
Nithyabhuvana.DMK
@nithyabhuvan
Nithyabhuvana DMK.Teacher D.coop,BCA,B.Ed,B.Lit,M.A.(B.Ed.Spl.Ed)
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக வலைதள பொறுப்பாளர்
belongs to Dravidian stock 🖤♥️
ID: 1486995555796799489
28-01-2022 09:32:45
13,13K Tweet
1,1K Followers
1,1K Following

நீல சாயம் வெளுத்து போச்சு, டும் டும் டும், ராஜா வேசம் கலஞ்சு போச்சு, டும் டும் டும்!. வ. இந்திய மீடியாக்களை வைத்து வெல்லவே முடியாத தலைவர் என்று கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம், "ஓட்டு திருட்டினால்" சுக்கு நூறாகியிருக்கிறது!. மூஞ்சிய பாருங்களேன். 😂😂😂 K.Annamalai BJP Tamilnadu


ஒரு அணில் இன்ஸ்டாகிராமில் என்ன செய்யுமோ அதை தான் விஜய் அந்த மேடையில் செய்திருக்கிறார்!💯👌 பத்திரிகையாளர் Lakshmi Subramanian


யோவ் முக்தார் என்னய்யா பண்ணி வச்சிருக்க! அங்க போய்ட்டு இதை பற்றி பேசவும் ஒரு தைரியம் வேணும்யா Mukthar Ahmed A















