🎙NKRaj/ந.கனகராசு🎙(@kanagugeeva) 's Twitter Profileg
🎙NKRaj/ந.கனகராசு🎙

@kanagugeeva

Belongs to Tamizh Stock இயற்கை விரும்பி , தமிழ் தேசிய ஆதரவாளன், தேநீர் என் தோழன்😊

ID:3320368603

calendar_today19-08-2015 16:01:26

58,8K Tweets

3,6K Followers

2,9K Following

🎙NKRaj/ந.கனகராசு🎙(@kanagugeeva) 's Twitter Profile Photo

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து மக்கள் தேர்தல் புறக்கணிப்பை செய்துள்ளார்கள் போல....

account_circle
பிரபாகரன் ! 🎙️(@Xexs_) 's Twitter Profile Photo

986 வாக்காளரில்.. இம்முறை
650+ வாக்களித்துள்ளனர் எனது வாக்குசாவடியில் இதில் 90 - 110 பேர் நமக்கு வாக்களித்ததாக என்னிட்டம் சொன்னவர்கள் !

இது பிற மொழியினர் ஆதிக்கத்தில் இருக்கும் முக்கியமான தொகுதி அதில் நான் முகவராக இருந்தது அனைவருக்கும் ஆச்சர்யம் !

சீமானின் புரட்சி 🔥

account_circle
பிரபாகரன் ! 🎙️(@Xexs_) 's Twitter Profile Photo

வாக்குசாவடி முகவராக கடைசி நிமிடம் வரை இருந்து முறையாக வாக்கு பெட்டியை சீல் செய்து நமது கட்சி சார்பாக எனது வாக்குசாவடியில் இன்றைய நாள் அண்ணனின் ஆணைக்கினங்க பல நெறுக்கடிகளை கடந்து

இணைய பிரச்சாரம்,
தொகுதி பிரச்சாரம்,
வாக்குசாவடி முகவர் பணி வரை முடித்திருக்கிறேன்

நாம் தமிழர் !💥

வாக்குசாவடி முகவராக கடைசி நிமிடம் வரை இருந்து முறையாக வாக்கு பெட்டியை சீல் செய்து நமது கட்சி சார்பாக எனது வாக்குசாவடியில் இன்றைய நாள் அண்ணனின் ஆணைக்கினங்க பல நெறுக்கடிகளை கடந்து இணைய பிரச்சாரம், தொகுதி பிரச்சாரம், வாக்குசாவடி முகவர் பணி வரை முடித்திருக்கிறேன் நாம் தமிழர் !💥
account_circle
Mariselvam Ramar(@MariSel32921688) 's Twitter Profile Photo

என்னால் முடிந்த‌. பணியை கட்சிக்காக செய்து விட்டேன் எனது கிராமத்தில் மொத்த ஓட்டு 1100 ....மைக் 300+confirm

என்னால் முடிந்த‌. பணியை கட்சிக்காக செய்து விட்டேன் எனது கிராமத்தில் மொத்த ஓட்டு 1100 ....மைக் 300+confirm
account_circle
🎙️விவேக் குமார்🎙️(@sahay_victory) 's Twitter Profile Photo

🟡 பத்தாவது இடத்தில் இருக்கும் சின்னத்தை சற்றுத் தேடித் தானே வாக்களிக்க வேண்டும்..!🎙️

நன்றி தளபதி Vijay 😍

🟡 பத்தாவது இடத்தில் இருக்கும் சின்னத்தை சற்றுத் தேடித் தானே வாக்களிக்க வேண்டும்..!🎙️ நன்றி தளபதி @actorvijay 😍 #நமது_சின்னம்_ஒலிவாங்கி
account_circle
குவிரன்(@kuviran2) 's Twitter Profile Photo

நல்லா தேடிட்டு போடும் போதே தெரியிது மாற்றத்திற்க்கான கட்சி என்று!🎙️

நம்ம சின்னம் 10 இடத்தில் தான் இருக்கு🎙️🎙️🎙️🎙️

தளபதி விஜய் ஓட்டும் நாம் தமிழருக்கே🙏🏻

account_circle
ஈழவன் சுடரோன்(@SUDARON3) 's Twitter Profile Photo

எந்தஇடமாஇருந்தாலும் அநீதியை கண்டுஅஞ்சாதபடை

account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் உள்ள *தென்நெற்குணம்* வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி முகவர்களை அனுமதிக்கவில்லை....
*கள்ள ஓட்டு போட அதிகாரி உடந்தையா?*
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு களஞ்சியம் அதிகாரியோடு தகராறு...

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று பேருந்து ஏறியவர்கள் எவரும் திமுகவுக்கு வாக்குச் செலுத்த மாட்டார்கள்.

account_circle
🎙NKRaj/ந.கனகராசு🎙(@kanagugeeva) 's Twitter Profile Photo

ஒரு தத்தியான் பேசுறத கேட்டு கைத்தட்டுற இந்த கேன புந்தைக்கு யார் என்ன நோக்கத்துல பேசுறாங்கன்னு புரியவாப் போகுது

இந்த மாதிரி கிறுக்கு ஊதிங்க இருக்கும் வலை சின்ன தத்தி பெரிய தத்தி காட்டுல மழை தான்

ஆக அந்த வகையிலே

account_circle
மோகன் சி | Mohan Chinnasamy(@mmdmohan) 's Twitter Profile Photo

முதல் முறை வாக்கு செலுத்தும் என் மகன் !
என்னினும் தீவிர அறச்சீற்றம் அதிகம் கொண்ட தமிழ்த்தேசியன் !

