Illamaran21 (@illamaran21) 's Twitter Profile
Illamaran21

@illamaran21

நான் திராவிடன்

ID: 995973706848464896

calendar_today14-05-2018 10:26:50

14,14K Tweet

10,10K Followers

2,2K Following

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

#வெல்லும்_சொல் “கையில் விளக்கிருந்தால், இருள் உன்னை அணுகாது! கருத்திலே துணிவிருந்தால் உலகம் உன்னைத் தூற்றாது!” -பேரறிஞர் அண்ணா

#வெல்லும்_சொல்

“கையில் விளக்கிருந்தால், இருள் உன்னை அணுகாது! கருத்திலே துணிவிருந்தால் உலகம் உன்னைத் தூற்றாது!”
-பேரறிஞர் அண்ணா
R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) 's Twitter Profile Photo

🔥🔥 பல ஆண்டுகளாக சாதியவாதிகளால் அத்துமீறி மறுக்கப்பட்டு வந்த பட்டியல் இனச் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் அலுவலகங்களில் தேசிய கொடியேற்றும் உரிமையை இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் முழுமையாக தனிக்கவனம் செலுத்தி அனைவரையும் கொடியேற்ற வைத்திருக்கிறார் தமிழர் தலைவர்

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

#உங்களுக்குத்_தெரியுமா? நிதி ஆயோக் வெளியிட்ட 2023-ம் ஆண்டிற்கான பல்பரிமாண வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டின் வறுமைக் குறியீட்டின் அளவு 2.2%.

#உங்களுக்குத்_தெரியுமா?

நிதி ஆயோக் வெளியிட்ட 2023-ம் ஆண்டிற்கான பல்பரிமாண வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டின் வறுமைக் குறியீட்டின் அளவு 2.2%.
DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

மன்னராட்சி முதல் அறநிலையத்துறை வரையிலான கோயில்களின் நிர்வாகம் குறித்த வரலாற்றைத் தரவுகளுடன் விளக்கும் நூல் ; “கழகங்களும் கோவில்களும்” #வாசிப்போம்_யோசிப்போம்!

மன்னராட்சி முதல் அறநிலையத்துறை வரையிலான கோயில்களின் நிர்வாகம் குறித்த வரலாற்றைத் தரவுகளுடன் விளக்கும் நூல் ;

“கழகங்களும் கோவில்களும்”

#வாசிப்போம்_யோசிப்போம்!
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

அடித்தட்டு மக்கள் வாழ்வினை உயர்த்த அன்றாடம் ஒலிக்கும் சமத்துவக் குரல் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் Thol. Thirumavalavan அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் உரிமை முழக்கத்தையும், ஒடுக்கப்பட்ட - விளிம்புநிலை மக்களின் லட்சிய

அடித்தட்டு மக்கள் வாழ்வினை உயர்த்த அன்றாடம் ஒலிக்கும் சமத்துவக் குரல் -  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் Thol. Thirumavalavan அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் உரிமை முழக்கத்தையும், ஒடுக்கப்பட்ட - விளிம்புநிலை மக்களின் லட்சிய
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக வாழ்ந்த மதிப்பிற்குரிய திரு.முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாள் இன்று! ‘முரசொலி’ வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும், அருகே வைக்கப்பட்ட திருவுருவப்படத்துக்கும் இன்று மரியாதை செலுத்தினோம். கலைஞர் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்டு,

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக வாழ்ந்த மதிப்பிற்குரிய திரு.முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாள் இன்று!

‘முரசொலி’ வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும், அருகே வைக்கப்பட்ட திருவுருவப்படத்துக்கும் இன்று மரியாதை செலுத்தினோம்.

கலைஞர் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்டு,
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

நம் #ChepaukTriplicane தொகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு துணை நிற்கும் விதமாக, 100 குடைகளை கழக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இன்று வழங்கினோம். மேலும், நம் தொகுதியில் சேவை புரியும் வண்ணம், உயிர்நீத்தார்களுக்கான கட்டணமில்லா 3 குளிர்சாதன பெட்டிகள் மற்றும் அமரர் ஊர்தியை

நம் #ChepaukTriplicane தொகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு துணை நிற்கும் விதமாக, 100 குடைகளை கழக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இன்று வழங்கினோம்.

மேலும், நம் தொகுதியில் சேவை புரியும் வண்ணம், உயிர்நீத்தார்களுக்கான கட்டணமில்லா 3 குளிர்சாதன பெட்டிகள் மற்றும் அமரர் ஊர்தியை
Illamaran21 (@illamaran21) 's Twitter Profile Photo

வருங்காலத்தின் அசைக்க முடியாத சக்தி எங்கள் இளம் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் என்பதை வருங்கால இளைஞர்களும் உணர்ந்துள்ளனர். என்பதே உண்மை... #UdhayanidhiStalin

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் , DMK Youth Wing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். அந்தவகையில், சென்னை தெற்கு

கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் , DMK Youth Wing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.

அந்தவகையில், சென்னை தெற்கு
DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

📢சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம்! மாவட்டம்-மாநகரம்-ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர் ஆகிய கழக அமைப்புகளில் இளைஞர் அணிக்கு ஏற்கெனவே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின் பேரில்,

📢சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம்!

