மாத்திரைகள் எப்படி எண்ணப்படுகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? 🤔
இந்த காணொளியில் இருக்கும் தானியங்கி இயந்திரம் தான் அதற்கான பதில்! மாத்திரைகளைத் தொட்டு எண்ணாமல், ஒரு நொடியில் துல்லியமான எண்ணிக்கையை இது காண்பிக்கிறது. இது நேரத்தையும், மனித உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது.
வளையல்கள் கையில் சிக்கிக் கொண்டதா
வெறும் எண்ணெய் மற்றும் பாலிதீன் பயன்படுத்தி ஒரு மனிதர் எப்படி இறுக்கமான வளையல்களை சிரமமின்றி கழற்றுகிறான் என்பதைப் பாருங்கள்!
பேருந்தில் இரண்டு பயணச்சீட்டு வாங்கி இருக்கையில் தன் மகளை படுக்க வைத்து தானும் தரையில் அமர்ந்து பாதுகாப்பாய் கண் விழித்து பார்த்துக்கொள்ளும் தந்தை
தான் தரையில் இருந்தாலும், மெத்தையில் தூங்க வைக்கும் ஓர் உறவு தந்தையே