ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 (@itz_thilo) 's Twitter Profile
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍

@itz_thilo

பிரியமானவர்களை கொண்டாடி
தீர்க்கவே இந்த வாழ்வு.

ID: 1627905516877012993

calendar_today21-02-2023 05:38:45

89,89K Tweet

10,10K Followers

1,1K Following

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 (@itz_thilo) 's Twitter Profile Photo

வலியச்சென்று இறுக்கிப்பிடித்த ஓர் உறவை பெரும் யோசனைக்குப் பிறகு விட்டுவிட்ட அடுத்த நொடி பெருமூச்சொன்று வந்து போவதை உணர முடிந்தால் எடுத்த முடிவு சரியானதாகவே இருக்கும்.

வலியச்சென்று இறுக்கிப்பிடித்த ஓர் உறவை பெரும் யோசனைக்குப் பிறகு  விட்டுவிட்ட அடுத்த நொடி பெருமூச்சொன்று 
வந்து போவதை 
உணர முடிந்தால் 
எடுத்த முடிவு 
சரியானதாகவே இருக்கும்.
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 (@itz_thilo) 's Twitter Profile Photo

சிலநேரம் "மன்னிப்பு" என்பது நம் உறவின் இறுதி அத்தியாயமாக கூட இருக்கலாம்.

Mystery Man (@mm_officiial) 's Twitter Profile Photo

எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டு எனக்கு மனசுல வச்சிக்க தெரியாது கோச்சிக்காதிங்கனு சொல்றது கூட ஒரு வகையான வன்ம கலை தான்... இனிய காலை...