மாவட்டம்-மாநகரம்-ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர் ஆகிய கழக அமைப்புகளில் இளைஞர் அணிக்கு ஏற்கெனவே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின் பேரில்,
Illamaran21 (@illamaran21) 's Twitter Profile Photo

வாழ்த்துகள் வரலாறு படைப்போம்... #DmkYouthWing #UdhayanidhiStalin #ChennaiSouthDMKYW

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

“ஆண்டவனை வணங்குவதிலும் அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக்கூடாது, உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்பதிலே, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழுத்தமான கொள்கை உண்டு.” - முத்தமிழறிஞர் கலைஞர் #DMK4TN #வெல்லும்_சொல்

“ஆண்டவனை வணங்குவதிலும் அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக்கூடாது, உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்பதிலே, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழுத்தமான கொள்கை உண்டு.”  - முத்தமிழறிஞர் கலைஞர்

#DMK4TN  #வெல்லும்_சொல்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தென் சென்னை பகுதியில் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்கிடாத வகையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை ரூ.91 கோடி பல்வேறு வெள்ளத்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக, ஒக்கியம் மடுவை ரூ. 27 கோடி மதிப்பில், தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை

தென் சென்னை பகுதியில் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்கிடாத வகையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை ரூ.91 கோடி பல்வேறு வெள்ளத்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, ஒக்கியம் மடுவை ரூ. 27 கோடி மதிப்பில், தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை
DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

“நுழைவுத்தேர்வு ரத்து, கட்டணமில்லா பஸ் பாஸ் என கல்விக்காக முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்” - மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhay #என்றென்றும்_கலைஞர்

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தென் சென்னை ராஜிவ் காந்தி சாலையில் ஒக்கியம் மடுவிற்கு மேல்புறத்தில் காரப்பாக்கம் பாலம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப்பணியால் மழை நீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.

தென் சென்னை ராஜிவ் காந்தி சாலையில் ஒக்கியம் மடுவிற்கு மேல்புறத்தில்  காரப்பாக்கம் பாலம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தப்பணியால் மழை நீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மதுரை, ஜான்சி ராணி பூங்காவில், 5,000 உறுப்பினர்களுடன் நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களால் தொடங்கப்பட்ட DMK Youth Wing-க்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம். அந்தவகையில், இன்றைய தினம் சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட

மதுரை, ஜான்சி ராணி பூங்காவில், 5,000 உறுப்பினர்களுடன் நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களால் தொடங்கப்பட்ட DMK Youth Wing-க்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம்.

அந்தவகையில், இன்றைய தினம் சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட
Illamaran21 (@illamaran21) 's Twitter Profile Photo

திமுக இளைஞர் படையில் இணையும் இளைஞர்கள் ... இந்தியாவே உற்று நோக்கும் திமுக இளைஞர் அணி .. வாழ்த்துக்கள். நன்றிகள் ...Udhay DMK Youth Wing #DMKYouthWing #UdhayanidhiStalin #MKStalin

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கருத்தியல் பணி-களப் பணி என இரண்டிலும் கழகத்தின் முதன்மை அணியாய் செயலாற்றி வரும் நம் DMK Youth Wing, 2026-சட்டமன்றத் தேர்தலில் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்க முன் கள வீரர்களாய், கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில், உறுதியுடன் உழைக்கும்! வெல்வோம்

Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

கடைக்கோடி தமிழரின் வாழ்வு செழித்திட கண்ணின் இமைபோல் கடமையாற்றிடும் மாண்புமிகு முதலமைச்சர்; திராவிட பேரரசர் M.K.Stalin அவர்கள்; ஏற்றமிகு இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகர் மாண்புமிகு துணை முதலமைச்சர்; இளம் தலைவர் அண்ணன் Udhay அவர்களின் வழிகாட்டுதலோடு களம் காணும், சென்னை

கடைக்கோடி தமிழரின் வாழ்வு செழித்திட
கண்ணின் இமைபோல் கடமையாற்றிடும்
மாண்புமிகு முதலமைச்சர்; திராவிட பேரரசர் M.K.Stalin அவர்கள்;

ஏற்றமிகு இளைய சமுதாயத்தின்
எழுச்சி நாயகர் மாண்புமிகு துணை முதலமைச்சர்; இளம் தலைவர் அண்ணன் Udhay அவர்களின் வழிகாட்டுதலோடு களம் காணும்,

சென்னை
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

தமிழினக் காவலர் திராவிட பேரரசரின் ஆற்றல்மிகு ஆளுமையில், இயக்கத்தின் #இளந்தலைவர் அவர்களின் வழிகாட்டலில்.. உதயசூரியன் ஒளிமுகம் காட்ட புலரட்டும் பொழுது ஒலிக்கட்டும் போர்முரசம் திக்கெட்டும் திரண்டிடும் இளைஞர் படையாய், அரசியல் அடிச்சுவடி அறியாது புது மழையில் புறப்பட்ட

தமிழினக் காவலர் திராவிட பேரரசரின்
ஆற்றல்மிகு ஆளுமையில்,
இயக்கத்தின் #இளந்தலைவர் அவர்களின் வழிகாட்டலில்..

உதயசூரியன் ஒளிமுகம் காட்ட
புலரட்டும் பொழுது
ஒலிக்கட்டும் போர்முரசம்
திக்கெட்டும் திரண்டிடும்
இளைஞர் படையாய்,

அரசியல் அடிச்சுவடி அறியாது
புது மழையில் புறப்பட்ட