𝐊𝐨𝐬𝐚𝐤𝐬𝐢 𝐏𝐚𝐬𝐚 𝐏𝐮𝐠𝐡𝐚𝐳𝐡 (@pughazh58) 's Twitter Profile
𝐊𝐨𝐬𝐚𝐤𝐬𝐢 𝐏𝐚𝐬𝐚 𝐏𝐮𝐠𝐡𝐚𝐳𝐡

@pughazh58

புகழேந்தி | #தமிழகவெற்றிக்கழகம்❤️💛❤️ | @TVKVijayhq | சமூக ஊடக பிரிவு 🔥

ID: 964719749643956225

linkhttps://www.instagram.com/pughazh58?igsh=dGJidTh3Nm4zczNh calendar_today17-02-2018 04:34:46

91,91K Tweet

12,12K Followers

2,2K Following

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

அண்ணா.. அண்ணா.. அண்ணா! தந்தை பெரியாரின் கனவுகளை தேர்தல் அரசியல் என்ற மக்களாட்சியின் மூலம் நடைமுறைப்படுத்த முடியும் என்று உணர்த்திய ஆதர்ச தலைவரானார் பேரறிஞர் அண்ணா. பண்ணையார்களிடமும், ஆதிக்கவாதிகளிடமும் இருந்த அரசியல் அதிகாரத்தை சாமானிய மக்களிடம் ஒப்படைத்த ஒப்பற்றத் தலைவர்.

அண்ணா.. அண்ணா.. அண்ணா! 

தந்தை பெரியாரின் கனவுகளை தேர்தல் அரசியல் என்ற மக்களாட்சியின் மூலம் நடைமுறைப்படுத்த முடியும் என்று உணர்த்திய ஆதர்ச தலைவரானார் பேரறிஞர் அண்ணா. பண்ணையார்களிடமும், ஆதிக்கவாதிகளிடமும் இருந்த அரசியல் அதிகாரத்தை சாமானிய மக்களிடம் ஒப்படைத்த ஒப்பற்றத் தலைவர்.
Sangeetha -TVK✨ (@sangeet29332013) 's Twitter Profile Photo

உதவாநிதியை செதில் செதிலாக செதுக்கிய தவெக செய்தி தொடர்பாளர் TVK Ramesh 😂😂

Arunraj (@arunrajkg) 's Twitter Profile Photo

பேரறிஞர் அண்ணாவுக்கு புகழ் வணக்கம்… எமது கொள்கைத் தலைவர் பெரியார் வழியில், தேர்தல் பாதையில் தமிழ்நாடு திருத்திய நல்லாசான்… தமிழ்நாடு என்று நம் மாநிலத்துக்கு அதிகாரபூர்வ பெயர் சூட்டிய தலைமகன்… ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமந்திரத்தை ஜனநாயக மந்திரமாக்கி, நல்லிணக்க

பேரறிஞர் அண்ணாவுக்கு புகழ் வணக்கம்…

எமது கொள்கைத் தலைவர் பெரியார் வழியில்,  தேர்தல் பாதையில் தமிழ்நாடு திருத்திய நல்லாசான்… 

தமிழ்நாடு என்று நம் மாநிலத்துக்கு அதிகாரபூர்வ பெயர் சூட்டிய தலைமகன்… 

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமந்திரத்தை ஜனநாயக மந்திரமாக்கி,  நல்லிணக்க
Nirmala C Sukumar (@nirmalasuku) 's Twitter Profile Photo

திமுக இளைஞரணி கூட்டத்தில் பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார், இவர்கள் அரசியல் மயமாக்கப்பட்டவர்களா? - TVK Ramesh

TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

அண்ணாவின் வழியில்... தம்பி விஜய் ஆட்சி! என்று எல்லோரும் சொல்லட்டும். "தமிழக வெற்றிக்கழகம் வெல்லட்டும்"

Arunraj (@arunrajkg) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளரான அன்புச் சகோதரர் RamKumarr அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளரான  அன்புச் சகோதரர் <a href="/ramk8060/">RamKumarr</a>  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

The Supreme Court’s landmark order on the Waqf (Amendment) Act 2025 marks a resounding victory for justice, constitutional values, and the protection of fundamental rights. Acting on our petition under the leadership of TVK Vijay, amongst others in the batch, the Hon’ble Court

𝐊𝐨𝐬𝐚𝐤𝐬𝐢 𝐏𝐚𝐬𝐚 𝐏𝐮𝐠𝐡𝐚𝐳𝐡 (@pughazh58) 's Twitter Profile Photo

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் RamKumarr அண்ணா ❤️ தமிழக வெற்றிக் கழகம் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சமூக ஊடக அணி !

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  <a href="/ramk8060/">RamKumarr</a> அண்ணா ❤️ தமிழக வெற்றிக் கழகம் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சமூக ஊடக அணி !
TVK Ramesh (@rameshoffcl) 's Twitter Profile Photo

99% அல்லது 364? முதலமைச்சர் முதல் அமைச்சர் வரை மக்களை ஏமாற்றிப் பிழைப்பது ஒன்றே கொள்கை! #தமிழகவெற்றிக்கழகம் #உங்கவிஜய்_நா_வரேன் TVK Vijay | N Anand

Guru Vijay (GV) (@guruthalaiva) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர், அன்பு நண்பர் RamKumarr அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐 #தமிழகவெற்றிக்கழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர், அன்பு நண்பர் <a href="/ramk8060/">RamKumarr</a> அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐

#தமிழகவெற்றிக்கழகம்
TVK Trends (@tvktrendsvijay) 's Twitter Profile Photo

திரு MRK.Panneerselvam அவர்களே உங்கள் கவனத்திற்கு ~ என்றும் மக்களுடன் மக்களுக்காக தலைவர் @tvkvijayhq 💪

திரு <a href="/MRKPanneer/">MRK.Panneerselvam</a> அவர்களே உங்கள் கவனத்திற்கு ~ 

என்றும் மக்களுடன் மக்களுக்காக தலைவர் @tvkvijayhq 💪
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

Under the inspiring leadership of Thalapathy Vijay, TVK stood at the forefront of defending fundamental rights. The Supreme Court’s historic stay on the Waqf (Amendment) Act 2025 is a people’s victory – safeguarding fairness, secular values, and religious freedom.

Under the inspiring leadership of Thalapathy Vijay, TVK stood at the forefront of defending fundamental rights.
The Supreme Court’s historic stay on the Waqf (Amendment) Act 2025 is a people’s victory – safeguarding fairness, secular values, and religious freedom.
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025-ஐ எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று, முக்கியமான புதிய திருத்தங்களை நிறுத்தி வைத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.