Makkal TV (@makkaltv) 's Twitter Profile
Makkal TV

@makkaltv

ID: 235459126

linkhttp://www.makkal.tv calendar_today08-01-2011 06:47:56

15,15K Tweet

15,15K Followers

18 Following

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

காவிரி உபரி நீர் திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் நிறைவேற்றக்கோரி நடைபெறும் இரண்டாம் நாள் பிரச்சார நடை பயணத்தின் போது நடுபட்டி என்ற இடத்தில் தாய்மார்களுடன் ஒரு #Selfie….. #Cauvery4Dharmapuri #PMK

காவிரி உபரி நீர் திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் நிறைவேற்றக்கோரி நடைபெறும் இரண்டாம் நாள் பிரச்சார நடை பயணத்தின் போது நடுபட்டி என்ற இடத்தில் தாய்மார்களுடன் ஒரு #Selfie….. 

#Cauvery4Dharmapuri #PMK
Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

சந்தனக்காடு மெகா தொடர் உங்கள் மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு காணத்தவறாதீர்கள்... #veerapan #veerapanstory #makkaltv youtu.be/ncMc4JDkCjw

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் - போதை நபரால் பரபரப்பு.. #drukard #Threat #makkaltvnews youtu.be/mRHlFtb8Wlk

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது மிகப்பெரிய சமூக அநீதி என குற்றச்சாட்டு #NEETUG2023 #AnbumaniRamadoss #makkaltv youtu.be/zW5DQJZ7g-w

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

சென்னை வானொலி ஏ மற்றும் ரெயின்போ இணைப்பை திரும்பப் பெற வலியுறுத்தல் #allindianradio #rainbowfm #ramadoss #makkaltv youtu.be/2mSRGFl3mPs

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

இதுவா சமூகநீதி ? - அமைச்சருக்கு அன்புமணி கேள்வி #AnbumaniRamadoss #SocialJustice #makkaltv youtu.be/RaUxHkVbXZ8

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

10.5% இடஒதுக்கீடு குறித்து பொய்யான தரவுகளை வெளியிட்ட தமிழக அரசு - அன்புமணி காட்டம் youtu.be/gh-xtKig2QU #anbumaniramadoss #Vanniyar #reservationforvanniyars

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

பஞ்சாயத்து தலைவருக்கு அதிகாரம் இருக்கும்போது தமிழக முதல்வருக்கு இல்லையா ? youtu.be/vSJa6GpwfUQ #anbumaniramadoss #castecensus #vanniyarreservation #makkaltv

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

Makkal Television முகநூல் பக்கம் ஹேக்(Hack) செய்யப்பட்டுள்ளது ! தயவு செய்து Report அல்லது Block செய்யவும்... #MakkalTelevision #HackedAccount

Makkal Television முகநூல் பக்கம் ஹேக்(Hack) செய்யப்பட்டுள்ளது ! தயவு செய்து Report அல்லது Block செய்யவும்...

#MakkalTelevision #HackedAccount
Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - 26, 27 தேதிகளில்  மிக கனமழைக்கு வாய்ப்பு #rain #monsoon2024 #makkaltv youtu.be/1lUOn877aTk

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

ஓசூரில் வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு - பாதுகாப்பு  வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் #HosurCourt #Advocate #attack #makkatv youtu.be/PKGdswW8ZDI

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

வாய்க்காலில் கொட்டப்பட்ட அரசு மருந்துகள் -  நடவடிக்கை எடுக்க கோரிக்கை #medicine #govtmedicines #makkaltv youtu.be/acW9NqgR-sw

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

போதையில் மாநகரப் பேருந்தை இயக்கிய பணிமனை  ஊழியர் - காவல்நிலைய சுற்றுச்சுவர் தரைமட்டம் #drunken #busdriver #makkaltv youtu.be/7jKDlOAEXcc

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

உழவர் பேரியக்க மாநில மாநாடு - புதுச்சேரியிலிருந்து திரளானோர் பங்கேற்க முடிவு youtu.be/SYdsTedLmOc

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

மே 11 அன்று மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் திருவிழா பந்தகால்நாட்டு துவக்கி வைத்த பா.ம.க தலைவர் #Mamallapuram #PMK #PMKMaanadu #DrAyya #DrAyyaRamadoss #AnbumaniRamadoss #DrAnbumaniRamadoss

மே 11 அன்று மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் திருவிழா பந்தகால்நாட்டு துவக்கி வைத்த பா.ம.க தலைவர்

#Mamallapuram #PMK #PMKMaanadu #DrAyya #DrAyyaRamadoss #AnbumaniRamadoss #DrAnbumaniRamadoss
Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

இந்த நாள் வரும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை - விராட் கோலி நெகிழ்ச்சி #ViratKohli #anushkasharma #IPL2025 #IPL #IPLFinals #RCBvPBKS #RCB

இந்த நாள் வரும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை - விராட் கோலி நெகிழ்ச்சி

#ViratKohli #anushkasharma #IPL2025 #IPL #IPLFinals #RCBvPBKS #RCB
Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

என் தம்பிகளுக்கும்.. தங்கைகளுக்கும் வேண்டுகோள்.. நமக்குள்ளே பதிவெல்லாம் போடவேண்டாம்.. | PMK | Anbumani ramadoss youtu.be/ojI5VLDlD44 #pmk #drramadoss #dranbumaniramadoss #PattaliMakkalKatchi #AnbumaniPMK #AnbumaniSpeech #PMKMeeting #GeneralbodyMeeting

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

அவங்களுக்கு மிகப்பெரிய வயித்தெரிச்சல்..அது தான் பாமகவுக்கு வந்த திருஷ்டி.? | PMK | Anbumani ramadoss youtu.be/HqppPbrCbVY #pmk #drramadoss #dranbumaniramadoss #PattaliMakkalKatchi #AnbumaniPMK #AnbumaniSpeech #PMKMeeting #GeneralbodyMeeting #pmkdistrictlevelgeneralconferrance

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

"அய்யா என்ன மன்னிச்சிடுங்க..." ஆணையிடுங்கள்..மகனாக தலைவராக செய்கிறேன்”.. உருக்கமாக பேசிய பா.ம.க தலைவர் .. | PMK | Anbumani youtu.be/60GGnoVSIKI #pmk #drramadoss #dranbumaniramadoss #PattaliMakkalKatchi #AnbumaniPMK #AnbumaniSpeech #PMKMeeting #GeneralbodyMeeting

Makkal TV (@makkaltv) 's Twitter Profile Photo

சமூகநீதி கொடியை கையில் ஏந்தி.. சாலையில் அணிவகுத்த தொண்டர்கள்..பா.ம.க தலைவருக்கு பிரமாண்ட வரவேற்பு.. | PMK | Anbumani ramadoss youtu.be/t-9Gi15zDok #pmk #drramadoss #dranbumaniramadoss #PattaliMakkalKatchi #AnbumaniPMK #AnbumaniSpeech #PMKMeeting #GeneralbodyMeeting