Anitha Manirathinam S A (@manirathinamsha) 's Twitter Profile
Anitha Manirathinam S A

@manirathinamsha

பகுத்தறியும் மாணவன்....

Belongs to Dravidian Stock

ID: 777593384

calendar_today24-08-2012 07:00:01

668 Tweet

1,1K Followers

304 Following

SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

காவல்நிலைய மரணம் (custodial death) எந்த ஆட்சியில் யாருக்கு நேர்ந்தாலும் அது பெரும் தவறுதான். நேற்று திருபுவனம் காவல்நிலையத்தில் நடந்த படுகொலைக்கு, ஆம்! படுகொலைக்கு கடும் கண்டனங்கள். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலைவழக்கு பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று

Naan Mudhalvan - TN Skill (@naan_mudhalvan) 's Twitter Profile Photo

📢 தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினர் கவனம்! 🎯 "வெற்றி நிச்சயம் திட்டம்" மேலும் விவரங்களுக்கு QR கோட் ஸ்கேன் செய்யவும். #VetriNichayam #TNSDC #TamilNaduSkillMission #NaanMudhalvan #YouthEmpowerment #TamilNaduGovernment #SkillDevelopment #TNWelfare #JobAssurance #Employment

📢 தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினர் கவனம்!  🎯 "வெற்றி நிச்சயம் திட்டம்" மேலும் விவரங்களுக்கு QR கோட் ஸ்கேன் செய்யவும்.  #VetriNichayam #TNSDC #TamilNaduSkillMission #NaanMudhalvan #YouthEmpowerment #TamilNaduGovernment #SkillDevelopment #TNWelfare #JobAssurance #Employment
SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம், பாஜக கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளப் போகும் அதிமுக பதில் சொல்ல வேண்டிய தமிழ்நாட்டின் ஆதாரப் பிரச்சனைகள் என பல்வேறு தளங்களில் எனது கருத்துகளை பதிவு செய்தேன். #malaimurasuTV #mydebateSKP

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரியின் கட்டிடத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அத்திட்டத்திற்கு எதிராகவே பேச்சு #SunNews | #TNTemple | #EdappadiPalanisamy

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

ஒருமணிநேரம். கரைந்ததே தெரியவில்லை. கட்சி அரசியல் கலப்பில்லாத கருத்துப்பொழிவு. ஒரு சொல்லும் வீண் இல்லை. சாதியே எதிரி. சாதியைக் காக்கும் சனாதனக் கருத்தியலே பகை. அதனை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல். தேர்தல் களத்தில் வெல்வது வெற்றியுமல்ல ; தோற்பது தோல்வியுமல்ல! திராவிடம்

ஒருமணிநேரம். 
கரைந்ததே தெரியவில்லை. 
கட்சி அரசியல் கலப்பில்லாத கருத்துப்பொழிவு. 
ஒரு சொல்லும் வீண் இல்லை. 

சாதியே எதிரி. சாதியைக் காக்கும் சனாதனக் கருத்தியலே பகை. அதனை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல். 

தேர்தல் களத்தில் 
வெல்வது வெற்றியுமல்ல ; 
தோற்பது தோல்வியுமல்ல!

திராவிடம்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

'மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு 'தமிழ்நாடு' என்று பெயர்ச்சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று! ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை - 1967இல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த கழக அரசு

'மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு 'தமிழ்நாடு' என்று பெயர்ச்சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று!

ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை - 1967இல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த கழக அரசு
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் கனவுத் திட்டமான Naan Mudhalvan - TN Skill இதுவரை, ஆட்சிப்பணி, காவல் பணி, உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் பணிவாய்ப்பு என லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை சாத்தியமாக்கியிருக்கிறது. அந்த வகையில், 200 பில்லியன் டாலர்

Mylai Velu MLA (@mylaivelu71) 's Twitter Profile Photo

ஒரு பெண்ணின் ஆற்றல் எப்படி ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும் என்பதற்கு பிரதான எடுத்துக்காட்டாக திகழ்ந்தவரின் பிறந்த நாள் இன்று. டாக்டர் முத்துலட்சுமி தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவக் கல்லூரி மாணவியும், சமூக சீர்திருத்தத் பெண்மணியும் ஆவார். விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு,

ஒரு பெண்ணின் ஆற்றல் எப்படி ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும் என்பதற்கு பிரதான எடுத்துக்காட்டாக திகழ்ந்தவரின் 
பிறந்த நாள் இன்று.

டாக்டர் முத்துலட்சுமி  தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவக் கல்லூரி மாணவியும், சமூக சீர்திருத்தத் பெண்மணியும் ஆவார்.

விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு,
Naan Mudhalvan - TN Skill (@naan_mudhalvan) 's Twitter Profile Photo

வெற்றி நிச்சயம் திட்டம் மற்றும் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடசென்னையில் வசிக்கும் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு Automative Service Technician 2,3,4 Wheeler, Automative Telecaller, Basic computer + Tally ERP போன்ற கட்டணமில்லா திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது

Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

Dear Students 7.5% சதவீத இடஒதுக்கீடு மூலம் பொறியியல் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் ஏதேனும் கட்டணம் கேட்டால் புகார் அளிக்க வேண்டிய எண்கள் 1. Name: Mr. Senthil Kumar 9884107979 2. Name: Mrs. Akhila Kaleeswari 9095788309 Directorate of Technical Education, Chennai.

Anitha Manirathinam S A (@manirathinamsha) 's Twitter Profile Photo

இந்தியாவின் மீட்பர் Rahul Gandhi ♥️ எல்லோரும் சமம் நினைக்கிறவங்கதான் இங்க ராஜா ஆகனும்....

Anitha Manirathinam S A (@manirathinamsha) 's Twitter Profile Photo

Mr.Election Commission of India பதில் சொல்..... நீ திருடன்தானே.... ஓட்டு திருடன்.... ஜனநாயக கொலைகாரன்... மோடி அரசின் கைப்பாவை... 😡😡😡😡

Mr.<a href="/ECISVEEP/">Election Commission of India</a>  பதில்  சொல்.....

நீ  திருடன்தானே....
ஓட்டு திருடன்....
ஜனநாயக கொலைகாரன்...
மோடி அரசின் கைப்பாவை...
😡😡😡😡
SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

ஒரு பொற்காலம் இருந்தது ஒரு காலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் முறைதான் ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஜனநாயக நடைமுறையின் அளவுகோலாக இருந்தது. சாதி, மத, பொருளாதார அந்தஸ்து பாகுபாடு இன்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு ஓட்டு வழங்கி, இத்தனை பெரிய நாட்டில் ஒரே நாளில் தேர்தலை