Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile
Umarathi Rajan

@umarathibjp

பாரதிய ஜனதா கட்சி - தமிழ்நாடு

ID: 1299981489438818305

calendar_today30-08-2020 08:05:30

1,1K Tweet

12,12K Followers

97 Following

Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

மத்திய உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய திரு Amit Shah அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மேலும், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய திரு Amit Shah அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மேலும், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்கள் – மருது சகோதரர்கள். சிவகங்கை மன்னர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதன் முதலில் போராடிய தமிழர்கள். 1801ல் தஞ்சாவூரில் தூக்கிலிடப்பட்டனர், ஆனால் அவர்களின் வீர கதை என்றும் உயிருடன் உள்ளது. அவர்களது நினைவு தினத்தன்று அவரை போற்றி

அனைவருக்கும் இனிய கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருநாள் நல்வாழ்த்துக்கள். முருக பெருமான் அருளோடு அனைவரும் அனைத்தும் பெற்று வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.

அனைவருக்கும் இனிய கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருநாள் நல்வாழ்த்துக்கள்.

முருக பெருமான் அருளோடு அனைவரும் அனைத்தும் பெற்று வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.
Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று சொல்லி, சமுதாய நலன் கருதி உன்னதமான அரசியலை முன்னெடுத்து தேச பக்தியும், தெய்வ பக்தியும் கொண்டு தெய்வதிருமகன் என்று கொண்டாடப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா ஜெயந்தி தினத்தன்று அவரை போற்றி வணங்குவோம்.

சுதந்திர போராட்ட தியாகி, இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும், நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநாட்ட வழிவகுத்த ஐயா சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களது 150வது பிறந்த நாள் தினத்தன்று அவரை போற்றி வணங்குவோம்.

அன்பு சகோதரர் குமரி பா. ரமேஷ் அவர்களின் இல்ல திருமண விழாவில் தாமரை சொந்தங்களுடன் கலந்து கொண்ட போது.

அன்பு சகோதரர் குமரி பா. ரமேஷ் அவர்களின் இல்ல திருமண விழாவில் தாமரை சொந்தங்களுடன் கலந்து கொண்ட போது.
Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

தமிழ் மண்ணை அந்நியன் கைகளில் கொடுக்காமல், எப்படையையும் வீழ்த்தி, தமிழ் மண்ணில் ஒரு பொற்கால ஆட்சி செய்த மாமன்னன். ஆன்மீக சிந்தனையும், தெளிந்த ஞானமும் கொண்ட அரசன். கடல் கடந்து வணிகம் செய்து, தமிழரின் மரபையும், பண்பையும், கலாச்சாரத்தையும், உலகிற்கே காட்டிய பேரரசன். சோழ மண்ணில்

தமிழ் மண்ணை அந்நியன் கைகளில் கொடுக்காமல், எப்படையையும் வீழ்த்தி, தமிழ் மண்ணில் ஒரு பொற்கால ஆட்சி செய்த மாமன்னன். ஆன்மீக சிந்தனையும், தெளிந்த ஞானமும் கொண்ட அரசன்.

கடல் கடந்து வணிகம் செய்து, தமிழரின் மரபையும், பண்பையும், கலாச்சாரத்தையும், உலகிற்கே காட்டிய பேரரசன். சோழ மண்ணில்
Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

தமிழகத்தில், போதையும், சட்ட ஒழுங்கு சீர்கேடும் தான் இத்தகைய குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெண்கள் மீதி தவறான சிந்தனை வராத அளவிற்கு வீட்டில் பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும். இன்று, காவல்துறை ஆணையர் சொன்னதுபோல், பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சனம் செய்வது தவறு. ஒரு

தமிழகத்தில், போதையும், சட்ட ஒழுங்கு சீர்கேடும் தான் இத்தகைய குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெண்கள் மீதி தவறான சிந்தனை வராத அளவிற்கு வீட்டில் பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.

இன்று, காவல்துறை ஆணையர் சொன்னதுபோல், பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சனம் செய்வது தவறு. ஒரு
Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்றும், போதையின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம். மேலும், தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு சரியான முறையில் பாதுகாப்பு அளிக்க மறந்த இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்றும், போதையின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

மேலும், தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு சரியான முறையில் பாதுகாப்பு அளிக்க மறந்த இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சட்ட ஒழுங்கு சீர்கேடு !!! #DMKAgainstWomen

திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சட்ட ஒழுங்கு சீர்கேடு !!!

#DMKAgainstWomen
Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

இன்று, கோவை கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் கொடூரத்தை கண்டித்தும், சட்ட ஒழுங்கை சரி செய்யாத திமுக அரசை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.

சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் இந்த நிலையில், குற்றவாளிகளை பிடித்தால் மட்டும் போதாது, அதிபட்ச தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

பொன்முடிக்கு பொறுப்பு எதற்கு ??? பெண்களையும், இந்து கலாச்சாரத்தையும் பொது மேடையில் ஆபாசமாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு கொடுத்த திமுக, எந்த அளவிற்கு பெண்களுக்கு மதிப்பு கொடுக்கின்றார்கள் என்று தெரிகிறது. #DMKAgainstWomen

பொன்முடிக்கு பொறுப்பு எதற்கு ??? பெண்களையும், இந்து கலாச்சாரத்தையும் பொது மேடையில் ஆபாசமாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு கொடுத்த திமுக, எந்த அளவிற்கு பெண்களுக்கு மதிப்பு கொடுக்கின்றார்கள் என்று தெரிகிறது.

#DMKAgainstWomen
Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

Heartfelt birthday wishes to our beloved L.K Adwani ji. May God give him good health and happiness. A real visionary and statesman whose life has been devoted to bolstering our democracy and forming the idealogical basis of BJP.

Heartfelt birthday wishes to our beloved L.K Adwani ji. May God give him good health and happiness.

A real visionary and statesman whose life has been devoted to bolstering our democracy and forming the idealogical basis of BJP.
Umarathi Rajan (@umarathibjp) 's Twitter Profile Photo

Congratulations to Thiru K.Annamalai avl and Thiru Tejasvi Surya avl for successfully completing the IRONMAN 70.3 Goa 2025. This remarkable achievement will inspire the younger generation to join the #FitIndia movement of our Hon’ble Prime Minister Shri Narendra Modi avl and