 
                                Sy.Gowthamraj
@sy_gowthamraj
😍
ID: 28521625
03-04-2009 07:11:06
2,2K Tweet
3,3K Followers
226 Following
 
         
         
         
         
        சாதி ஒழிப்பை பள்ளிகளில் முதல் ஒரு வாரம் முழுவதும் பாடமாக நடத்த வேண்டும். Thol. Thirumavalavan M.K.Stalin pa.ranjith வன்னி அரசு
 
        சாதியம் படிப்பிற்கு அப்பாற்பட்டது, அதை புரிந்துகொள்ள சமூக அறிவு அவசியம். Sy.Gowthamraj
 
         
         
         
        யாவரும் கேளிர்! சாதிக்கு எதிராக.. @subavee Nelson Xavier கரு பழனியப்பன் #ameer #gowsalya Aadhavan Dheetchanya Iyan Karthikeyan Sy.Gowthamraj வன்னி அரசு Avudaiappan Manoj Prabakar S The Debate
 
        ஜாதி பரிதாபங்கள் வீடியோ டெலீட்? அசிங்கப்பட்ட ஆண்ட பரம்பரைகள் !! வெளுத்துவிட்ட இயக்குனர் Sy.Gowthamraj Interview | Society paavangal Trending | Parithabangal #societyPaavangal #parithabangal #GOSU #laddupaavangal #Gowthamaraj #Arakalagam
 
        தேர்தலில் தில்லுமுல்லு செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லட்டும் ஏன் பிஜேபி சொல்லிக் கொண்டிருக்கிறது Rahul Gandhi Election Commission of India
 
        அறிவு சார் மக்களால் அங்கீகரிக்கப்படுவது, அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சமூகத்தின் மீதான சமரசமற்ற அக்கறை கொண்டவர்களின் அங்கீகரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெறும் சக இயக்குனர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். Arulnithi tamilarasu D.IMMAN Olympia Movies
 
                        
                    
                    
                    
                 
        Gowtham Raj Speech | ஆண்ட பரம்பரையா! அடிமைடா நீ! சாதி தப்புனு சொல்லிக் கொடுங்க | The Debate Watch Full Video : youtu.be/Lqv7PakBLA4 #avudaiappan #tamizhatamizha #yavarumkelir #thedebate #castediscrimination #casteissue Sy.Gowthamraj
 
                        
                    
                    
                    
                 
         
        Gowtham Raj Angry Speech about Kavin Case சாதி தப்புனு சொல்லிக் கொடுங்க! Sy.Gowthamraj #KavinCase #Kavin
 
        📖📖📖📖 #சாதி_ஒழிப்பை_பள்ளிப் #பாடத்திட்டத்தில்_கொண்டுவர #வேண்டும் ☦️📿☯️☯️சைவம், வைணவம், பௌத்தம், சமணம், கௌமாரம், காணபத்யம் இந்த மதங்களில் இருந்தவர்கள் இன்று இந்து மதத்தில் இணைந்து இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த சாதியில் இருக்கிறார்கள். Sy.Gowthamraj
 
         
         
                         
                         
                         
                         
                        