Rajmohan (@imrajmohan) 's Twitter Profile
Rajmohan

@imrajmohan

Youtuber / Speaker / Director

ID: 150550943

calendar_today01-06-2010 06:18:22

641 Tweet

15,15K Followers

725 Following

SS Music (@ssmusictweet) 's Twitter Profile Photo

🤣 இந்த 6 பேர் சேர்ந்து ஊரையே வித்துருவாங்க போல! - Baba Black Sheep | VJ Siddhu | Harshath Khan ▶️youtu.be/QUEejuM-iuE #BabaBlackSheep #BBBSfromJuly14 RJ Vignesh Kanth RJ Vignesh Kanth raahul Rajmohan Santhosh Dhayanithi Sudarshan Srinivasan Vijay Velukutty MSP Madhavan

Rajmohan (@imrajmohan) 's Twitter Profile Photo

🎉Celebrating 44 glorious years of "Aarilirunthu Arubathu Varai"!🎥🌟 The movie continues to inspire and entertain generations. #44YearsOfAarilirunthuArubathuVarai #Rajinikanth #Panchuarunachalam Full Movie Link - 👉 youtu.be/kcwT5tsBl8k

🎉Celebrating 44 glorious years of "Aarilirunthu Arubathu Varai"!🎥🌟 
The movie continues to inspire and entertain generations. 

#44YearsOfAarilirunthuArubathuVarai #Rajinikanth #Panchuarunachalam 

Full Movie Link - 👉 youtu.be/kcwT5tsBl8k
Rajmohan (@imrajmohan) 's Twitter Profile Photo

Funds for a Medical help as received. சென்னையை சேர்ந்த வைஷ்ணவி 32 ( Independent Journalist) அவர்கள் உடனடி அறுவைசிகிச்சை உதவி. முடிந்த உதவியை செய்ய. தொடர்பு எண்- 9342041969 milaap.org/fundraisers/su…

Rajmohan (@imrajmohan) 's Twitter Profile Photo

சாப்பாடு, குடிநீர், விடுமுறை, சம்பளம் என முறையான எதுவும் இல்லை. போலி முகவரால் ஏமாந்து பாலைவனத்தில் கொத்தடிமையாக விற்கப்பட்டார். அவரின் கதறல் வீடியோ பார்த்து.. DSP Manoj kumar அவரை 10 நாட்களில் மீட்டு உள்ளார். சாருக்கு வாழ்த்துக்கள். என்று தணியும் இ‌ந்த முகவர்கள் மோகம் ??

சென்னையில் புது வீடு வாங்கி உள்ளோம். வீட்டின் பெயர் பகத்சிங் இல்லம். நீங்களும் உங்கள் பரிசுகளை அனுப்பலாம். வாயார வாழ்த்தும் வார்த்தைகளை விட வேறு பரிசு இருக்க முடியுமா என்ன?

மரணங்கள் அல்ல "33 கள்ளச்சாராய கொலைகள்" அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்துள்ள சமூக கொலைகள். ஒரே இரவில் எத்தனை இளம் விதவைகள்? எத்தனை அனாதை குழந்தைகள்? எத்தனை குடும்பங்களை ரோட்டில் இறக்கி விட்டோம்? இதிலும் அரசுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் மனசாட்சி இல்லாத மிருகங்கள்!

நெஞ்சம் பதறுகிறது.. ஒரு கட்சியின் மாநில தலைவருக்கு, ஒரு சமூகத்தின் ஆளுமைக்கு, ஒரு வழக்கறிஞருக்கு இந்த நிலையா?? அறிவியல் சாகும் மனிதனையும் வாழ வைக்கிறது. அரசியல் வாழ வேண்டிய மனிதனையும் சாகடிக்கிறது. கொலைகார பாவிகளா.. rip #Armstrong

நெஞ்சம் பதறுகிறது.. ஒரு கட்சியின் மாநில தலைவருக்கு, ஒரு சமூகத்தின் ஆளுமைக்கு, ஒரு வழக்கறிஞருக்கு இந்த நிலையா??

அறிவியல் சாகும் மனிதனையும் வாழ வைக்கிறது. அரசியல் வாழ வேண்டிய மனிதனையும் சாகடிக்கிறது. கொலைகார பாவிகளா.. rip #Armstrong