REX VIJAYAN (@rex_vijayan) 's Twitter Profile
REX VIJAYAN

@rex_vijayan

Lovable person

ID: 1430441975724089345

calendar_today25-08-2021 08:09:03

9 Tweet

5 Followers

12 Following

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன். maiam.com/donate #Donate2HonestPolitics

நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன்.
maiam.com/donate

#Donate2HonestPolitics
S Saravanakumar (@ssk97555) 's Twitter Profile Photo

MNM 🔦 பூந்தமல்லி Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் @OfficialMaiamIT A.G. Mourya IPS (Rtd) Thangavelu MNM Kamal Haasan Senthil Arumugam @KirubakaranMCA Fazil. இன்று மநீம கட்சியில் இனைந்தா ஆட்டோ ஓட்டும் பெண்கள் அனைவரையும் நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் வருக வருக என வரவேற்கிறோம் #NAOTS

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி. திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் (@thozhir) 's Twitter Profile Photo

நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2ம் ஆண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட #ஆட்டோ ஓட்டுநர்களுக்கான தீர்மானத்தை நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்க பொதுச் செயலாளர் L.விஜயன் தாக்கல் செய்தார். #NTSP #MNMLabourWing Kamal Haasan A.G. Mourya IPS (Rtd) Thangavelu MNM சு.ஆ.பொன்னுசாமி Murali Appas

REX VIJAYAN (@rex_vijayan) 's Twitter Profile Photo

இன்னும் வேறு யாருக்கு காவி உடை அணிய வேண்டும் என்று காத்திருக்கிறீர்கள்

இன்னும் வேறு யாருக்கு காவி உடை அணிய வேண்டும் என்று காத்திருக்கிறீர்கள்
சு.ஆ.பொன்னுசாமி (@ponnusamymilk) 's Twitter Profile Photo

"வழங்கப்பட்டிருப்பது சிவப்பு கம்பள வரவேற்பல்ல., கணக்கிலடங்கா கடமைகள் குவிந்து கிடக்கின்றன., வாருங்கள், மாற்றம் தாருங்கள்" -அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் வாழ்த்துச்செய்தி #MNMLabourWing Kamal Haasan x.com/PONNUSAMYMILK/…

"வழங்கப்பட்டிருப்பது சிவப்பு கம்பள வரவேற்பல்ல., கணக்கிலடங்கா கடமைகள் குவிந்து கிடக்கின்றன., வாருங்கள், மாற்றம் தாருங்கள்"
-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் வாழ்த்துச்செய்தி #MNMLabourWing Kamal Haasan

x.com/PONNUSAMYMILK/…
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #Mayilsamy