Shiva Reviewer (@itsshivaview) 's Twitter Profile
Shiva Reviewer

@itsshivaview

Cine Critic | வாழு வாழவிடு |
என் வளர்ச்சியை பார்க்காதே! அதற்கு பின்னால் இருக்கும் என் முயற்சியை பார்! | Superstar @rajinikanth ரசிகன் | Creative Designer

ID: 2868363980

linkhttp://www.facebook.com/itsShivaView calendar_today21-10-2014 01:34:05

19,19K Tweet

921 Followers

1,1K Following

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?

முந்தைய மூன்று ஆண்டுகள்
 #NITIAayog கூட்டங்களை 
"தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என 
வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. 
உங்கள் குடும்பம் தானே?
Shiva Reviewer (@itsshivaview) 's Twitter Profile Photo

பரம்பரையா திமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு நடு தெருவுல நிக்கிறோம்... ஓட்டு போடாதவர்களுக்கு மட்டுமல்ல திமுகவுக்கு ஓட்டு போட்டவர்களும் காறி துப்பும் மொமெண்ட்...

Shiva Reviewer (@itsshivaview) 's Twitter Profile Photo

அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் , உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா ?

அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு 
வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் ,
உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை 
தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் 
தவழ்ந்து சென்றீர்களா? 
ஊர்ந்து சென்றீர்களா ?
S.Prabhakaran (@sprabhakaran792) 's Twitter Profile Photo

நீட்டை வைத்து அரசியல் செய்யும் திமுக விற்கு எதிராக நமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் அண்ணியார் அவர்கள் உரை! #dmdk

Shiva Reviewer (@itsshivaview) 's Twitter Profile Photo

கொத்தடிமைகளா அந்த அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்த கொடூரன் யார்னு சொல்லுங்க..

கொத்தடிமைகளா அந்த அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்த கொடூரன் யார்னு சொல்லுங்க..
Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

#JUSTIN || "எவ்வளவு லஞ்சம் கொடுத்தாலும் போதவில்லையா?" | #Tasmac | #TN | #Threatening | #PolimerNews

#JUSTIN || "எவ்வளவு லஞ்சம் கொடுத்தாலும் போதவில்லையா?" | #Tasmac | #TN | #Threatening | #PolimerNews
Shiva Reviewer (@itsshivaview) 's Twitter Profile Photo

இந்த ஆணையத்தை அமைக்க அஇஅதிமுக 37 எம்பிக்கள் எடப்பாடியார் வழிகாட்டுதலின்படி ஒரு மாதம் நாடாளுமன்றத்தை முடக்கி அரும்பாடுபட்டுள்ளனர். #காவிரிமீட்டஅதிமுக

இந்த ஆணையத்தை அமைக்க அஇஅதிமுக 37 எம்பிக்கள் எடப்பாடியார் வழிகாட்டுதலின்படி ஒரு மாதம் நாடாளுமன்றத்தை முடக்கி அரும்பாடுபட்டுள்ளனர்.

#காவிரிமீட்டஅதிமுக
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

#BREAKING | ராஜ்பவன் சென்ற பெண்.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதிக்க முயற்சி..! #Chennai #Rajbhavan #DMK #Harassmentnews #Marriageissue #Divorce #justice #TamilNews #NewsTamil #NewsTamil24x7

Shiva Reviewer (@itsshivaview) 's Twitter Profile Photo

டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த M.K.Stalin அரசாங்கம், அரக்கோணம் பாலியல் வழக்கில் திமுக நிர்வாகியின் முன் ஜாமினை ரத்து செய்ய கோரி அப்பீல் செய்யுமா? #AIADMKAdvocatesWing

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

"வறுமையிலும் 500க்கு 495 மார்க்.." தந்தையை இழந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய அதிமுகவினர்..! #Ranipet #AIADMK #10thResults #SSLC #ExamResult #Results2025 #TamilNews #NewsTamil #NewsTamil24x7

Shiva Reviewer (@itsshivaview) 's Twitter Profile Photo

ஆஹா... மேற்கு மண்டல தளபதியாம் டா... இப்படி ஒரு பதவி திமுகவில் இருக்கா... கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராரோ...

KNR Sivaraj (@knrsivaraj80) 's Twitter Profile Photo

திமுகவோட தரம் இதுதான் யோவ் Dayanidhi Maran தயாநிதி மாறன் லவடேகாபால், ங்கோத்தா எல்லாம் மக்கள் ரசிக்கறாங்களா???

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

அரக்கோணம் திமுக இளைஞரணி பொறுப்பாளர் தெய்வசெயலால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் கண்ணீர்க் காணொளி ! காவல்துறை தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார் பொள்ளாச்சி வழக்கிற்கு பொங்கிய திமுக பெண்ணியவாதிகள் இப்போது எங்கள் போனார்கள் ? Kanimozhi (கனிமொழி) M.K.Stalin

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

பின்னால் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் "#MissionSuccess" என்ற உங்கள் கூவலுக்கு பின்னால், உங்கள் #MissionFailure ஆன கண்ணீர் நன்றாகப் புரிகிறது M.K.Stalin. ஆழ்ந்த அனுதாபங்கள்.

NARESH ADMK (@naresh07391) 's Twitter Profile Photo

இந்தியா முழுவதும் கொரன பரவல் அதிகமாக ஆகி கொண்டு இருக்கிறது ஆனால் தமிழ்நாடு சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்பிரமணி அவர்கள் அமெரிக்காவில் பிசியோ பிசி.. அதிமுக திமுக

இந்தியா முழுவதும் கொரன பரவல் அதிகமாக ஆகி கொண்டு இருக்கிறது ஆனால் தமிழ்நாடு சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்பிரமணி அவர்கள் அமெரிக்காவில் பிசியோ பிசி..

அதிமுக                               திமுக