
Sundeepanand Jagathrakshagan
@sundeepanand5
Chairman - Accord Group and Bharath Group
ID: 1302453236377419780
https://www.bharathuniv.ac.in 06-09-2020 03:47:13
3,3K Tweet
7,7K Followers
7,7K Following

அனைத்து உடன்பிறப்புகளின் FOLLOWERS எண்ணிக்கையை அதிகப்படுத்தி கழக சாதனைகளையும் தலைவர் M.K.Stalin அவர்களின் செயல்பாடுகளையும் பரப்ப வேண்டும் பின் தொடருங்கள் 🙏🤝நன்றிகள் #1000FOLLOWERS #எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக #DMKITwing #எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக #DMKITwing #DMK








தேர்தலுக்கு முன் அனைத்து உடன்பிறப்புகளின் #FOLLOWERS எண்ணிக்கையை அதிகப்படுத்தி கழக சாதனைகளையும் தலைவர் M.K.Stalin அவர்களின் செயல்பாடுகளையும் பரப்ப வேண்டும் வரும் மாதம்🤝முழுவதும் #எழுவோம்_இணைவோம் #எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக #100000FOLLOWERSஇலக்கு #எழுவோம்_இணைவோம் #DMK #DMK4TN







கழக இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் DMK Youth Wing மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தென் திசையிலிருந்து எத்திசைக்கும் பரவுகின்ற வகையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டைக்


தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி (ரூ.438) வழங்கிடவும், 20% போனஸ், ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதங்களை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்கிடவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் உத்தரவு. #ChennaiZoneBLA2





