Shanthakumar (@isanthakumar) 's Twitter Profile
Shanthakumar

@isanthakumar

மனிதனை மனிதனாய் பாரு,மதங்களும் கண் காண ஓடும் - @ikamalhaasan
நான் @maiamofficial உறுப்பினர்..

ID: 1487211776

calendar_today06-06-2013 08:19:40

77,77K Tweet

1,1K Followers

4,4K Following

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

மாநிலங்களவையின் உறுப்பினராக பதவியேற்றார், நம் தலைவர் திரு. Kamal Haasan #KamalHaasan #KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான் #MakkalNeedhiMaiam

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. Kamal Haasan அவர்களைப் பற்றி அவதூறாகவும், வன்முறையாகவும் வலைதள நேர்காணலில் பேசிய, துணை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக புகார் மனு வழங்கப்பட்டது. கட்சியின் துணைத்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> அவர்களைப் பற்றி அவதூறாகவும், வன்முறையாகவும் வலைதள நேர்காணலில் பேசிய, துணை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக புகார் மனு வழங்கப்பட்டது.

கட்சியின் துணைத்
🅰NU 🅱rizzLina (@its__anu) 's Twitter Profile Photo

நல்லா படம் பண்ணிட்டு இருந்த பயல, இப்படி அநியாயமா சோலிய முடிக்க பாத்திருக்கிங்களேடா.......

நல்லா படம் பண்ணிட்டு இருந்த பயல,

 இப்படி அநியாயமா சோலிய முடிக்க பாத்திருக்கிங்களேடா.......
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில், 79-ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம். நமது தேசத்தின் 79-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம், கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில், 79-ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம்.

நமது தேசத்தின் 79-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம், கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை
KH FANZ ITWING (@rarekamal_songs) 's Twitter Profile Photo

இரண்டாவது நாளே கூட்டம் சேக்க இப்படி ஆயிட்டிங்களே மெண்டலான்ஸ் 🤣🤣🤣 #CoolieDisaster

இரண்டாவது நாளே
கூட்டம் சேக்க
இப்படி ஆயிட்டிங்களே 
மெண்டலான்ஸ் 🤣🤣🤣

#CoolieDisaster
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚 (@mass_maharaja) 's Twitter Profile Photo

#Coolie - My prediction. 1000cr was the expectation from not only Tamil Cinema but many across the country. 1500+ is what Rajini fans said. Now that's impossible. Day 1 - 151 Day 2,3,4, due to the hype and advance booking will be 70, 60, 50+ (max). Monday onwards it will fall

#Coolie - My prediction. 
1000cr was the expectation from not only Tamil Cinema but many across the country. 1500+ is what Rajini fans said. Now that's impossible. 
Day 1 - 151 
Day 2,3,4, due to the hype and advance booking will be 70, 60, 50+ (max).
Monday onwards it will fall
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚 (@mass_maharaja) 's Twitter Profile Photo

Singapore Company announces mandatory holiday for 1 more week as employees who saw 'Coolie' complain of headache and mental torture. #CoolieDisaster #Coolie

Singapore Company announces mandatory holiday for 1 more week as employees who saw 'Coolie' complain of  headache and mental torture.

#CoolieDisaster #Coolie
SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

#ராஜ்கமல் நிறுவனத்தில்‌ முன்னாடி பணிபுரிந்த டிசைனர் குமாரின் உடல்நிலையில் பிரச்சனை, அதை அறிந்த கமல் உடனே அவரை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேருங்கள் அனைத்து செலவையும் நான் பாத்துக்கிறேன் சொல்லிட்டார், கூட இருக்குற நிறையா பேருக்கு அவர் உதவுவது வெளியில் தெரியவில்லை❤️ #KamalHaasan

மய்யம் IT - நெல்லை மண்டலம் (@nellaizoneit) 's Twitter Profile Photo

*மக்கள் நீதி மய்யம்* திருநெல்வேலி மாவட்டம் *பொறியாளர் அணி* சார்பில் இன்று பாப்பாக்குடி ஒன்றியம் *கொண்டாநகரம்* பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் *மக்கள் நீதி மய்யம்* சார்பில் *பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர்* *ஜெ.மதன்* *பொறியாளர் அணி துணை மாவட்ட அமைப்பாளர்*

*மக்கள் நீதி மய்யம்* 
திருநெல்வேலி மாவட்டம் 
 *பொறியாளர் அணி* சார்பில் இன்று பாப்பாக்குடி ஒன்றியம்  *கொண்டாநகரம்* பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 
 *மக்கள் நீதி மய்யம்* 
சார்பில்
 *பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர்* *ஜெ.மதன்* 
 *பொறியாளர் அணி துணை மாவட்ட அமைப்பாளர்*
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி (VIT) சென்னை வளாகத்தில் இன்று (15.08.2025) நடைபெற்ற கிரிஸ்டல் கனெக்ஷன்ஸ் – 15ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (Alumni Meet) விழாவில், சிறப்பு விருந்தினராக

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

தேசப் பற்றும், தமிழ் மீது ஈடுபாடும் கொண்ட பாஜக மூத்த தலைவர், நாகாலாந்து ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசப் பற்றும், தமிழ் மீது ஈடுபாடும் கொண்ட பாஜக மூத்த தலைவர்,  நாகாலாந்து ஆளுநர்  திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். 

அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி (VIT) சென்னை வளாகத்தில், நேற்று (15.08.2025) நடைபெற்ற கிரிஸ்டல் கனெக்ஷன்ஸ் – 15ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (Alumni Meet) விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்

ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

அண்ணல் அம்பேத்கரின் லட்சியத்தினை செயல்படுத்த தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட, எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து.