Pa.Srinivasan (@sj10bsrinivasan) 's Twitter Profile
Pa.Srinivasan

@sj10bsrinivasan

#DS,#fintech, #blockchain, #datascience, #AI, #psychologist. #Rationalist, NoDM

ID: 418043012

calendar_today21-11-2011 17:39:10

23,23K Tweet

675 Followers

1,1K Following

P R A G A ™ (@pragaoffl) 's Twitter Profile Photo

சாதியத்தில் ஊறி யுவராஜ், ராக்கெட் ராஜானு பேர் சொல்லு அதுதான் கெத்து என நினைத்து மானந்தானே வேட்டி சட்டை… தேவர் காலடி மண்ணேனு ரீல்ஸ் போடுறதும்… சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் புள்ளிங்கோ கலாச்சாரம் சொல்லி பட்டாகத்தி வச்சு ரீல்ஸ் போடுறும் ஒண்ணு தான் இரண்டும் இது

சாதியத்தில் ஊறி யுவராஜ், ராக்கெட் ராஜானு பேர் சொல்லு அதுதான் கெத்து என நினைத்து மானந்தானே வேட்டி சட்டை… தேவர் காலடி மண்ணேனு ரீல்ஸ் போடுறதும்…

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில்  புள்ளிங்கோ கலாச்சாரம் சொல்லி பட்டாகத்தி வச்சு ரீல்ஸ் போடுறும் ஒண்ணு தான்

இரண்டும் இது
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@timonthefire) 's Twitter Profile Photo

இவனோட இன்ஸ்டா பக்கம் முழுவதும் தமிழ்நாட்டின் முதல்வரை அசிங்கமான முறையில் அருவருக்கத்தக்கதாக எடிட் செய்து வைத்துள்ளான் நடவடிக்கை எடுப்பிங்களா நாகரிக அரசியல்னு கடந்து போகனுமா ITW Reports DMK IT WING DMK

Chegu Critic (@cheguevaraoffi1) 's Twitter Profile Photo

விஜய் அவர்களே நேரடியா எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார் உங்கள் ரசிகர்.Tamil Nadu Police முதல்ல நீங்க ஒழுக்கமா இருங்க Aadhav Arjuna TVK Party HQ TVK Vijay CTR.Nirmalkumar

விஜய் அவர்களே நேரடியா எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார் உங்கள் ரசிகர்.Tamil Nadu Police
முதல்ல நீங்க ஒழுக்கமா இருங்க Aadhav Arjuna TVK Party HQ TVK Vijay CTR.Nirmalkumar
Tamil Gramsi (@tamilgramsci) 's Twitter Profile Photo

இந்த woke பைத்தியங்க வேற. கண்டதையும் பேசிட்டு இருக்குங்க. பள்ளிக்கூடத்துக்கு ஒரு ஒழுங்கு இருக்கு அது படி தான் வரனும், என் இஷ்டத்துக்கு வருவேன் அப்படின்னு எல்லாம் சொல்லிட்டு இருக்க கூடாது.

பகுத்தறிவு🔥சித்தர்🦁 3.0 (@rajucute_7) 's Twitter Profile Photo

இவ்வளவு சலுகை குடுத்தும் படிக்காம கஞ்சா கத்தின்னு சுத்துர இவனுங்கல எதுக்கு ரெண்டாயிரம் வருசமா படிக்க விடாம தடுத்தானுங்க

இவ்வளவு சலுகை குடுத்தும் படிக்காம கஞ்சா கத்தின்னு சுத்துர இவனுங்கல எதுக்கு ரெண்டாயிரம் வருசமா படிக்க விடாம தடுத்தானுங்க
Pa.Srinivasan (@sj10bsrinivasan) 's Twitter Profile Photo

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் , இந்த ஒரே ஒரு வீடியோ மட்டும் தான் சோசியல் மீடியா ல சுத்திகிட்டு இருக்கு , அப்போ இவருக்கு மட்டும் தான் பொறுப்பு இருக்கு மத்தவங்க எல்லாம் ?

