C.R. Madhusudhan (@isatyagrahaa) 's Twitter Profile
C.R. Madhusudhan

@isatyagrahaa

மய்யவாதி | NeoPolityCulturist | @ikamalhaasan | @khwelfarena | @maiamofficial

ID: 856863041970941953

calendar_today25-04-2017 13:30:43

11,11K Tweet

3,3K Followers

66 Following

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன்

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

மக்களின் முதலமைச்சர், அன்பு நண்பர் M.K.Stalin அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்குத் திரும்பியதில் பெருமகிழ்ச்சி. ஆனந்தமான இந்த உரையாடலின் போது துணை முதல்வர், தம்பி Udhay உடனிருந்தது கூடுதல் மகிழ்ச்சி.

மக்களின் முதலமைச்சர், அன்பு நண்பர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்குத் திரும்பியதில் பெருமகிழ்ச்சி. ஆனந்தமான இந்த உரையாடலின் போது துணை முதல்வர், தம்பி <a href="/Udhaystalin/">Udhay</a> உடனிருந்தது கூடுதல் மகிழ்ச்சி.
C.R. Madhusudhan (@isatyagrahaa) 's Twitter Profile Photo

Best wishes to Rajinikanth sir and Lokesh Kanagaraj for #Coolie yesterday was filled with Kamal Haasan sir’s clips for Rajini sir’s dialogue with shruti haasan நம்ம ஆளு சினிமாவ பார்த்து வளர்ந்த பையனாச்சே லோகேஷ் very nice.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

இன்றைய தினம் தேசிய உறுப்புகள் தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் வாழ்வு முடிந்த பிறகும் நாம் பிறருக்குப் பயன் தருபவராக இருக்க முடியும். நம் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் எட்டுப் பேருக்கு வாழ்வு அளித்தவர்களாகிறோம். உடல் உறுப்பு தானத்தின் சிறப்பைக் குறித்து நம்மால்

C.R. Madhusudhan (@isatyagrahaa) 's Twitter Profile Photo

நல்ல ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கங்களாக மாறும்போது அந்த ரசிகர்களின் சக்தி சரியான வழியில் திரும்பி அந்த சக்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் குறிப்பாக கல்வியின் ஊடாக ஒரு தலைமுறை மாற்றமடையும் Kamal Haasan Narpani Iyakkam of North America Agaram Foundation Kamal Haasan Suriya Sivakumar Karthi

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

தன் வாழ்நாள் முழுக்க தமிழையும், தமிழர் நலனையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முத்தமிழறிஞர், நவீனத் தமிழகத்தின் சிற்பி, கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று. சமத்துவத்தின், சமூகநீதியின் அடையாளமாகவும், அரசியல் மாண்பிற்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆசானின் நினைவுகளைப்

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச்

மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன்.  ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.

தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச்
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நீதிக் கதவுகள் திறமின் திறமின் இந்திய நாடே எழுமின் எழுமின்! Rise up India! @Rahulgandhi #VoteChori

நீதிக் கதவுகள்
திறமின் திறமின்
இந்திய நாடே
எழுமின் எழுமின்!

Rise up India!

@Rahulgandhi #VoteChori
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

Marking half a century of cinematic brilliance, my dear friend Rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with affection and admiration, and wish #Coolie resounding global success befitting this golden jubilee. Helmed by the powerhouse

Marking half a century of cinematic brilliance, my dear friend <a href="/rajinikanth/">Rajinikanth</a> celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with affection and admiration, and wish #Coolie resounding global success befitting this golden jubilee.

Helmed by the powerhouse
C.R. Madhusudhan (@isatyagrahaa) 's Twitter Profile Photo

Hearing disappointing reviews for #Coolie Problem with Tamil cinema is lack of good writing and obsession with histrionics that are believed to pump up high moments in theaters while they tend to be just mundane and obnoxious.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

Independence to dream, to innovate, to uplift From plough to particle, from the salt march to the space age, May we keep widening the freedoms that make India stronger, Let the courage that won us freedom now win us progress, in every village, every city, every mind. Happy

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

தேசப் பற்றும், தமிழ் மீது ஈடுபாடும் கொண்ட பாஜக மூத்த தலைவர், நாகாலாந்து ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசப் பற்றும், தமிழ் மீது ஈடுபாடும் கொண்ட பாஜக மூத்த தலைவர்,  நாகாலாந்து ஆளுநர்  திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். 

அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்

கல்வியால் தான் ஈட்டிய ஞானத்தை எளியோருக்காகவே பயன்படுத்த வேண்டும் என்கிற மனிதநேயச் செயல்பாட்டைக் கடைசிவரை தொடர்ந்தவர் மருத்துவர் வேணி. ‘அஞ்சு ரூவா டாக்டர்’ என்று வெகுமக்களால் போற்றிக் கொண்டாடப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவியான மருத்துவர் வேணி, தானும் தன் கணவரின்

கல்வியால் தான் ஈட்டிய ஞானத்தை எளியோருக்காகவே பயன்படுத்த வேண்டும் என்கிற மனிதநேயச் செயல்பாட்டைக் கடைசிவரை தொடர்ந்தவர் மருத்துவர் வேணி. 

‘அஞ்சு ரூவா டாக்டர்’ என்று வெகுமக்களால் போற்றிக் கொண்டாடப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவியான மருத்துவர் வேணி, தானும் தன் கணவரின்
C.R. Madhusudhan (@isatyagrahaa) 's Twitter Profile Photo

ஊடகங்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்காமலேயே காலம் ஓட்டும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் .... left handல் dealing செய்வது எப்படி என்று காட்டியிருக்கிறார் நம்மவர் Kamal Haasan அவர்கள்

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடமை, நேசம், நேர்மை, போர்க்குணம் ஆகியவற்றின் உருவமாக இருந்த அவர் இன்றும் நினைவுகளின் வழியே நம்மோடு இருப்பதாகவே உணர்கிறேன். அவரது புகழ் ஓங்குக. #Vijayakanth

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

A Centrist’s Clarion Call. My article in The Times Of India on why the Republic’s strength, balance, and future rest at the centre. #MakkalNeedhiMaiam #Centrism

A Centrist’s Clarion Call.

My article in <a href="/timesofindia/">The Times Of India</a> on why the Republic’s strength, balance, and future rest at the centre.

#MakkalNeedhiMaiam
#Centrism