மெ.ச.கிருஷ்ணகுமார். ME,LLB.-Say No To Drug's & DMK (@mckrishnakumar) 's Twitter Profile
மெ.ச.கிருஷ்ணகுமார். ME,LLB.-Say No To Drug's & DMK

@mckrishnakumar

பூண்டி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர். 🌱
தகவல் தொழில்நுட்ப பிரிவு🌱
திருவள்ளூர் வடக்கு மாவட்டம்🌱அஇஅதிமுக.🌱

ID: 462874652

calendar_today13-01-2012 13:23:22

344 Tweet

645 Followers

2,2K Following

MGR Naga Raj -(எம்ஜிஆர்.நாகராஜ்) (@nagaraj2303) 's Twitter Profile Photo

நாங்க சொல்லலப்பா சொல்றவர் யாருன்னு நாட்டுக்கே தெரியும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க

Prof Vinod - Say No To Drugs & DMK (@prof_vinodkumar) 's Twitter Profile Photo

Out of 525 promises in the manifesto, the DMK has implemented only 10% of them. This is unacceptable; Tamil Nadu will teach them a lesson in 2026. #DMKUruttugalumThiruttugalum #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

Out of 525 promises in the manifesto, the DMK has implemented only 10% of them. This is unacceptable; Tamil Nadu will teach them a lesson in 2026.

#DMKUruttugalumThiruttugalum
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
மெ.ச.கிருஷ்ணகுமார். ME,LLB.-Say No To Drug's & DMK (@mckrishnakumar) 's Twitter Profile Photo

எதிர்க்கட்சியாக "GO BACK MODI" ஆளுங்கட்சியாக "WELCOME MODI" வெள்ளைக் குடை ஏந்திய #DMKUruttugalumThiruttugalum !

எதிர்க்கட்சியாக "GO BACK MODI"
ஆளுங்கட்சியாக "WELCOME MODI"

வெள்ளைக் குடை ஏந்திய #DMKUruttugalumThiruttugalum !
மெ.ச.கிருஷ்ணகுமார். ME,LLB.-Say No To Drug's & DMK (@mckrishnakumar) 's Twitter Profile Photo

#DMKUruttugalumThiruttugalum எந்த முதல்வரோட திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு? இல்ல எனக்கு புரியல..! Subramanian.Ma இத Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK பாத்தர்னா இணைக்கு அவ்ளோதான் நீங்க.. இதுலயும் ஸ்டிக்கர் ஆ? DMK DMK IT WING

Prof Vinod - Say No To Drugs & DMK (@prof_vinodkumar) 's Twitter Profile Photo

Words of Wisdom and belief ஏழை என்ற சொல் இனி இல்லை என்ற நிலையை அஇஅதிமுக உருவாக்கும்! #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

Words of Wisdom and belief

ஏழை என்ற சொல் இனி இல்லை என்ற நிலையை அஇஅதிமுக உருவாக்கும்!

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் 
#EPSfor2026 
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அஇஅதிமுக- பாஜக கூட்டணி கவுன்சிலர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்று, முழக்கம் எழுப்பினர். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அஇஅதிமுக- பாஜக கூட்டணி கவுன்சிலர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்று, முழக்கம் எழுப்பினர்.

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
மெ.ச.கிருஷ்ணகுமார். ME,LLB.-Say No To Drug's & DMK (@mckrishnakumar) 's Twitter Profile Photo

திருப்பூரில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை! வானிலை நிலவரம் பார்க்கும் காலம் போய், கொலை நிலவரம் பார்க்கும் நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசு! #DMKFailsTN #ByeByeStalin M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் DMK

DJayakumar (@djayakumaroffcl) 's Twitter Profile Photo

சாதிய படுகொலைகளை சகித்துக் கொள்ள சொல்கிறதா திமுக அரசு? அந்த இளைஞன்,நல்ல வேலையில் இருந்தாலும் தங்கள் சாதியில் இல்லை என்று அவனை வெட்டிக் கொல்லும் அளவிற்கான துணிச்சல் கொலையாளிக்கு எங்கிருந்து வந்தது? யார் அதனை தந்தது? நெல்லையில் சாதிய வன்கொடுமைகளே இல்லை என்கிறார் அப்பாவு‌.

சாதிய படுகொலைகளை சகித்துக் கொள்ள சொல்கிறதா திமுக அரசு?

அந்த இளைஞன்,நல்ல வேலையில் இருந்தாலும் தங்கள் சாதியில் இல்லை என்று அவனை வெட்டிக் கொல்லும் அளவிற்கான துணிச்சல் கொலையாளிக்கு எங்கிருந்து வந்தது?
யார் அதனை தந்தது?

நெல்லையில் சாதிய வன்கொடுமைகளே இல்லை என்கிறார் அப்பாவு‌.
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தவர் தான் ஸ்டாலின் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

அதிமுக ஆட்சி அமைந்த பின் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

“எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10% கமிஷன்...” மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

“எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10% கமிஷன்...” 

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> அவர்கள்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

உழைக்கும் திறனற்ற முதியோர்களையும் ஏமாற்றிய விடியா திமுக அரசு!! #DMKUruttugalumThiruttugalum #DMKFailsTN #StalinFailsTN #ByeByeStalin