Pa.Srinivasan (@sj10bsrinivasan) 's Twitter Profile Photo

டேய் நீதானே படிக்கிற இடத்துல சாதிய அடையாளம் இருக்கக்கூடாதுனு புரட்சி செஞ்சது, இப்ப என்ன தலைல காக்கா பீ பென்டாதுக்கு எல்லாம் முட்டு கொடுத்து புழுத்திகிட்டு இருக்குற

இன்ஸ்டா ல காண பாட்டு போட்டு தலை ல கலர் கோழிக்குஞ்சி வெச்சிக்கிட்டு slow motion ல வந்தா சாதியை ஒழித்துவிடலாம் . இதுல எல்லா பசங்களுக்கும் ஒரே உடல்மொழி தான். jaibeem 🤦‍♂️

Pa.Srinivasan (@sj10bsrinivasan) 's Twitter Profile Photo

அடிக்க வேண்டியது இவனுங்களை இல்ல, என்ன செஞ்சாலும் வாதாடி வெளிய கொண்டு வந்திடலாம்னு ஒரு குரூப் இருக்குமே அதுங்களை தான்.

Pa.Srinivasan (@sj10bsrinivasan) 's Twitter Profile Photo

govt பாலிசி தாண்டா make பண்ணும் , நீ தாண்டா மயிரே படிக்கணும்.

Chegu Critic (@cheguevaraoffi1) 's Twitter Profile Photo

கூட இருக்க எல்லாருமே திருட்டு பசங்களா இருக்காங்களே 😂

Joe...😎😎 (@itzmeejoee) 's Twitter Profile Photo

ஈழத்தமிழன், தனி ஈழம்ன்னு வாய் கிழிய பேசிட்டு, பல லட்சம் ஈழத்தமிழர்களை அழிச்ச ராஜபக்சே மகன் சப்போர்ட் பண்ற கட்சிக்கு முட்டு குடுத்துட்டு இருக்கான், இனப்பாசம், ஈழப்பாசம்னு இவன் சொன்னதுலாம் வெறும் நாடகம்தான் போல.

ஈழத்தமிழன், தனி ஈழம்ன்னு வாய் கிழிய பேசிட்டு, பல லட்சம் ஈழத்தமிழர்களை அழிச்ச ராஜபக்சே மகன் சப்போர்ட் பண்ற கட்சிக்கு முட்டு குடுத்துட்டு இருக்கான்,

இனப்பாசம், ஈழப்பாசம்னு இவன் சொன்னதுலாம் வெறும் நாடகம்தான் போல.
குட்டி 🤏 (@little_i_know) 's Twitter Profile Photo

திமுக ஆட்சியில் rowdyism அதிகமாகிடுச்சு அதனால எல்லாரும் தவெகவுக்கு vote போடுங்க friends 🥲

ஆதிரன் 🇮🇳 ⚫🔴 (@aathiraj8586) 's Twitter Profile Photo

ஒரே ஒரு கொலை பண்ணிட்டு Dsp முதற்கொண்டு 6 பேர் ஜாமீன் கூட கிடைக்காமல் சிறையில் 41 பேரை துள்ளதுடிக்க கொன்றவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறார்கள் #அரசியல்

ஒரே ஒரு கொலை பண்ணிட்டு Dsp  முதற்கொண்டு 6 பேர் ஜாமீன் கூட கிடைக்காமல் சிறையில்

41 பேரை துள்ளதுடிக்க கொன்றவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறார்கள்
#அரசியல்
🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 (@pablo_twtz) 's Twitter Profile Photo

மாண்புமிகு Tamil Nadu Police . பல கட்சிகளில் பல குற்றவாளிகள் இருக்க கூடும் .. நாதக அதிமுக அல்லது திமுகவோ , ஆனால் எந்த கட்சியும் பெண்களுக்கு எதிரான குற்றத்தை ஆதரிப்பதில்லை .. தவெக கட்சியை சேர்ந்த Voice Of Sarath எனும் அயோக்கியன் .. இன்ஸ்டா பக்கத்திலும் பல சமூக ஊடகங்களிலும்

Ma DonG Seok (@buddhan_) 's Twitter Profile Photo

விஜய் படம் வரும் போது எந்த படமும் வரக்கூடாது. AL டிவில போடும் போது ஏதும் போடக்கூடாது.. கேரியரின் உச்சதுல இருக்கிறதா சொல்லி இருந்துட்டு இப்படி அழுதுட்டே இருக்கீங்க.. நிஜமா அவன் உச்சதுல தான் இருக்கானா...