Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile
Captain Jack Sparrow 3.0

@drunken_monk92

நான்தான் கடவுள். Dravidian stock 🖤❤️

ID: 1591085110660849664

calendar_today11-11-2022 15:07:38

5,5K Tweet

272 Followers

367 Following

Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile Photo

ஈவ்னிங் 6 மணிக்கு பிறகு பைக்க தொடவே பயமா இருக்கு சாரே...

Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile Photo

அப்படி என்னனே விசயம் அது.. கொஞ்சம் தெளிவா எழுதுங்க..

Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile Photo

10L இன்வெஸ்ட் பன்னி மாசத்துல 40k லாபம் எடுக்குறதுக்குள்ள நாக்கு தள்ளுது.. இவளுக என்னடான்னா... ரெண்டு போட்டோ ரெண்டு வீடியோ போட்டு ஒரு லட்சம் சம்பாதிச்சிடுறாளுக...

Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile Photo

திருவிழா ஆடல் பாடல் மேடைகளில் தான் வீரப்பன் மாதிரி பெரிய மீசை வச்சிட்டு குறுக்க மறுக்க ஓடி வித்த காட்டுவானுக.. அதே வித்தைய சினிமாலயும் காட்ட போறானுக போல...

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி, #Oxford-இல் பெரியாரின் பேரனாக நான் திறந்து வைத்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் உருவப் படம்! #CMStalinInOxford #Periyar #PeriyarAtOxford

தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி, #Oxford-இல் பெரியாரின் பேரனாக நான் திறந்து வைத்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் உருவப் படம்!

#CMStalinInOxford #Periyar #PeriyarAtOxford
Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile Photo

இப்படி மேக்கப் பன்னி, மினுக்கிட்டு திரியுறீங்களே..ஓணம் பண்டிகைக்கும் உங்களுக்கும் என்னடி சம்பந்தம்...

Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile Photo

அவன் தான் ஏமாத்திட்டானே அவன் போட்டோ எதுக்கு இன்னும் டிபில வச்சிட்டு திரியுறீங்க?

Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile Photo

என் பக்கத்து ஊர்தான்.... சம்பவம் நடந்த மறுநாளே ஒரு லேடிய கைது பன்னிட்டாங்க.. மற்றவர்கள் தலை மறைவு....

Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile Photo

இவன மாதிரி நாலு காட்டு கூம்திகளை உள்ள தூக்கி வச்சாளே பிரச்சனை வராது.. அதவிட்டு 144 போடுறாங்க... பரமன்🤩

Captain Jack Sparrow 3.0 (@drunken_monk92) 's Twitter Profile Photo

குரு ஐயானு, குரு ஐயானு 🔥விட்டு கிடந்தானுக... அவரோட மணி மண்டபமத்துல வைக்க நாலு நல்ல போட்டோ கூட இல்லாம பேனர் பிட்டுகளை கிழிச்சு ப்ரேம் போட்டு வச்சிறுக்கானுக... அந்தாளுக்கே இந்த நிலைமைதான்...