VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK

@rajalakshmioffl

Ex.Minister for Adi Dravidar & Tribal Welfare.
கழக மகளிர் அணி துணைசெயலாளர். Say No To Drug & DMK

ID: 1024273398128504832

linkhttps://www.facebook.com/Rajalakshmioffl/?modal=admin_todo_tour calendar_today31-07-2018 12:39:42

3,3K Tweet

32,32K Followers

59 Following

VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

எனது பிறந்த தினத்தை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். #vmr #AIADMK #EPS AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK

எனது பிறந்த தினத்தை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
#vmr #AIADMK #EPS
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளர், நெல்லை நெப்போலியன், அண்ணாச்சி வீ. கருப்பசாமி பாண்டியன் அவர்கள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கழக நிர்வாகிகளுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். #vmr #AIADMK

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளர்,  நெல்லை நெப்போலியன், அண்ணாச்சி வீ. கருப்பசாமி பாண்டியன் அவர்கள்  காலமான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கழக நிர்வாகிகளுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
#vmr #AIADMK
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர், மாண்புமிகு அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் தலைமையில் இன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். AIADMK - -SayYesToWomenSafety&AIADMK #vmr

கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர், மாண்புமிகு அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் தலைமையில் இன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
AIADMK - -SayYesToWomenSafety&AIADMK #vmr
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். #VMR #AIADMK

குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 131-வது பிறந்த  தினத்தை முன்னிட்டு  அவரது திருவுருவ சிலைக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
#VMR #AIADMK
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

வொள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர போரில் குதித்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் உடன் கழக நிர்வாகிகள். #vmr #Alagumuthukon

வொள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர போரில் குதித்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் உடன் கழக நிர்வாகிகள்.
#vmr
#Alagumuthukon
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

எனது அரசியல் ஆசான் முன்னாள் அமைச்சர் ராஜா செந்தூர் பாண்டியன் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினேன். #VMR

எனது அரசியல் ஆசான் முன்னாள் அமைச்சர் ராஜா செந்தூர் பாண்டியன் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
#VMR
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

கல்வி கண் திறந்த வள்ளல், கர்ம வீரர், பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் உடன் சமுதாயத் தலைவர், மற்றும் கழக நிர்வாகிகள். #kamarajar #VMR

கல்வி கண் திறந்த வள்ளல், கர்ம வீரர், பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் உடன் சமுதாயத் தலைவர், மற்றும் கழக நிர்வாகிகள்.
#kamarajar
#VMR
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" பிரச்சார சுற்றுப்பயணத்தில் சங்கரன்கோவிலுக்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தை பார்வையிட்டேன். AIADMK - -SayYesToWomenSafety&AIADMK #eps_for2026

"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" பிரச்சார சுற்றுப்பயணத்தில்        சங்கரன்கோவிலுக்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தை பார்வையிட்டேன்.
AIADMK - -SayYesToWomenSafety&AIADMK
#eps_for2026
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 220 ஆவது நினைவு தினத்தில் அவரின் புகழை போற்றி வணங்குகிறோம். #aiadmkitwing #EPSTamilNadu #VMR

சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 220 ஆவது நினைவு தினத்தில் அவரின் புகழை போற்றி வணங்குகிறோம்.
#aiadmkitwing #EPSTamilNadu #VMR
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில், மக்கள் வெள்ளத்தில் சங்கரன்கோவிலில் நாளைய முதல்வர், கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு எடப்பாடியாரின் எழுச்சி உரை. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK #vmr AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில், மக்கள் வெள்ளத்தில்  சங்கரன்கோவிலில் நாளைய முதல்வர், கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு எடப்பாடியாரின் எழுச்சி உரை.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
#vmr
AIADMK - -SayYesToWomenSafety&AIADMK
VM Rajalakshmi - SayYesToWomenSafety&AIADMK (@rajalakshmioffl) 's Twitter Profile Photo

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் 254 வது நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது மணி மண்டபத்திலும், பச்சேரியில் அவர் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினேன். உடன் கழக நிர்வாகிகள். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் 254 வது நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது மணி மண்டபத்திலும், பச்சேரியில் அவர் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினேன். உடன் கழக நிர்வாகிகள். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
AIADMK - -SayYesToWomenSafety&AIADMK