கமல் உங்ககிட்ட சிக்கலடா!
நீங்கதான் அந்த மனுசன் கிட்ட சிக்கிருக்கீங்க..😂
~இத படிச்சு புரிஞ்சுக்கவே ரெண்டு நாள் ஆகும். இது மன்னிப்பா? இல்லையா?-னு கண்டுபுடிக்க ஒரு யுகமே ஆகிரும் 😁
ரியல் #ThugLife 😎
#QUOTE | "மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிட விட மாட்டேன் என மிரட்டுவது எந்த வகையிலும் நியாயமல்ல" -பேராசிரியர் அருணன், சிபிஎம்
#SunNews | #ThugLife | #Karnataka | #Kamalhaasan | arunan
மத்த மாநில பிஜேபி காரங்கள்லாம் முத மாநில நலன், அவங்க தாய் மொழிக்குதான் முக்கியத்துவம் குடுப்பாங்க, SbI மேட்டர்ல கூட தேஜஸ்வி சூர்யா கன்னடத்துக்காக தான் சப்போர்ட் பண்ணி நின்னான்.
ஆனா நம்ம மாநிலத்தில மட்டும்தான் பிஜேபி காரங்க தமிழுக்கும், தமிழர் நலனுக்கும் எதிரான நிலைப்பாட்டுல