ஈரோடு_அமீன்..🎙️❤️💛 (@erode_amin_ntk) 's Twitter Profile
ஈரோடு_அமீன்..🎙️❤️💛

@erode_amin_ntk

அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே☝🏻ஈமானும் வேண்டும் அண்ணன் சீமானும் வேண்டும்💥AKFan✊🏻போராளிகளின் பொழுதுபோக்கு புரட்சி செய்வது🙏#BeLOng_To_Tamilan_StOcK

ID: 1506539017646485506

linkhttps://www.youtube.com/@ErodeNTK calendar_today23-03-2022 07:51:39

42,42K Tweet

2,2K Followers

1,1K Following

மாறன் பாண்டியன் (@maaran_pandi) 's Twitter Profile Photo

அண்ணன் சீமானின் அரசியல் என்பது சில யூடுப் வாயனுங்க போல இரவு யோசித்து காலையில் பேசிட்டு மறுநாள் வேற வேற கதை பேசுவது கிடையாது.... 2025 ல் ராமசாமியை பொளக்க தேவை இருக்குன்னு 2012 லே முடிவு பண்ணிருக்காரு... இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்காரோ! 🔥😸

சையது (@anassi13018724) 's Twitter Profile Photo

டெல்லியில் ஏழை தமிழர்களின் 6000 வீட்டை இடித்து விட்டு மதுரையில் வந்து முருகன் மகாநடா?

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

கள்ளு இறக்குனதுக்கே கதறி செத்து போயிறாதீங்கடா😂😂 அடுத்த பெரிய சம்பவங்கள் வாந்துகிட்டே இருக்கு☺️☺️ இனிமேல் உங்களுக்கு தினம் தினம் நரகம் தான்டா❤️

கள்ளு இறக்குனதுக்கே கதறி செத்து போயிறாதீங்கடா😂😂

அடுத்த பெரிய சம்பவங்கள் வாந்துகிட்டே இருக்கு☺️☺️

இனிமேல் உங்களுக்கு தினம் தினம் நரகம் தான்டா❤️
இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

கூச்சமே இருக்காதாடா உங்களுக்கு எல்லாம்? அப்பட்டமான பித்தலாட்டம்! KalaingarTV

கூச்சமே இருக்காதாடா உங்களுக்கு எல்லாம்?

அப்பட்டமான பித்தலாட்டம்!

<a href="/KalaingarTV/">KalaingarTV</a>
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

பனை காவலன் அண்ணன் சீமான் 😍 செந்தமிழன் சீமான் கள் எங்கள் உரிமை! கள் எங்கள் உணவு! #பனைக்காவலன்_சீமான்

காளி (@kali15061996) 's Twitter Profile Photo

ஆக.... திராவிடம்னா என்ன..?????😅 அத பற்றி யோசனையே இல்லையாம்..😂😂 lets skip 🤡🙃😂😂 அட தற்குறி *உறுதிசெய்யப்பட்டது ✅✅

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

நீங்கள் டாஸ்மாக்கில் சாராயம் விற்கும்போது, நான் பனையேறி கள் இறக்கக் கூடாதா? கள் தமிழர் வாழ்வுகளோடு இணைந்த ஒன்று! தமிழ்நாடு சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் கள் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கள் போதை பொருளாச்சு? செந்தமிழன் சீமான் தலைமை

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

செய்தியாளர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பேசி வருகிறீர்கள்! அரசு செவி சாய்க்குமா? அண்ணன்: அரசு செவி சாய்க்காவிட்டாலும், தமிழுக்காக இந்த மகன் கத்துவதை மக்கள் செவி சாய்ப்பார்கள்! அது தான் எனக்கு முக்கியம்! செந்தமிழன்

Political Memes (@political_satir) 's Twitter Profile Photo

பனைமரம் ஏறினால் குலத்தொழில், ஜல்லிக்கட்டு நடத்தினால் சாதிய குறியீடு ! கொளுத்தி எடுக்கிறேன் பாரு உங்கள..🔥

Political Memes (@political_satir) 's Twitter Profile Photo

பொழைக்கத் தெரிஞ்ச புள்ள ! திமுகவில் மிகப்பெரிய பதவிக்கு வர தகுதி உள்ள பெண்..

