கிறிஸ்தவர்கள் அமைப்பில் போய் நின்னு பேசுவதற்கே ஒரு தைரியம் வேண்டும்..
சீமான் பாதை சரியானது தான்..
-நந்தக்குமார்
youtu.be/_CmX2f3j7yw?fe…
#தமிழரால்_இணைவோம்
இந்திய மாணவர் என்ற பெயரில் லண்டனில் பிச்சை எடுக்கும் பெண்
20 பவுண்ட் கேட்கிறாள்
கார் கண்ணாடியை துடைத்ததற்கு ....
ஒரு பவுண்டின் மதிப்பு 116 ரூபாய்
தோராயமாக 2500 ரூபாய் பிச்சை கேட்கிறாள்
இந்தியாவின் மானத்தை நாசம் செய்வதற்கு வட இந்தியமுட்டாள் கூட்டம் போதுமானது😭😭😭😭😭😭
எடுத்திருக்கியா ❓ போடுவியா ❓
எவ்வளவு வலி இதில் உள்ளது என்று நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு மட்டும் தான் புரியும் 🥹
கண்ட கண்ட கூத்தாடி பயல்கள் ஒவ்வொரு முறையும் வரும் போது எல்லாம் அவர்களுக்கு கொடுக்கும் ஊடக வெளிச்சத்தில் கால் பகுதி கொடுத்திருந்தால் நாடு முன்னேறி இருக்கும்.
இப்படித்தான் இருக்கும். ......
கமலைப் போல் சீமானுக்கு எதிராக திமுகவால் இறக்கிவிடப்பட்டவன் தான் விஜய்
திமுக ->பிஹாரி கிஷோர் -> திமுகவுக்கு 600கோடி நன்கொடை கொடுத்த லாட்டரிக்காரன் -> விஜய்
இதுதான் திமுக sub contractor தவெக