தலைவரையும் இயக்கத்தையும் மிக ஆழ்ந்து படித்தவன் இவை எதுவும் என்னால் நடந்தது அல்ல , அனைத்து பெருமையும் அண்ணன் சீமானுக்கே.

4 என் குடும்ப வாக்குகள்
18 மற்ற உறவுகள்
32 நன்பர்கள் ,

முதல் முறை வாக்கு செலுத்தும் என் மகன் ! என்னினும் தீவிர அறச்சீற்றம் அதிகம் கொண்ட தமிழ்த்தேசியன் ! தலைவரையும் இயக்கத்தையும் மிக ஆழ்ந்து படித்தவன் இவை எதுவும் என்னால் நடந்தது அல்ல , அனைத்து பெருமையும் அண்ணன் சீமானுக்கே. 4 என் குடும்ப வாக்குகள் 18 மற்ற உறவுகள் 32 நன்பர்கள் ,
account_circle
குவிரன்(@kuviran2) 's Twitter Profile Photo

நல்லா தேடிட்டு போடும் போதே தெரியிது மாற்றத்திற்க்கான கட்சி என்று!🎙️

நம்ம சின்னம் எப்பவும் 5 அல்லது 6 மேல் தான் இருக்கும்🎙️🎙️🎙️🎙️

தளபதி விஜய் ஓட்டும் நாம் தமிழருக்கே🙏🏻

நல்லா தேடிட்டு போடும் போதே தெரியிது மாற்றத்திற்க்கான கட்சி என்று!🎙️ நம்ம சின்னம் எப்பவும் 5 அல்லது 6 மேல் தான் இருக்கும்🎙️🎙️🎙️🎙️ தளபதி விஜய் ஓட்டும் நாம் தமிழருக்கே🙏🏻
account_circle
🎙NKRaj/ந.கனகராசு🎙(@kanagugeeva) 's Twitter Profile Photo

வழக்கமா இரண்டு வாட்டி போடுவாங்களோ....🤔🤔

யார் யார் ஓட்ட போடுவாங்க?

Election Commission of India இதையெல்லாம் கேக்க மாட்டீங்களா!???

account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

ஹலோ

மைக் டெஸ்ட்...
மைக் டெஸ்ட் ...

1..2...3...

ஓட்டு போடும் பட்டனை அழுத்தி விட்டு அப்படியே வந்து விடாதீர்கள். நின்று கவனியுங்கள். திரையில் நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்களோ, அந்த சின்னம் தெரியும். ஒரு 7 நொடி தான்.... நல்லா கவனிங்க.

ஹலோ

மைக் டெஸ்ட்
மைக் டெஸ்ட்...…

account_circle
டெல்டா விவசாயி 🎈🪂(@Praveenoffici19) 's Twitter Profile Photo

Right uh!!🤩🤩

பிராடு பயலுக நம்ம மைக் சின்னத்த தான் மறச்சு வெச்சிருப்பானுங்க..

டேய் உபிஸ் 😂😂😂

Right uh!!🤩🤩 பிராடு பயலுக நம்ம மைக் சின்னத்த தான் மறச்சு வெச்சிருப்பானுங்க.. டேய் உபிஸ் 😂😂😂
account_circle
ℕ𝕒𝕟𝕕𝕙𝕒💛♥️(𝕩 )(@Nandha6591) 's Twitter Profile Photo

நைட்டு 10 மணிக்கு பஸ் ஏறி இப்போ தான் விட்டு வந்தேன்

வம்மால அங்க சுத்தி இங்க சுத்தி ஏன் வீட்லே டோக்கன கொடுத்துட்டு போயி இருக்கானுங்க 😬😬😬...!

நைட்டு 10 மணிக்கு பஸ் ஏறி இப்போ தான் விட்டு வந்தேன் வம்மால அங்க சுத்தி இங்க சுத்தி ஏன் வீட்லே டோக்கன கொடுத்துட்டு போயி இருக்கானுங்க 😬😬😬...!
account_circle
tholar balan(@tholarbalan) 's Twitter Profile Photo

உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது மேலெழுந்துவிடாமல் தடுக்கிறது என்றால் அதற்காக வருத்தப்படாதே. ஏனெனில் நீ அவர்களைவிட உயரத்திற்கு செல்லப்போகிறாய் என்று அர்த்தம்.

உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது மேலெழுந்துவிடாமல் தடுக்கிறது என்றால் அதற்காக வருத்தப்படாதே. ஏனெனில் நீ அவர்களைவிட உயரத்திற்கு செல்லப்போகிறாய் என்று அர்த்தம்.
account_circle