#DMK4TN
@dmk4tn
திமுக ஓர் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; திராவிட கொள்கைகளுக்காக - தமிழக மக்களுக்காக போராடும் இயக்கம்!
ID: 2898216534
13-11-2014 08:42:28
38,38K Tweet
110,110K Followers
311 Following
தமிழ்நாட்டில் பீகார் மற்றும் வடமாநில மக்கள் பாதுகாப்பாக, சந்தோசமாகத்தான் இருக்கிறார்கள்.. தேர்தலுக்காக மாநிலங்களுக்கிடையே பகையுணர்ச்சியை தூண்டும் வகையில் பேசுவதை Narendra Modi நிறுத்திக் கொள்ள வேண்டு்ம்!
மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டை எவ்வளவு வஞ்சித்தாலும், அவதூறுகள் பரப்பினாலும் திராவிட நாயகர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் திட்டங்களைத்தான் தனது வாக்குறுதியாகவே அறிவித்துள்ளது பாஜக! இதுதான் திராவிட மாடல் 💥 #ModiHatesTamils #DMK4TN
உண்மை அறியாமல், அவதூறு பரப்பும் தற்குறி Aadhav Arjuna RETD. DIG ராமச்சந்திரன் அவர்கள் பேசுவதை காத்து கொடுத்து கேட்கவும்!
அமைச்சர் P.K. Sekar Babu Rocks 🤣❤️🔥 #DMK4TN