🦚மென்பனி🦚 (@menpani_27) 's Twitter Profile Photo

தமிழில் குடமுழுக்கு …. இல்லையேல் திராவிடத்திற்கு தலைமுழுக்கு.. முருகா விட்றாதடா ❤️‍🔥❤️‍🔥✊🏽✊🏽🦚🦚🐓🐓 #செந்தூரில்_செந்தமிழ் #செந்தமிழன்

தென்னகம் விஷ்ணு (@thennagamvishnu) 's Twitter Profile Photo

பதிவு போட்டு 24 மணி நேரத்துக்கு மேல ஆகிருச்சு இன்னும் கைது பண்ணல.. எப்போ பாஸ் நீங்க போராட்டம் பண்ணுவீங்க?

பதிவு போட்டு 24 மணி நேரத்துக்கு மேல ஆகிருச்சு இன்னும் கைது பண்ணல..

எப்போ பாஸ் நீங்க போராட்டம் பண்ணுவீங்க?
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

#NewsUpdate | பனைமரம் ஏறினால் குற்றமா? #Seeman #NTK #Tasmac #NewsTamil #TamilNews #NewsTamil24x7

#NewsUpdate | பனைமரம் ஏறினால் குற்றமா? 

#Seeman #NTK #Tasmac #NewsTamil #TamilNews #NewsTamil24x7
காளி (@kali15061996) 's Twitter Profile Photo

தமிழ்த்தேசியப் போராளி தாத்தா கலியபெருமாள் சமூகநீதிப் போராளி தாத்தா ஆனைமுத்து புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழா பொதுக்கூட்டம்.. புகழுரை - செந்தமிழன் சீமான்🔥 இடம் : காட்டுமன்னார்கோயில் ஐயா இளையபெருமாள் சிலை அருகில் நாள் : ஆடவை (ஆனி)-20 | 04/07/2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி

தமிழ்த்தேசியப் போராளி
தாத்தா கலியபெருமாள்

சமூகநீதிப் போராளி 
தாத்தா ஆனைமுத்து

புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழா பொதுக்கூட்டம்..

புகழுரை - செந்தமிழன் சீமான்🔥

இடம் : காட்டுமன்னார்கோயில்
ஐயா இளையபெருமாள் சிலை அருகில்

நாள் : ஆடவை (ஆனி)-20 | 04/07/2025
வெள்ளிக்கிழமை மாலை 5 மணி
காளி (@kali15061996) 's Twitter Profile Photo

இறக்கிய கள்ளை குடித்து ஜீரணமாகி மூத்திரமா போயிருக்கும்.. எத வைச்சி ஆய்வு செய்ய போறாங்களோ.. 😂😂😂 சோகங்கள் 😂

இறக்கிய கள்ளை குடித்து ஜீரணமாகி மூத்திரமா போயிருக்கும்..

எத வைச்சி ஆய்வு செய்ய போறாங்களோ.. 😂😂😂

சோகங்கள் 😂
ஈரோடு_அமீன்..🎙️❤️💛 (@erode_amin_ntk) 's Twitter Profile Photo

என்னாட இது கதறல், ஒப்பாரி எல்லாம் கொஞ்சம் அதிகமா இருக்கு....😇 கள்ளு இறக்குனதுக்கே கதறி செத்து போயிறாதீங்கடா😂😂 அடுத்த பெரிய பெரிய சம்பவங்கள் வாந்துகிட்டே இருக்கு☺️☺️ இனிமேல் உங்களுக்கு தினம் தினம் நரகம் தான்டா❤️

என்னாட இது கதறல், ஒப்பாரி எல்லாம் கொஞ்சம் அதிகமா இருக்கு....😇 

கள்ளு இறக்குனதுக்கே கதறி செத்து போயிறாதீங்கடா😂😂

அடுத்த பெரிய பெரிய சம்பவங்கள் வாந்துகிட்டே இருக்கு☺️☺️

இனிமேல் உங்களுக்கு தினம் தினம் நரகம் தான்டா❤️
ஈரோடு_அமீன்..🎙️❤️💛 (@erode_amin_ntk) 's Twitter Profile Photo

பனைமரம் ஏறினால் குலத்தொழில், ஜல்லிக்கட்டு நடத்தினால் சாதிய குறியீடு ! கொளுத்தி எடுக்கிறேன் பாரு உங்கள..🔥 #பனைகாவலன்_சீமான்