பெரம்பலூர் side யார்னா இருந்த இந்த அம்மாவ பேட்டி எடுத்து போடுங்கப்பா 😂
யார் பண்ண சொன்னது-னு ஊர் உலகத்துக்கு தெரியட்டும்.
#DMK & PEN, Its time to hire some people with High IQ to spread Negative against TVK Vijay. Because your current employees can never stand against US.
To the man who led with heart, courage and an unshakable will. Happy Birthday to our Captain #Vijayakanth sir ♥️
You were, are and always will be our captain.
#HappyBirthdayCaptain
அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடமை, நேசம், நேர்மை, போர்க்குணம் ஆகியவற்றின் உருவமாக இருந்த அவர் இன்றும் நினைவுகளின் வழியே நம்மோடு இருப்பதாகவே உணர்கிறேன். அவரது புகழ் ஓங்குக.
#Vijayakanth
2006ம் ஆண்டு தமிழ் படங்களில் அதிக வசூல் செய்து மதுரை மாநகரில் 5 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய முதல் தமிழ் திரைப்படம் #உலகநாயகன் #கமல்ஹாசன் அவர்களின் #வேட்டையாடுவிளையாடு இன்று 19ம் ஆண்டு நிறைவு நாள்
#KamalHaasan_MP
#KamalRecords
#19YearsOfVettaiyaaduVilaiyaadu
#கமல்சாதனைகள்
#Coolie is now heading toward losses for all overseas distributors who bought the rights at high prices 🙏
Superstar #Rajinikanth Giving First Flop to #LokeshKanagaraj 🚫😢
விஜயகாந்த் பத்தி ஒரு வார்த்தை கூட தப்பா பேசாத விஜய் பிறந்தநாள் வாழ்த்து சொன்னா
விஜயகாந்த் அவர்களை கேவலம் கேவலமா ஒருமையில் திட்டிய ஒரு கும்பல் வந்து விஜய்யை கடிக்கிது
நீங்க திட்டினா அது அரசியல் காரணம், ஆனா விஜய் வாழ்த்து சொன்னா அது சுயநலம்
The peak of hypocrisy
டேய் பால்வாடி gross collection ன்னா என்ன share ன்னா என்னன்னு போயி தெரிஞ்சுக்கிட்டு வாடா தெள்ளவாரி 😂
எதுவுமே தெரியாம வந்து ஊம்புறது 😂😂 அது சரி இந்த மாதிரிலாம் வாழ்க்கைல collection அடிச்சுருந்தா தெரியும் 😂 இன்னும் 2017 மெர்சல் படமே தாண்டல ஒருத்துனுக்கு
Shoba அம்மாவை Shoba Aunty என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை Senthil.. தாராளமாக சொல்லுங்க.
ஆனா "அந்த aunty மட்டும் தான் அங்க உக்காந்திட்டு இருந்துச்சு.." என்று ஒருமையில் பேசுவது தான் உங்க நாகரிகமா? இது தான் சுய மரியாதையா? இது தன் திராவிட பெண்ணியம?