NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile
NTK IT Wing

@itwingntk

NTK IT Wing Official
தகவல் தொழில்நுட்பப் பாசறை , நாம் தமிழர் கட்சி
#NTKITWing

ID: 1187780839536377856

linkhttp://join.naamtamilar.org calendar_today25-10-2019 17:20:12

2,2K Tweet

35,35K Followers

5 Following

NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

உங்கள் சந்ததியினரது நல்ல எதிர்காலத்திற்காக, வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்! #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு

சீமான் (@seemanofficial) 's Twitter Profile Photo

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்! naamtamilar.org/pmybdq CMOTamilNadu M.K.Stalin

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்!

naamtamilar.org/pmybdq

CMOTamilNadu M.K.Stalin
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்! - தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் naamtamilar.org/pmybdq @cmotamilnadu | M.K.Stalin

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்!

- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்

naamtamilar.org/pmybdq

@cmotamilnadu | M.K.Stalin
சீமான் (@seemanofficial) 's Twitter Profile Photo

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்! naamtamilar.org/ar44b5 CMOTamilNadu M.K.Stalin

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்!

naamtamilar.org/ar44b5

CMOTamilNadu M.K.Stalin
NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023! நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்வைக்கும் சூழலியல் சிக்கல்களும் அதற்கானத் தீர்வுகளும். #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு #NTKMenakaForErodeEast #EnvironmentalWing_NTK #NTK_GreenPolitics

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023!

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்வைக்கும் சூழலியல் சிக்கல்களும் அதற்கானத் தீர்வுகளும்.

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
#NTKMenakaForErodeEast
#EnvironmentalWing_NTK
#NTK_GreenPolitics
NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

"போர் முடிந்துப் பேரழிவை சந்தித்தப் பிறகு, பதினைந்து ஆண்டுகள் பதுங்கி இருக்க மாட்டார் எங்கள் தலைவர் பிரபாகரன்" - அண்ணன் சீமான் #Prabhakaran

சீமான் (@seemanofficial) 's Twitter Profile Photo

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? naamtamilar.org/bb7wjb

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா?

naamtamilar.org/bb7wjb
NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

இரு திராவிடக் கட்சிகளால் ஈரோடுக் கிழக்குத் தொகுதிக்கு நேர்ந்த அவலங்கள். வேதனைகளை முடிவுக்குக் கொண்டுவருவோம்! வாக்களிப்போம் விவசாயிச் சின்னத்திற்கு! #NTKMenakaForErodeEast #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு

NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

வளைகுடா செந்தமிழர் பாசறைப் பொறுப்பாளகள் பங்குக்கொள்ளும் சிறப்புக் கீவெளி! தலைப்பு: தமிழக அரசியலின் திருப்புமுனைக்களமா? - ஈரோடுக் கிழக்கு இடைத்தேர்தல். நாளை அண்ணன் சீமானின் பரப்புரைக்கூட்ட உரை முடிந்ததும் தொடங்கும்!

வளைகுடா செந்தமிழர் பாசறைப் பொறுப்பாளகள் பங்குக்கொள்ளும் சிறப்புக் கீவெளி!

தலைப்பு: தமிழக அரசியலின் திருப்புமுனைக்களமா? - ஈரோடுக் கிழக்கு இடைத்தேர்தல்.

நாளை அண்ணன் சீமானின் பரப்புரைக்கூட்ட உரை முடிந்ததும் தொடங்கும்!
NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

"ஆளும்கட்சி அதிமுக' - உளறல் திலகம் முதல்வர் ஸ்டாலின். #வெல்வான்_விவசாயி #NTKMenakaForErodeEast

NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

சாதியை கூறி இழிவு செய்யும் திமுக அமைச்சர்களும், அண்ணன் சீமானின் பதிலடியும்! (நேற்று சாதிக்குறித்து அண்ணன் சீமான் பேசியதன் உண்மை சாரம்சம் இதுவே!)

NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது சிறப்பாக தொடங்கப்பட்டது.

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது சிறப்பாக தொடங்கப்பட்டது.
NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

நேற்று ஆளுனர் ரவியின் அறமற்ற பேச்சிற்கு சரியான பதிலடி கொடுத்த, தமிழ் நாட்டின் ஒரே எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் சீமான். இன்று அதைப் பின்பற்றி சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஏற்றிய திமுக அரசு. #Seeman #GovernorRavi

NTK IT Wing (@itwingntk) 's Twitter Profile Photo

தாரைத் தப்பட்டையுடன் வந்து விழாவை சிறப்பித்துட்டு வருவோம். 😇