JUDEE
@judee_sir
தமிழ்நாட்டை,தமிழ்மொழியை,இயற்கையை நேசிக்கும் அண்ணன் செந்தமிழன் சீமானின் தம்பி ...🤗
தமிழ் வாழ்க..❤️
தலைவன் பிரபாகரன் வாழ்க...🙏
ID: 1410803820779773956
02-07-2021 03:33:56
4,4K Tweet
64 Followers
163 Following
இராணிப்பேட்டை மாவட்டம் அலந்தலை மலை குவாரியை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தோம்! அனுமதி இல்லாமல் மலை வளத்தை கடத்தும் மாஃபியாக்களை கைது செய்ய துப்பில்லாத காவல்துறை Tamil Nadu Police எங்களை கைது செய்தது!