இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile
இடும்பாவனம் கார்த்திக்

@idumbaikarthi

உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!

ID: 1664154898596876289

calendar_today01-06-2023 06:20:43

5,5K Tweet

34,34K Followers

632 Following

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சட்டப் போராட்டமும், சனநாயகப் போராட்டமும் செய்தபோது எந்தப் பொந்துக்குள் பதுங்கிக் கிடந்தது பாஜக?

தம்பி வலையொளி (@thambiofficial) 's Twitter Profile Photo

பற்றியெரியும் திருப்பரங்குன்றம்! கொட்டமடிக்கும் சங்கிகள்! கையாலாகா திமுக : இடும்பாவனம் கார்த்திக் காணொளி: youtu.be/TBSR79DWiTE #Seeman #naamtamilar #Naamtamilarkatchi #Dmk #DMKFailsTN #Dmkfails #Thirupparankundram #ThiruparankundramMurugan #Thirupparangundram #Tamilnadu

பற்றியெரியும் திருப்பரங்குன்றம்! கொட்டமடிக்கும் சங்கிகள்! கையாலாகா திமுக  : இடும்பாவனம் கார்த்திக்

காணொளி: youtu.be/TBSR79DWiTE

#Seeman #naamtamilar #Naamtamilarkatchi #Dmk #DMKFailsTN #Dmkfails #Thirupparankundram #ThiruparankundramMurugan #Thirupparangundram #Tamilnadu
இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை சாதிய ஆதிக்கத்தினைக் காட்டி திமுக அரசு பூட்டியபோது அதற்கெதிராகப் போராட்டம் செய்யவோ, நீதிமன்றம் செல்லவோ ஏன் சங் பரிவார் இயக்கங்கள் முன்வரவில்லை? ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்ற நீதிமான்கள் அந்த சிக்கலை suo moto வழக்காக ஏன் எடுக்கவில்லை?

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

முருகன்! இதிகாச, புராணங்களில் புனையப்பட்ட கற்பனைப்பாத்திரம் அல்ல! தமிழினத்தில் பிறந்து குறிஞ்சி நிலத்தின் தலைவனாக வாழ்ந்து மறைந்த எங்கள் முன்னோன்! மூதாதை! முப்பாட்டன்!

முருகன்!

இதிகாச, புராணங்களில் புனையப்பட்ட கற்பனைப்பாத்திரம் அல்ல!

தமிழினத்தில் பிறந்து குறிஞ்சி நிலத்தின் தலைவனாக  வாழ்ந்து மறைந்த எங்கள் முன்னோன்! மூதாதை! முப்பாட்டன்!
இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

குறிஞ்சிப்பொதியமலை முருகனும், அவன் தாய் கொற்றவையும் கையிலாயமலை நீலகண்டனுக்கு மகன், மனைவி ஆக்கப்பட்டனர். - அறிஞர் க.பா.அறவாணன் நூல்: தமிழர் மீதான பண்பாட்டு படையெடுப்புகள்

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

அவசரம்.. இரத்தம் தேவை! A Positive அரியலூர் அரசு மருத்துவமணை தொடர்புக்கு: 76399 62438

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தர்காவில் ஆடு, கோழி பலியிட காவலர்கள் அனுமதி மறுத்ததுதான் அத்தனைச் சிக்கல்களுக்குமான தொடக்கப்புள்ளி. பல நூறு ஆண்டுகளாக அந்த தர்காவில் ஆடு, கோழி பலியிடப்பட்டு வருகிறது. அதற்குத் திடீரென அனுமதி மறுத்து, சிக்கலைத் தொடங்கி வைத்தது திமுக அரசு.

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

"நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" என்றவர் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை. "நானும் திராவிடர்தான். மோடியும்கூட திராவிடர்தான்" என்றவர் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா. போகட்டும்! திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

முரட்டுத்தனமாக முட்டுக் கொடுத்த அண்ணன் பிஸ்மி அவர்களையே கதற விட்டிருக்கிறார் பக்கா மாஸ் கட்சியின் தலைவர் விஜய்.

