
குரு
@gurupriyan2
God is love
ID: 393908939
https://www.facebook.com/guru.priyan.50?mibextid=ZbWKwL 19-10-2011 08:30:20
33 Tweet
46 Followers
594 Following

நன்றி உடன்பிறப்பே... #நந்தன் படம் மீதான நம்பிக்கையை உங்களின் பதிவு மிகுதியாக்கி இருக்கிறது. படக்குழு சார்பாக மிக்க நன்றி. #நந்தன் வெல்வான்... #Nandhan இரா.சரவணன்

“இந்திய சினிமாவே என்னைய திரிம்பிப் பார்க்கனும்னு நினைச்சவனை, கடனை அடைச்சா போதும்டா சாமின்னு காலம் நிற்க வைச்சது பாருங்க... எப்பேர்ப்பட்ட ட்விஸ்டு. இதான் சார் அனுபவம். இங்க எல்லாமே புத்திக்கொள்முதல்!” - ஆனந்த விகடனில் #நந்தன் படம் குறித்து M.Sasikumar நெகிழ்வான பேட்டி...




இரா.சரவணன் M.Sasikumar Ghibran Vaibodha P.samuthirakani Suruthi Periyasamy saran RV Era Entertainment Yuvraaj 'First impression, is the best impression' என்னும்படி, கணக்கட்சித கணக்கீட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ள, இந்த Cinema Poster, கணக்கட்சித மதிப்பீட்டையும், ஒரு புரிதலையும், ஈர்ப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது. ஆக, இத் திரைப்படம், முழு வெற்றியை தொட, நம்மை ஆள்பவன், ஆனை வழங்க வாழ்த்துகள்!


#Nandhan releasing in theatres on September 20th #NandhanFromSep20 இரா.சரவணன் film Music by Ghibran Vaibodha P.samuthirakani #BalajiSakthivel Suruthi Periyasamy saran RV Era Entertainment Yuvraaj


நந்தன் படத்தின் செகன்ட் லுக்கையும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு பேரன்பை காட்டிய G.V.Prakash Kumar Cheran Yogi Babu Rohin Venkatesan Arya அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. #NandhanFromSep20 An இரா.சரவணன் film Music by Ghibran Vaibodha P.samuthirakani Era Entertainment


‘நந்தன்’ படத்தைப் பார்த்த உடன் சசிகுமாரை கட்டிக்கொண்ட தயாரிப்பாளர் டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ‘அயோத்தி’ படத்துக்குப் பிறகு இந்த படத்தில் இணைவதுதான் பொருத்தம் என நெகிழ்ந்தார். அன்பை விதைத்த ‘அயோத்தி’ கூட்டணி, ‘நந்தன்’ படத்திலும் இணைவதில் எல்லையில்லா மகிழ்ச்சி🙏 M.Sasikumar




"படம் பார்த்தப்ப நிறைய இடத்தில் சிரிச்சேன். நிறைய இடத்தில் யோசிச்சேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியா வேகமா கைத்தட்டினேன். #நந்தன் அருமையான படைப்பு” -சிவகார்த்திகேயனின் பாராட்டு, பெரிய அங்கீகாரம். நன்றி தம்பி 🙏 #Nandhan M.Sasikumar P.samuthirakani Trident Arts


ஆள்வதற்க்கு மட்டும் அல்ல வாழ்வதற்கும் அதிகாரம் தேவை #நந்தன் #NandhanOnPrime இரா.சரவணன் @suஎற@சுருதி P.samuthirakani prime video IN







THE WAIT IS OVER 🥳🥁 #TouristFamily - Releasing in Theatres Worldwide on MAY 1st 🌟 Pack your bags & get ready to embark on an unforgettable journey in cinemas 🤗❤️ Written & directed by @abishanjeevinth ✨ A Sean Roldan musical Simran Aravind Viswanathan
