🌊பொருநை🌊 (@sarath_praveen_) 's Twitter Profile
🌊பொருநை🌊

@sarath_praveen_

தமிழகத்தில் தமிழ் பிறந்த நெல்லையில் பிறந்தவன் {திருநெல்வேலி} (தமிழ்நாட்டு தமிழன்)

ID: 1508747302294351874

calendar_today29-03-2022 10:06:10

3,3K Tweet

252 Followers

1,1K Following

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

மரங்களோடு அண்ணன் செந்தமிழன் சீமான் 💚 #மரங்களின்_மாநாடு

மரங்களோடு அண்ணன் செந்தமிழன் சீமான் 💚

#மரங்களின்_மாநாடு
Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

த.வெ.க இளைஞர்களுக்கு அரசியல் தெளிவு இல்லை என்று சொன்னவர்களுக்கு - பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்க !! #TVKMaduraiManaadu

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

"அவரே அரசியலுக்கு வரவில்லை இவரா வருவார் என பேசினார்கள்" தவெக மாநில மாநாட்டில் விஜய் பேச்சு #Vijay #TVKVijay #Madurai #TVKMaduraiMaanadu #News18Tamilnadu | News18Tamil.com

Vijay Fans Trends (@vijayfanstrends) 's Twitter Profile Photo

இனியாவது மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கட்சத்தீவை மீட்டுக்கொடுத்துவிடுங்கள் பிரதமர் மோடி அவர்களே, எங்களுக்கு அது போது. நீட் தேர்வு தேவை இல்லை என அறிவித்துவிடுங்கள், அதுபோது. செய்வீர்களா நரேந்திரபாய் தாமோதர மோடிஜி அவர்களே? - TVK Vijay #TVKVettriMaanadu

Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவாங்க. - விஜய் - Direct attack to BJP 🔥 #TVKVettriMaanadu

Harish N S (@harish_ns149) 's Twitter Profile Photo

Master stroke of the day 💥💥💥💥 நாங்க எல்லாரு வீட்டுக்குள்ள போன அப்புறம் தான் அரசியலுக்கே வந்திருக்கோம் 😎 #TVKVettriMaanadu

Rajasekar (@sekartweets) 's Twitter Profile Photo

Full speech of TVK Vijay, it was passionate , to the point , and direct attack on those who are in power. What’s your take on his speech?

DR PK 🖤♥️ (@trackerdmk) 's Twitter Profile Photo

கருணாநிதி பொழக்கப்பட்டார் 😂😂😂 இன்னும் கருணாநிதியை expose பண்ணனும் 🔥 #TVKVettriMaanadu

🌊பொருநை🌊 (@sarath_praveen_) 's Twitter Profile Photo

மூத்திர சந்தில் யார் வேண்டுமானாலும் வரிசையில் மாநாடு நடத்தலாம் டா பாடி சோடா உங்க மாநாடும் எங்க மாநாடும் ஒன்னா

Vijay (@actorvijay) 's Twitter Profile Photo

உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான் உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான் உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்

ஆட்டோக்காரன் 🛺 (@rajesh_lms) 's Twitter Profile Photo

இவ்ளோ வீரமா பேசுறியே எந்த கட்சிகாரன்னே நீ? நாம் தமிழர் கட்சி தான் தம்பி அட ங்கொப்பத்தா உங்க தலைவனை ஜெயிக்க வைக்கவே உங்களுக்கு வக்கு இல்ல இதுல அடுத்தவங்களை தோற்க்கடிக்க போறானாம் 🤣🤦

🌊பொருநை🌊 (@sarath_praveen_) 's Twitter Profile Photo

பணத்திற்காக படம் எடுப்பதை நீங்கள் நிறுத்துங்கள் தயவு செய்து , கொஞ்சம் மூலையை பயன்படுத்துங்கள்! #Maniratinam Shankar Shanmugham Lokesh Kanagaraj A.R.Murugadoss karthik subbaraj இல்லை என்றால் மலையாள #குறும்பட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் மீண்டும் இறக்கவும்

🌊பொருநை🌊 (@sarath_praveen_) 's Twitter Profile Photo

தயவு செய்து AIRTEL பயன்படுத்தாதீர்கள் இவர்கள் திருடர் கூட்டம் தயவு செய்து airtel India Bharti Airtel Bharti Airtel Foundation

தயவு செய்து AIRTEL பயன்படுத்தாதீர்கள் இவர்கள் திருடர் கூட்டம் தயவு செய்து  <a href="/airtelindia/">airtel India</a> 
<a href="/airtelnews/">Bharti Airtel</a> 
<a href="/bhartiairtelfdn/">Bharti Airtel Foundation</a>
🌊பொருநை🌊 (@sarath_praveen_) 's Twitter Profile Photo

அய்யா மொடி அவர்களே எங்களை இந்த ஏர்டெல் இடம் இருந்து காப்பாற்றுங்கள் தயவு செய்து தமிழன் என்பதால் எங்களை பழி வாங்காதீர்கள்! திரு அண்ணாமலை அவர்களே உங்கள் முதலாளி க்கு எடுத்து சொல்லுங்கள் Narendra Modi

அய்யா மொடி அவர்களே எங்களை இந்த ஏர்டெல் இடம் இருந்து காப்பாற்றுங்கள் தயவு செய்து  தமிழன் என்பதால் எங்களை பழி வாங்காதீர்கள்!  திரு அண்ணாமலை அவர்களே உங்கள் முதலாளி க்கு எடுத்து சொல்லுங்கள் 
<a href="/narendramodi/">Narendra Modi</a>