
🦏 காண்டாமிருகர் 🦏
@rhinoextinct
Peace comes from within.
Do not seek it without.
ID: 1401813929580433411
07-06-2021 08:11:22
19,19K Tweet
7,7K Followers
3,3K Following

வெட்கமே இல்லாம பூவை ஜெகன் மூர்த்திக்கு சொம்பு தூக்கும் pa.ranjith VASUGI BHASKAR வகையறாக்கள் மற்றும் பல நீலசங்கி கும்பல்கள் இதற்கு என்ன விளக்கம் கொடுப்பார்கள்..

youtu.be/Hgw4S7SDo3U?si… Looks like a first full fledged action movie for Sivakarthikeyan #MadharaasiTrailer

இந்த ஆம்புலன்ஸ் எங்கே சென்று கொண்டிருந்தது? விபத்தில் பாதிக்கப்பட்டவர் யார்? அவரின் தற்போதைய நிலை என்ன? எல்லா விவரங்களையும் அரசு வெளியிட்டு, இதற்கு காரணமான பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. இல்லையெனில் எல்லா அரை மெண்டல் கட்சிகளும் இதே செய்வார்கள் Subramanian.Ma

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைப் பேரன்களாய், கழகத் தலைவர் M.K.Stalin தலைமையில், முன்கள வீரர்களாய் களப்பணியாற்றி வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு! DMK Youth Wing





