Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile
Thoothukudi S.Joel

@joel_dmk

State deputy secretary- #DMK Youth Wing | தூத்துக்குடி - #திமுக | Belongs to the Dravidian stock

ID: 1073990402422669312

calendar_today15-12-2018 17:17:20

10,10K Tweet

35,35K Followers

286 Following

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது. நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம்

தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.

நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம்
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

இந்திய தேசத்தின் நலனை பெரிதும் மதிக்கின்ற திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையில், பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும்

இந்திய தேசத்தின் நலனை பெரிதும் மதிக்கின்ற திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையில்,

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை - சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை - சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

நம் #ChepaukTriplicane தொகுதி, சேப்பாக்கம், சைடோஜி தெருவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.77.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்புகளைக் கொண்ட கட்டடத்தை இன்று திறந்து வைத்தோம். இந்தக்குடியிருப்புகள் கோயில்

நம் #ChepaukTriplicane தொகுதி, சேப்பாக்கம், சைடோஜி தெருவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.77.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்புகளைக் கொண்ட கட்டடத்தை இன்று திறந்து வைத்தோம்.

இந்தக்குடியிருப்புகள் கோயில்
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

2022-இல் திராவிட பேரரசரின் டெல்லி பயணத்தில், அங்குள்ள மாதிரி பள்ளிபோல தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்றார்; சொன்னதை வெற்றிகரமாக தமிழ்நாட்டில் செய்து முடித்தார். 💪🔥 மாவட்டத்திற்கு ஒன்று என, 38 மாதிரி பள்ளிகள் உருவானது, நமது மாதிரி பள்ளிகளில் பயின்ற 977 பேர் உயர் கல்வி

2022-இல் திராவிட பேரரசரின்
டெல்லி பயணத்தில்,
அங்குள்ள மாதிரி பள்ளிபோல தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்றார்; சொன்னதை வெற்றிகரமாக தமிழ்நாட்டில் செய்து முடித்தார். 💪🔥

மாவட்டத்திற்கு ஒன்று என,
38 மாதிரி பள்ளிகள் உருவானது,
நமது மாதிரி பள்ளிகளில் பயின்ற 977 பேர் உயர் கல்வி
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, டி.பி.கோயில் தெருவில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பார்த்தசாரதி சாமி திருக்கோயில் இடத்தில் ரூ.3.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை இன்று திறந்து வைத்தோம்.

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, டி.பி.கோயில் தெருவில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பார்த்தசாரதி சாமி திருக்கோயில் இடத்தில் ரூ.3.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை இன்று திறந்து வைத்தோம்.
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், #ChepaukTriplicane தொகுதி, டி.பி.கோயில் தெருவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் பணியாளர்களுக்காக ரூ.1.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 12 குடியிருப்புகளை திறந்து வைத்து, அதற்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளிடம்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், #ChepaukTriplicane தொகுதி, டி.பி.கோயில் தெருவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் பணியாளர்களுக்காக ரூ.1.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 12 குடியிருப்புகளை திறந்து வைத்து, அதற்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளிடம்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, சாமானிய மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாடும் விதமாக, சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று கழகத் தலைவர்- மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம் DMK Youth Wing-ஐ அறிவுறுத்தினார்கள். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, சாமானிய மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாடும் விதமாக, சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று கழகத் தலைவர்- மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம் DMK Youth Wing-ஐ அறிவுறுத்தினார்கள்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத்
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

நூறாயிராம் நூல்களைக் கொண்ட நூலகமாகவே வாழ்ந்து நிறைந்த முத்தமிழறிஞர் #தலைவர்_கலைஞர் அவர்களின் நூற்றாடை ஒட்டி, சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டுமென்ற கழக இளைஞரணிச் செயலாளர்; ஈடில்லா இளம் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட, சேப்பாக்கம்

நூறாயிராம்
நூல்களைக் கொண்ட
நூலகமாகவே வாழ்ந்து நிறைந்த முத்தமிழறிஞர் #தலைவர்_கலைஞர் அவர்களின் நூற்றாடை ஒட்டி, சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டுமென்ற கழக இளைஞரணிச் செயலாளர்; ஈடில்லா இளம் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க,

சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட, சேப்பாக்கம்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

“ஒவ்வொரு வீட்டிலும் புத்தகச் சாலை வேண்டுமென்று அண்ணா சொன்னாரே, அதைப்போல ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் ஒரு புத்தகச் சாலை வேண்டும் என்ற கொள்கையின்படி, இந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது” என்று, அண்ணா நூற்றாண்டு நூலகத் திறப்புவிழாவில், முத்தமிழறிஞர் கலைஞர்

Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

எல்லையைக் காக்க போராடும் தியாக மறவர்களாம் இந்திய இராணுவப்படை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஆதரவுக்கரம் நீட்டி, இன்று மாலை தன்னுடைய தலைமையில் தீவுத்திடலில் அமைந்துள்ள போர் நினைவுச்சின்னம் நோக்கி பேரணி நடைபெறுமென்று அறிவிப்புச்செய்து அவையத்து முந்தி நிற்கிறார்

எல்லையைக் காக்க போராடும்
தியாக மறவர்களாம்
இந்திய
இராணுவப்படை வீரர்களுக்கு
உத்வேகம் அளிக்கும் வகையில்
ஆதரவுக்கரம் நீட்டி,

இன்று
மாலை தன்னுடைய தலைமையில் தீவுத்திடலில் அமைந்துள்ள
போர் நினைவுச்சின்னம் நோக்கி
பேரணி நடைபெறுமென்று
அறிவிப்புச்செய்து
அவையத்து முந்தி நிற்கிறார்
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

