Dr. Nagajothi 👩🏽‍⚕️ (@drnagajothi11) 's Twitter Profile
Dr. Nagajothi 👩🏽‍⚕️

@drnagajothi11

| Doctor of Pharmacy (Pharm.D) |

| I am a #PharmDian |

| Rationalist |

| Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx |

|Belongs to Dravidian Stock| 🌈

ID: 1331414535966605312

linkhttps://tamil.pratilipi.com/user/023vgt8642?utm_source=android&utm_campaign=myprofile_share calendar_today25-11-2020 01:49:30

20,20K Tweet

24,24K Followers

328 Following

காளி (@the_69_percent) 's Twitter Profile Photo

#முச்சந்துமன்றம் எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு முற்போக்கு புத்தகக் காட்சி -2025, வள்ளுவர் கோட்டம், #HerStories அரங்கு எண் 43, 44 -ல். 11.11.2025, செவ்வாய் கிழமை அன்று, மாலை 6மணி முதல் தோழர் Dr. Gomathi Ph.D அவர்களை சந்தித்து உரையாடலாம்.

#முச்சந்துமன்றம்
எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு
முற்போக்கு புத்தகக் காட்சி -2025, வள்ளுவர் கோட்டம்,
#HerStories அரங்கு எண் 43, 44 -ல்.
11.11.2025, செவ்வாய் கிழமை அன்று, மாலை 6மணி முதல்
தோழர் <a href="/Greatgo1/">Dr. Gomathi Ph.D</a> அவர்களை சந்தித்து உரையாடலாம்.
Dr. Nagajothi 👩🏽‍⚕️ (@drnagajothi11) 's Twitter Profile Photo

#முச்சந்துமன்றம் புத்தக வாசிப்பு ஸ்பேசில் 150 புத்தகங்களை வாசித்து விவாதித்துள்ளோம். இந்நீண்ட பயணத்தில் உடனிருந்த தோழர்களுக்கு நன்றி. 150 புத்தகங்கள் வாசித்து நிறைவு செய்ததை இன்று மாலை 6.00 மணிக்கு #முச்சந்துமன்றம் புத்தக வாசிப்பு ஸ்பேசில் கொண்டாடுகிறோம்,தோழர்கள் அனைவரும் வாரீர்.

Dr. Nagajothi 👩🏽‍⚕️ (@drnagajothi11) 's Twitter Profile Photo

இவ்வளவு பெரிய அறிக்கையில, ஏதாவது ஒன்னு உருப்படியா இருக்கா? வக்கீல் வண்டு முருகன் வட்ட செயலாளர் பொறுப்பு வாங்கினதும், என்னய்யா செஞ்சான் என் கட்சிக்காரன்னு கேட்டு, வாய்க்கு வந்ததை மேடையில அடிச்சு விடுற மாதிரி ஒரு அறிக்கை, இந்த லட்சணத்துல இதுக்கு நாலு தற்குறிகள் 🔥 வேற விடுறாங்க😂

இவ்வளவு பெரிய அறிக்கையில, ஏதாவது ஒன்னு உருப்படியா இருக்கா? 

வக்கீல் வண்டு முருகன் வட்ட செயலாளர் பொறுப்பு வாங்கினதும், என்னய்யா செஞ்சான் என் கட்சிக்காரன்னு கேட்டு, வாய்க்கு வந்ததை மேடையில அடிச்சு விடுற மாதிரி ஒரு அறிக்கை, இந்த லட்சணத்துல இதுக்கு நாலு தற்குறிகள் 🔥 வேற விடுறாங்க😂
Dr. Nagajothi 👩🏽‍⚕️ (@drnagajothi11) 's Twitter Profile Photo

இவ்வளவு வெளிப்படையா ஒரு இனப்படுகொலை நடக்கும்னு சொல்ற அளவு பாசிசவாதிகள் தான் இந்த பாஜக கும்பல். மிக மோசமான பாசிச ஆட்சியாளர்கள் கையில இந்தியா இருக்குன்றதுக்கு இது ஒரு சான்று. இந்த சங்கி கும்பலிடமிருந்து இந்நாட்டை காப்பாற்றினால் தான் நம்மால் இந்த நாட்டில் வாழ முடியும். #alert

Dr. Nagajothi 👩🏽‍⚕️ (@drnagajothi11) 's Twitter Profile Photo

முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தவொகவில் இனைவார்னு மட்டும் தான் இவங்க சொல்லல... அதையும் சொல்லிட்டா சோலி முடிஞ்சு 😂😂😂

காளி (@the_69_percent) 's Twitter Profile Photo

எளிய பிள்ளை, உழைப்பாளிகளின் குடும்பம், முதல் தலைமுறை பட்டதாரியின் வளர்ப்பு தமிழ் அமுதன். இன்று வரை எந்த Sponsorஉம் கிடைக்காமல், மிகுந்த சிரமங்களுக்கிடையில் இவ்விளையாட்டை மேற்கொண்டு வருகிறார். அவர் கனவு பெரியது, அக்கனவு ஒரு சமுதாயத்தின் நம்பிக்கை. உதவுங்கள் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

செந்தில் குமரன் (@sowhatsenthil) 's Twitter Profile Photo

என்னுடைய முதல் திரைப்படம் (வெளுப்பு) 18 வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் தேர்வாகி உள்ளது. குழுவிற்கு நன்றியும் பாராட்டுகளும். My debut film VELUPPU has been nominated for awards in the 18th Jaipur international film festival.

என்னுடைய முதல் திரைப்படம் (வெளுப்பு) 18 வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் தேர்வாகி உள்ளது. குழுவிற்கு நன்றியும் பாராட்டுகளும்.

My debut film VELUPPU has been nominated for awards in the 18th Jaipur international film festival.