Arul S (@media_marshal) 's Twitter Profile
Arul S

@media_marshal

CREATIVE PRODUCTION STUDIO.

ID: 928172623145574400

calendar_today08-11-2017 08:09:32

219 Tweet

120 Followers

51 Following

venkat prabhu (@vp_offl) 's Twitter Profile Photo

Very happy to release this quirky song #AkkadiBikkadi from the film #ThatromThookrom 💥 🔗➡️youtu.be/fmRGX0R_ku8 My best wishes to the team for a grand diwali release in theatres 👍🏽 @imteejaymelody Arul S Arul S KabilanVairamuthu Balu BM Kaali Venkat Obsessive Cinema Disorder

Simply South (@simplysouthapp) 's Twitter Profile Photo

Upcoming release on Simply South: Action entertainer #ThatromThookrom Stay tuned ! @MEDIA_MARSHAL TeeJay Arunasalam #SakthivelKalkona #NanduSuresh #Fouzi Arul S @balubm #IdhuVeraLevelEntertainment #SayNoToPiracy #SimplySouth

Upcoming release on Simply South: Action entertainer #ThatromThookrom

Stay tuned !

@MEDIA_MARSHAL <a href="/Iamteejaymelody/">TeeJay Arunasalam</a> #SakthivelKalkona #NanduSuresh #Fouzi <a href="/DirArulS/">Arul S</a> @balubm #IdhuVeraLevelEntertainment #SayNoToPiracy #SimplySouth
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

பாட்டுத் தமிழை மீட்டெடுப்போம் கலைப்படையோடு வருகிறேன் : og.canvas.space/canvas/5fe4628…

பாட்டுத் தமிழை மீட்டெடுப்போம் 
கலைப்படையோடு வருகிறேன் : og.canvas.space/canvas/5fe4628…
Arul S (@media_marshal) 's Twitter Profile Photo

Very Happy to let you all know that "Thatrom Thookrom" - An engaging Tamil Action Thriller movie streaming now in Prime Video with SubTitles [ Only in India for now ] primevideo.com/detail/0MAXGLO…

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

ஏப்ரல் 18 முதல் கலைஞர் தொலைக்காட்சி இசையருவி இரண்டிலும்... நாட்படு தேறல் வாரம் ஒரு பாடல். தமிழை மீட்டெடுக்கப் பாட்டெடுக்கும் மெல்லிசை நிகழ்ச்சி. உலகின் முதல் முயற்சி. கண்ணுக்கினிய காட்சி; காதுக்கினிய சொல்லாட்சி; கண்டு கேட்டல் மகிழ்ச்சி. #naatpadu_theral Kalaignar TV

ஏப்ரல் 18 முதல்
கலைஞர் தொலைக்காட்சி
இசையருவி 
இரண்டிலும்...

நாட்படு தேறல்
வாரம் ஒரு பாடல்.

தமிழை
மீட்டெடுக்கப் பாட்டெடுக்கும்
மெல்லிசை நிகழ்ச்சி.

உலகின் முதல் முயற்சி.
கண்ணுக்கினிய காட்சி;
காதுக்கினிய சொல்லாட்சி;
கண்டு கேட்டல் மகிழ்ச்சி.
#naatpadu_theral <a href="/kalaignartv/">Kalaignar TV</a>
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

இன்று ஒளிபரப்பாகிறது நாட்படு தேறல் இரண்டாம் பாடல் #நாட்படு_தேறல் #பாடல்கள்_100 #Naatpadu_Theral #songs_100

இன்று ஒளிபரப்பாகிறது
நாட்படு தேறல்
இரண்டாம் பாடல்

#நாட்படு_தேறல்  #பாடல்கள்_100
#Naatpadu_Theral #songs_100
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

நாட்படு தேறல் இரண்டாம் பாடல் “இந்த இரவு தீர்வதற்குள்ளே...” இப்போது காணலாம். youtube.com/watch?v=4gOOPT…

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

நாட்படு தேறல் ஆறாம் பாடல் 'என் காதலா...' முன்னோட்டம் #நாட்படு_தேறல் #பாடல்கள்_100 #Naatpadu_Theral #songs_100 Kalaignar TV #isaiaruvi N.R.Raghunanthan #DirectorVijay Srinisha jayaseelan @anikhaoffl_

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

இந்த வாரத் தேறல் இல்லறம் பற்றியது இந்த உலகத்தின் ஆதி வியாதியான சந்தேகம் சார்ந்தது சந்தேகத்தின் பல்முளைத்த இருளை ஓர் இளம் மனைவி எங்ஙனம் எதிர்கொள்கிறாள் என்பது நாளை பாட்டு வரிகள் “ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்” #நாட்படு_தேறல் #பாடல்கள்_100 #Naatpadu_Theral #songs_100

Arul S (@media_marshal) 's Twitter Profile Photo

We strongly oppose the proposed Cinematograph Act (Amendment) Bill, 2021 which empowers union government to take control on films. Allow films to speak.

Arul S (@media_marshal) 's Twitter Profile Photo

நிச்சயித்த நீதி நேர்மை நெஞ்சகத்தில் நிற்பதால் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே வைரமுத்து #Naatpadu_Theral #songs_100 #Kalaignar TV #Isaiaruvi #Deva Vigneshwaran youtu.be/rKsaaDu96Og