தன்னிகரற்று திகழ்கிறது தமிழ்நாடு! #நான்முதல்வன் #புதுமைப்பெண் திட்டங்களின் மூலம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதோடு வேளாண் உற்பத்தியிலும் பசுமைப் புரட்சி செய்து சாதனை படைத்து பொருளாதார வளர்ச்சியில் 9.69% சதவிகிதத்தை எட்டி நம்பர் ஒன் மாநிலமாகவும் நம்பர் ஒன் முதல்வரைப்

தன்னிகரற்று திகழ்கிறது தமிழ்நாடு!
#நான்முதல்வன் #புதுமைப்பெண்
திட்டங்களின் மூலம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதோடு

வேளாண் உற்பத்தியிலும் பசுமைப் புரட்சி செய்து சாதனை படைத்து
பொருளாதார வளர்ச்சியில்
9.69% சதவிகிதத்தை எட்டி நம்பர் ஒன் மாநிலமாகவும் நம்பர் ஒன் முதல்வரைப்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களிடம், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது’ மற்றும் ‘State Level Achievement Survey’-ஐ தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் வழங்கினோம். இதற்கான ஆய்வு கிட்டத்தட்ட 36 ஆயிரம் பள்ளிகளில்

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களிடம், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது’ மற்றும் ‘State Level Achievement Survey’-ஐ தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் வழங்கினோம்.

இதற்கான ஆய்வு கிட்டத்தட்ட 36 ஆயிரம் பள்ளிகளில்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், தமிழ்நாடு ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000, ஹஜ் மானியம் வழங்குவதன் அடையாளமாக, 10 பேருக்கு ஹஜ் மானியத்துக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கிய போது நாம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், தமிழ்நாடு ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000, ஹஜ் மானியம் வழங்குவதன் அடையாளமாக, 10 பேருக்கு ஹஜ் மானியத்துக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கிய போது நாம்
Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களின் கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது மற்றும் மாநில அளவிலான அடைவு ஆய்வு அறிக்கையை (State Level Achievement Survey) விரிவான ஆய்வின் மூலம் மாநில திட்டக்குழு தயாரித்துள்ளது. அந்த

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களின் கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது மற்றும் மாநில அளவிலான அடைவு ஆய்வு அறிக்கையை (State Level Achievement Survey) விரிவான ஆய்வின் மூலம் மாநில திட்டக்குழு தயாரித்துள்ளது.

அந்த
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

தமிழ்ப் பெரு நிலத்தின் பெருமைமிகு ஆளுமையாளர்; நூற்றாண்டை வழிநடத்திடும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரில், தமிழ்நாடெங்கும் அறிவுசார் நூலகங்கள் அமைப்பதற்கான முன்னெடுப்புகளை தொடங்கி - வெற்றி கண்ட திராவிடத்தின் நம்பிக்கை பேரொளி #இளந்தலைவர் அண்ணன் Udhay

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

எல்லையில் நின்று நாட்டை காக்கும் நம் இராணுவ வீரர்களுக்கு ஆதரவாகவும் - அவர்களின் தியாகத்தை போற்றுகிற வகையிலும், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் இன்று பங்கேற்றோம். சென்னை காமராஜர் சாலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை முன்னாள் இராணுவ

எல்லையில் நின்று நாட்டை காக்கும் நம் இராணுவ வீரர்களுக்கு ஆதரவாகவும் - அவர்களின் தியாகத்தை போற்றுகிற வகையிலும், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் இன்று பங்கேற்றோம்.

சென்னை காமராஜர் சாலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை முன்னாள் இராணுவ
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் தம்பி Advocate sidique - எம்.ஆயிஷா இணையரின் திருமணத்தை பெரியார் திடலில் இன்று நடத்தி வைத்தோம். தலைமைக் கழக பேச்சாளராக மேடைகளில் கழகத்தின் கருத்துக்களை எடுத்துரைத்து வந்த தம்பி சித்திக், ஊடகங்கள் மற்றும் இணையவெளியிலும் கழகம் மற்றும் திராவிட மாடல்

கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் தம்பி Advocate sidique - எம்.ஆயிஷா இணையரின் திருமணத்தை பெரியார் திடலில் இன்று நடத்தி வைத்தோம்.

தலைமைக் கழக பேச்சாளராக மேடைகளில் கழகத்தின் கருத்துக்களை எடுத்துரைத்து வந்த தம்பி சித்திக், ஊடகங்கள் மற்றும் இணையவெளியிலும் கழகம் மற்றும் திராவிட மாடல்
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே…!” 🙏♥️ மானிட தோன்றல்களுக்கு ஞானத்தை புகட்டி அகிலத்தை அறிமுகப்படுத்தும் அன்புத் திருக்கோயில்..! தன்னைத் திரியாக்கி பிள்ளைக்கு வெளிச்சம் தரும் தியாக தீபம்…! என்றும் யாருக்கும் நிகரற்ற தாய்மையை போற்றுவோம்! அன்னையர் தின

"அம்மா என்றழைக்காத
உயிரில்லையே…!” 🙏♥️

மானிட
தோன்றல்களுக்கு
ஞானத்தை
புகட்டி
அகிலத்தை அறிமுகப்படுத்தும்
அன்புத் திருக்கோயில்..!

தன்னைத்
திரியாக்கி
பிள்ளைக்கு
வெளிச்சம் தரும்
தியாக தீபம்…!

என்றும்
யாருக்கும்
நிகரற்ற
தாய்மையை போற்றுவோம்!

அன்னையர் தின