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

ஆழ்ந்த இரங்கல்கள்! அன்னையின் பேரிழப்பால் ஏற்பட்டுள்ள பெருந்துயரத்தில் பங்கேற்கிறோம்.

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்! மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாடு விடுதலை பெற்ற நாளில் எந்த நிலையில் வழிபாட்டுத்தலங்களும், அதன் தன்மையும் இருந்ததோ அதே நிலையே தொடர வேண்டுமென்கிறது 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டம். அச்சட்டத்தின்படி, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே இருந்த வழிபாட்டு முறைகளும், நடைமுறைகளுமே தொடருவதே

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

தந்தி தொலைக்காட்சியின் விவாதத்தில், வாச்சாத்தி பற்றிய என்னுடைய கேள்விக்கு அதைப் பற்றியெல்லாம் விஜய்க்கு ஒன்றும் தெரியாது எனக் கடந்தவாரம்தான் கூறினார் ஐயா நாஞ்சில் சம்பத். இருந்தபோதிலும், ஐயாவின் புதிய பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்! விவாதத்தில் சந்திப்போம்! 😊

தந்தி தொலைக்காட்சியின் விவாதத்தில், வாச்சாத்தி பற்றிய என்னுடைய கேள்விக்கு அதைப் பற்றியெல்லாம் விஜய்க்கு ஒன்றும் தெரியாது எனக் கடந்தவாரம்தான் கூறினார் ஐயா நாஞ்சில் சம்பத்.

இருந்தபோதிலும், ஐயாவின் புதிய பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்! விவாதத்தில் சந்திப்போம்! 😊
இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

ஆச்சரியக்குறிகள் To Chatgpt: "திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து தளபதி எப்போது பேசுவார்?" ChatGPT: திருப்பரங்குன்றத்துல பிரச்சினை நடக்கிற விஷயமே அந்தாளுக்கு தெரியாதுடா!

ஆச்சரியக்குறிகள் To Chatgpt:

"திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து தளபதி எப்போது பேசுவார்?"

ChatGPT: திருப்பரங்குன்றத்துல  பிரச்சினை நடக்கிற விஷயமே அந்தாளுக்கு தெரியாதுடா!
இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரையிலுள்ள அத்தனைத் தொகுதிகளுக்கும் தான்தான் வேட்பாளர் என மேடையில் ஆவேசமாக முழங்கிய (!) விஜய் அவர்கள், திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வது தொடர்பாக எழுந்திருக்கும் சிக்கல் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. மதுரையை இன்னொரு அயோத்தி ஆக்குவோம்

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரையிலுள்ள அத்தனைத் தொகுதிகளுக்கும் தான்தான் வேட்பாளர் என மேடையில் ஆவேசமாக முழங்கிய (!) விஜய் அவர்கள், திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வது தொடர்பாக எழுந்திருக்கும் சிக்கல் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

மதுரையை இன்னொரு அயோத்தி ஆக்குவோம்
இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக இருக்கிற தம்பி மோகன், அவரின் மனைவி புவனா ஆகியோருக்கு கடந்த 1-12-2025 அன்று வாகன விபத்து ஏற்பட்டது. தம்பி மோகன் அவர்களின் மனைவிக்கு வலது கால் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனையில்

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக இருக்கிற தம்பி மோகன், அவரின் மனைவி புவனா ஆகியோருக்கு கடந்த 1-12-2025 அன்று வாகன விபத்து ஏற்பட்டது. 

தம்பி மோகன் அவர்களின் மனைவிக்கு வலது கால் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனையில்
இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

திராவிட வெற்றிக் கழகத்தில் இணைவார் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்நோக்கி இருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார் ஐயா நாஞ்சில் சம்பத். Twistu...!

திராவிட வெற்றிக் கழகத்தில் இணைவார் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்நோக்கி இருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார் ஐயா நாஞ்சில் சம்பத்.

Twistu...!