Mohan (@mohansamurav) 's Twitter Profile
Mohan

@mohansamurav

தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொள்ள தெரிந்தவர்கள் மட்டுமே தன் கவலைகளை விளம்பரப் படுத்துவதில்லை..,

ID: 937537482593263616

calendar_today04-12-2017 04:22:09

5,5K Tweet

380 Followers

1,1K Following

கோழியின் கிறுக்கல்!! (@kozhiyaar) 's Twitter Profile Photo

தன்னைப் பற்றியும் கவலைப்படாத, பிறரைப் பற்றியும் கவலைப்படாத, ஒரு ஆபத்தான தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது!!

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

பொய் என்னிடம் ஒரு பொய்யை சொல்ல நம்ப வைக்க பெரிய மெனக்கெடல்கள் சத்தியங்கள்லாம் தேவையில்லை! அப்பட்டமான ஒரு பொய்யை சகஜமாக நம்பி பழக்கப்பட்டவன் நான் அதனால என்னிடம் சகஜமாக ஒரு பொய்யை சொல்லுங்கள்… பிறகு நீங்கள் சகஜமாக ஒரு பொய்யை சொல்ல பழகிக்கொள்வீர்கள்! என்னிடம் பழகிக்கொள்ளுங்கள்!

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

வாழ்க்கையில எல்லோருக்கும் ஒரு கடினமான கட்டம் வரும் அப்போ அந்த தருணத்தை மட்டும் சரியா வழிநடத்திக்கிட்டோம்னாலே போதும் அப்புறம் தெளிந்த நீரோடை போல ஓட ஆரம்பிச்சுடுவோம்…

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

தூரம் சொல் அருகினில் இருப்பதால் அன்பு உணரவில்லை அதனால் பிடிக்கவில்லை என்கிறாய்… முன்பு வரை நான் தூரத்தில்தான் இருந்தேன் அப்போதும் உன்னால் என்னை உணரமுடியவில்லை கண்டுக்கொள்ளவுமில்லை! எத்தனை தூரத்தில் இருந்தால் உனக்கு பிடிக்குமோ சொல் அத்தனை தூரத்தில் நான் இருந்துக்கொள்கிறேன்!!!

▪️ (@ss_twtz) 's Twitter Profile Photo

நான் நூறு சதவீதம் சாத்தான் வகையறா என்னிடம் எந்தப் பண்புகளுமில்லை உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்னை நானே பார்த்துக்கொள்வேன் பேரின்பம் என்பதெனக்கு எப்போதுமே மௌனம் முப்பொழுதுமே மௌனம். இப்படிக்கு பிசாசு.

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

கற்றுக் கொள்வது என்பது வெளியில் இருப்பதை மூளைக்குள் திணிப்பதல்ல. ஏற்கனவே மூளைக்குள் திணிக்கப்பட்டிருப்பதை வெளியேற்றுவதே. ~ தந்தை பெரியார் ~

BINDU-ബിന്ദു. (@_bindhur_) 's Twitter Profile Photo

நீ ஒன்றை வேண்டாம் என தூக்கி எறிந்த பின், அது யார் கையில் கிடைத்தது என தேடாதே..!

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

ஒரு கட்டத்துல நமக்குனு யாராவது இருந்துருக்கலாம்னு தோணும் அப்போ மனசு யாராவது இருக்குறதுல என்ன இருக்கு அவங்கதான் இருந்திருக்கவேண்டும் இருக்கனும்னு சொல்லும் ஆனா அவங்களுக்கு நாம இருக்கோம்றதே தெரியாத இடத்துலதான் நாம இருப்போம் ஏன்னா அது அப்படித்தான்!!!

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

ஒரு அன்பிற்காக எல்லோரும் மாறத்தான் செய்கிறோம் ஆனால் உண்மையில் அதுதான் நாம்! அன்பு அதனை வெளிப்படுத்தி அடையாளம் காட்டியிருக்கிறது அவ்வளவுதான்!!!

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

Gemini App யார்றா நீ...உன் போட்டோ அனுப்பி தீபாவளிக்கு புது ட்ரஸ் போட்டுவிடுனு Request அனுப்புற

Gemini App

யார்றா நீ...உன் போட்டோ அனுப்பி தீபாவளிக்கு புது ட்ரஸ் போட்டுவிடுனு Request அனுப்புற
மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

பேசுறத சந்திக்குறத நிறுத்திக்கலாம்! போன் கால்களை டெக்ஸ்ட்டுகளை நிறுத்திக்கலாம்! நீயென் வாழ்வில் இல்லையென சபதம் செய்யலாம்! பிரியலாம் தூரம் செல்லலாம் எல்லா தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளலாம்… ஆனால் எப்போதும் அனிச்சையாய் வரும் முகத்தையும் நினைவுகளையும் எங்ஙனம் நிறுத்துவது!!!

வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

வாழ்க்கை என்பது எத்தனை கோணங்களில் எத்தனை பார்வைகளில் எப்படியெப்படியோ தெரிந்தாலும்- ஏதோ ஒரு நியாயத்தின் அடிப்படையில் எல்லோரையும் சேர்த்து அணைத்துக்கொள்ளும் ஒரு முழுமைதானே!” -ஜெயகாந்தன்

மிருதுளா (@mrithulam) 's Twitter Profile Photo

நான்சி கதாப்பாத்திரத்துக்காகவே எழுதப்பட்ட கவிதை மாதிரி அப்படி ஒரு அருமையான பொர்த்தம் ❤️👌 யாத்திரி

நான்சி  கதாப்பாத்திரத்துக்காகவே எழுதப்பட்ட கவிதை மாதிரி அப்படி ஒரு அருமையான பொர்த்தம் ❤️👌
<a href="/ikrthik/">யாத்திரி</a>
Jaya Kanagaraja (@jayakanagaraja) 's Twitter Profile Photo

இது வரைக்கும் எத்தனையோ Status Whats app ல வச்சிருக்கேன்.. ஆனால் இந்த ஒரு வீடியோ க்கு அத்தனை பேர் Good னு Response reply பண்ணிருக்காங்க.. இந்த மாதிரி திட்டங்கள் தான் Nutural ஆ இருக்க மக்களுக்கு ரொம்ப பிடிக்குது.. நீயா நானா Show வில் ஒரு அம்மா திமுக ஆட்சியில் பயன் பெற்றதை