PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile
PrUtHiViRaJ MuThUsAmY

@pruthiviraj05

💥 தனித்திரு அதுவே உன் அடையாளம் 💥

ID: 844854068551987204

calendar_today23-03-2017 10:11:21

791 Tweet

19 Followers

176 Following

PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile Photo

🔥❤ஆசையே துன்பத்திற்கு காரணம், தனிமையை நேசி என்று நிலையானது ❤🔥

🔥❤ஆசையே துன்பத்திற்கு காரணம்,
தனிமையை நேசி என்று நிலையானது ❤🔥
Suriya Sivakumar (@suriya_offl) 's Twitter Profile Photo

A very warm welcome to Aditi Shankar! You are going to win everyone’s heart! God bless!! உன் வரவு நல்வரவு ஆகுக!! Aditi Shankar #Viruman #விருமன் Karthi Muthaiya Raja yuvan Rajsekar Pandian 2D Entertainment U1 Records

A very warm welcome to Aditi Shankar! You are going to win everyone’s heart! God bless!!  உன் வரவு நல்வரவு ஆகுக!!

Aditi Shankar
#Viruman #விருமன் Karthi Muthaiya Raja yuvan Rajsekar Pandian 2D Entertainment U1 Records
G!R! Яamki (@giri_prasadh_r) 's Twitter Profile Photo

#Viruman - 2D Entertainment Shooting starts September 18th Karthi - Muthaiya - U1 🤩🔥 Prakash Raj - Raj Kiran - Soori - RK Suresh Introducing Aditi Shankar as femal lead Sambhavam loading.... for Summer 2022 In Theatre 🤩🔥

#Viruman - 2D Entertainment
Shooting starts September 18th

Karthi - Muthaiya - U1 🤩🔥

Prakash Raj - Raj Kiran - Soori - RK Suresh

Introducing Aditi Shankar as femal lead

Sambhavam loading.... for Summer 2022 In Theatre 🤩🔥
PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile Photo

நெய்க்காரப்பட்டி மண்ணில் கர்ஜிக்கும் யானை வெற்றி வலம் வர வாழ்த்துக்கள்🎉🎊

PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile Photo

#LataMangeshkar Queen of Melody ஒ௫ திறமையான இசை கலைஞரை இந்த தேசம் இழந்து விட்டாதே அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம் 🙏🙏🙏

#Maaran Maaran Movie ena ya panni vanchu irukkenge Master Mahedhiran Police Officer konjam kuda set aagale 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

’அஜித்தை பாக்காம போக மாட்டேன்’- நயன் திருமணத்தில் அடம்பிடிக்கும் நரிக்குறவர் சிறுவன்! abpnadu.com | #Nayanthara #Nayantharawedding #NayantharaVigneshShivan #Nayanthara #LadySuperStar #ajith #AK #Ajithkumar

PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile Photo

#NayantharaVigneshShivan பூத்துக் குலுங்கும் செண்பக வனத்தில் காதல் பறவையாக வலம் வந்து இன்று இருமனம் இணையும் விழாவில் ஒரு மனமாக இணையும் விக்கி நயன் வாழ்வில் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்க வளமுடன் என வாழ்த்தும் அஜித் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்❤❤❤❤💐💐💐💐

PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile Photo

நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதி சாவுக்கு நீதி வேண்டும் பதில் சொல் பதில் சொல் பள்ளி நிர்வாகமே பதில் சொல்😡😡😡😡

PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile Photo

#Thunivu அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்களுக்கு பொருத்தமான டைட்டில் துணிவு மகிழ்ச்சி💥💥💥

PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile Photo

#ThunivuTralier Trending No 1 🔥🔥🔥 3.6 Million Views Vera level la Yaru AK Fan's தரமான சம்பவம் வரலாறு முக்கியம்

#ThunivuTralier Trending No 1 🔥🔥🔥
3.6 Million Views Vera level la Yaru AK Fan's தரமான சம்பவம் வரலாறு முக்கியம்
PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile Photo

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைகனமில்லா தல எங்கள் அஜித் குமார்#HBDAjithkumar

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைகனமில்லா தல எங்கள் அஜித் குமார்#HBDAjithkumar
PrUtHiViRaJ MuThUsAmY (@pruthiviraj05) 's Twitter Profile Photo

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் நெய்க்காரப்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் நெய்க்காரப்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்