krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile
krishnaveni.v

@krishna_venii

Daughter/friend/wife/mom/writer/story teller/movie lover/vadivelu fan/dreamer/social thinker/foodie/traveler/எவர்க்கும் அஞ்சாள்!

ID: 436595522

calendar_today14-12-2011 10:16:17

85 Tweet

110 Followers

880 Following

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

வாய்ப்புகளுக்காக காத்திருக்கப் பழகாமல் வாய்ப்புகளை உருவாக்கப் பழகு!

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவள் அம்மா மட்டுமே. #motherhood

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

சென்னையில இரு நாளாவது தரையில கால் படாம டூவிலர் ஓட்டனும் ஆண்டவா #drivingchallenge

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

எவ்ளோ கஷ்டப்படவேண்டியிருக்கு ஸ்ப்பா.. #bike #centerstand #girls here is the guidens👇 youtube.com/watch?v=WtRwD7…

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

'காஞ்சனா 4' வேற எடுக்கப்போறத நியூஸ் வருது. பார்த்து செய்யுங்க #RaghavaLawrence Raghava Lawrence

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

My recent addiction and companion. Only music... Music... Music #soulful #songs #addiction #companion #music instagram.com/p/CUMH-6NFHGAW…

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

எனக்கு ஓய்வு தாருங்கள் #கருணாநிதி, அதைதானே பல வருஷமா சொல்லிட்டு இருக்கோம்

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

எவன் ஒருவன் தர்மத்திற்கு அஞ்சுகிறானோ அவனே மனிதன். ஆனா, உலகத்துல அப்படி யாருமே இல்ல #இதுதான்இவ்வளவுதான்

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

#ADMK ஜெயிக்கலனா நாக்கை அறுத்துக் கொள்வேனு ஒரு பதரு சொன்னுச்சு#அதிமுக வெற்றி பெற்றதுல எல்லாரையும் விட அவன் தான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான்

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

பத்தவச்சுட்டியே பரட்ட #நாம்தமிழர் #நாமெல்லாம்தமிழர்

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

வேற்றுமையில் ஒற்றுமையை காட்டிட்டாங்க பரமா #wedojallikattu

krishnaveni.v (@krishna_venii) 's Twitter Profile Photo

கோக், பெப்ஸி வாங்குவதை புரக்கணியுங்கள் #bancooldrinks #BanCokePepsi