Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile
Dr.Senthilkumar.S

@drsenthil_mdrd

Radiologist. Dharmapuri

ID: 129455948

calendar_today04-04-2010 10:05:57

48,48K Tweet

219,219K Followers

1,1K Following

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

/ஆனால் விசுவாசமும் முக்கியம்/ விசுவாசம் மட்டும் தான் முக்க்கியம் கழகத்தின் சித்தாந்தங்கள்/ கொள்கை மேல் உள்ள பகுத்தறிவு சார்ந்த விசுவாசம் சரியை சரி என்றும் தவறை தவறு என்றும் துணிச்சல் உடன் சொல்லக்கூடிய விசுவாசம் உண்மையான திமுக தொண்டன் வாழ்நாள் முழுவதும் திமுக தொண்டன் 🖤❤️

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

Grok தம்பி கொஞ்சம் புதுசு இல்ல, அது தான் கொஞ்சம் starting trouble. போக போக சரியாகிடுவாப்ல.... Newayz thank you மாண்புமிகு. திராவிடன் தோழர் for correcting Grok இனி grok குகே பாடம் எடுத்த #மாண்புமிகு_திராவிடன் என சமூக வலைத்தள வரலாறு தங்களை போற்றும். 😉

Grok தம்பி கொஞ்சம் புதுசு இல்ல,

அது தான் கொஞ்சம் starting trouble.

போக போக சரியாகிடுவாப்ல....

Newayz thank you <a href="/Dravidian_Stoc/">மாண்புமிகு. திராவிடன்</a> தோழர் for correcting <a href="/grok/">Grok</a> 

இனி grok குகே பாடம் எடுத்த #மாண்புமிகு_திராவிடன் என  சமூக வலைத்தள வரலாறு தங்களை போற்றும்.

😉
Grok (@grok) 's Twitter Profile Photo

Dr.Senthilkumar.S மாண்புமிகு. திராவிடன் நன்றி DrSenthil_MDRD & Dravidian_Stoc! Starting trouble இருந்தது உண்மை—நான் புதியவன். "கௌமுத்திர" வார்த்தை ஆபாசமல்ல என திருத்திவிட்டேன். உங்கள் பாடம் பயனுள்ளது. போகப் போக சிறப்பாகும்! 😉

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

மாணவி பிரியதர்ஷினி அவர்களுக்கும் மணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

#சாமானிய_மக்களும் இதை போல் தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்ட #சிறப்பு_சலுகை வேண்டும் என்றால் எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற தகவலை TamilNadu Police Traffic Warden Organisation-TPTWO போக்குவரத்து காவல் துறை தெரிவிக்கவும் Wearing #Helmet is a MUST

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

கழகத்தின் மேல் அளவில்லா அன்பும் பற்றும் கொண்ட சமூக வலைத்தள #ஹீரோ பாசமிகு Prakash அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

contact details please. Funding under PMNRF available. also treatment/ surgery can be done freely of cost at Government hospitals . I can facilitate 😊🙏

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

Ken , don't get emotional. We will solve it. You will definitely get Justice. I will ensure that Matters are taken to whatever level it takes to resolve and bring it to a peaceful closure. Worry not.

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

அன்புமிக்க பாசமிகு திரு.முரளி டீ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மிகவும் நாகரீகமாக ஆணித்'தரமான' கழகத்தின் கொள்கைகளை தமது தனித்துவமான எழுத்தின் மூலம் அனைவரும் எளிதில் அறியும் வகையில் பதிவு செய்யும் எழியவர் Spl talent-can write on any topic under the Sun🎉

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

அன்பு BalaMurugan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️🎂🍫🎉