ஐயர் 3.0 (@diggerind) 's Twitter Profile
ஐயர் 3.0

@diggerind

வலம் போட்டாலும் தொங்கும் இடம் போட்டாலும் தொங்கும் கழட்டி ஆணியில மாட்டினாலும் தொங்கும் - பூணூல்

#JiStock #CrushFailureGuy #கல்_உடைக்கும்_தொழிலாளி

ID: 1597457466639273985

calendar_today29-11-2022 05:08:45

50,50K Tweet

4,4K Followers

2,2K Following

Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 (@thil_sek) 's Twitter Profile Photo

மீண்டும் 3 வயது குழந்தையிடம் தெரு நாயி வெறி ஆட்டம்.... இந்தியா முழுக்க இது பெரும் பிரச்சன்னையா இருக்கிறது. பாவம் அந்த அம்மா, துடிச்சு போய்ட்டாங்க. அப்பாவி குழந்தைகளின் உயிருக்கு அசச்சுறுத்தலா இருக்கும் இந்த வெறி நாயிகளுக்கு தயவு காட்டுவதில் என்ன பயன்? யாருக்கு லாபம்? அந்த

Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 (@thil_sek) 's Twitter Profile Photo

அந்த குழந்தை என்னடா பண்ணிச்சு!! இன்னும் எத்தனை உயிர் வேண்டும், இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட. பாவம் அந்த பெற்றோர் 💔🙏

அந்த குழந்தை என்னடா பண்ணிச்சு!! இன்னும் எத்தனை உயிர் வேண்டும், இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட. பாவம் அந்த பெற்றோர் 💔🙏
Dhans (@dhans4all) 's Twitter Profile Photo

சென்னையில் எந்த இடத்தில் கடந்த 20 வருடங்களில் மரங்களை வெட்டி சாலை அமைத்தனர்?

Social Justice Watch (@sjwatch) 's Twitter Profile Photo

இவர் ( Sonia Arunkumar )ஊடகவியலாளரா ?  ஊடகவியலாளர் பணி இது தானா ?  இப்படி எழுதினால் அந்த கட்சியினர் இவருக்கு எதிராக எழுதாமல் என்ன செய்வார்கள்.  சொல்லுங்கள் சக ஊடகவியலாளர்களே ? Dhanya Rajendran Lakshmi Subramanian SUGITHA K S

இவர் ( Sonia Arunkumar )ஊடகவியலாளரா ?
ஊடகவியலாளர் பணி இது தானா ?
இப்படி எழுதினால் அந்த கட்சியினர் இவருக்கு எதிராக எழுதாமல் என்ன செய்வார்கள்.

சொல்லுங்கள் சக ஊடகவியலாளர்களே
? Dhanya Rajendran  Lakshmi Subramanian SUGITHA K S
Luckylook 💙 (@luckykrishna) 's Twitter Profile Photo

காங்கிரசார் போக வேண்டாம். எச்சரிக்கையை மீறி போனால், அசந்த சமயத்தில் பலான வீடியோ எடுத்து வைத்து பாஜகவில் சேரும்படி மிரட்டப்படுவீர்கள்.

Rocket(ARTU)🖤 (@rocket_isro) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு அறிவித்தது பணி செய்யும் மாவட்டத்துக்குள் இலவசப்பயணம் என்பதுதான். மாவட்டம் தாண்டி பணிக்குச் சென்றால் பயணப்படி க்ளைம் செய்துகொள்ளலாம். இந்த அறிவு கூட ஐபிஎஸ் டிராப் அவுட்டான அண்ணாமலைக்குத் தெரியவில்லையா? மேற்படி காவலர் திருநெல்வேலியில் பஸ் ஏறியது தூத்துக்குடி செல்ல

U2 Brutus (@u2brutus_off) 's Twitter Profile Photo

நெறியாளரா இருக்கக் கூடாதுனு சங்கிங்க சதி பண்ணாங்க இப்ப விருந்தினரா போய் சங்கிங்கள வெளுக்குறாரு... Super na Senthil 👌👌👌

A RAJA (@dmk_raja) 's Twitter Profile Photo

நான் கடவுளின் தூதன் - மோடி “ கடவுள் இல்லவே இல்லை ”என்று பெரியார் ஏன் சொன்னார் என்று இப்போது தான் பலருக்கும் புரிகிறது. வாழ்க மோடி !!

ஐயர் 3.0 (@diggerind) 's Twitter Profile Photo

மக்களே, என்னோட பழைய ID ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் is back. எல்லாரும் அங்க வந்திடுங்க. நன்றி! நன்றி!! நன்றி!!! ♥️♥️♥️

ᴰᵃᵈʸ𝐓𝐈𝐓𝐀𝐍 (@iamtitanoboa) 's Twitter Profile Photo

எனக்கு இன்னும் வன்மம் அடங்கல... 😂😂😂 Rocket(ARTU)🖤 @Karnan180 #RCBvsRR #royalchallengersbangalore #chennaisuperkings #rajasthanroyals #ipl2024

Vikram Rathore (@stalinforindia) 's Twitter Profile Photo

sunnews #BREAKING | கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் வங்கியில் வைப்பீடு! #SunNews | #CoronaRelief | M.K.Stalin

sunnews #BREAKING | கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் வங்கியில் வைப்பீடு! #SunNews | #CoronaRelief | M.K.Stalin
TBS Media (@media_tbs) 's Twitter Profile Photo

கட்டுமரம் எங்கள் கலைஞர் : கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் 24 மணி நேரடி ஒளிபரப்பு... இணைந்திருங்கள் #TBSMEDIA Kovai Nithya @RamRamR87778152 ஜீரோ நானே 2.0 P.C.BALAKUMAR 月🔇Delulu Mamakuttyyyy 🤖🤣 @Shakila230150 ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ Sathiyavathi 𝗜𝗡𝗗𝗜𝗥𝗔𝗡𝗜 𝗩𝗜𝗝𝗔𝗬𝗔𝗡 Spaces @Milton_Peralai ஐயர் 3.0

கட்டுமரம் எங்கள் கலைஞர் : கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் 24 மணி நேரடி ஒளிபரப்பு... இணைந்திருங்கள்
#TBSMEDIA
Kovai Nithya @RamRamR87778152 ஜீரோ நானே 2.0 P.C.BALAKUMAR 月🔇Delulu Mamakuttyyyy 🤖🤣 @Shakila230150 ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ Sathiyavathi 𝗜𝗡𝗗𝗜𝗥𝗔𝗡𝗜 𝗩𝗜𝗝𝗔𝗬𝗔𝗡 Spaces @Milton_Peralai ஐயர் 3.0
Karunyan MBA (@karunyanmba) 's Twitter Profile Photo

Thread 🧵 alert சட்டவிரோதமாக ஒன்றுகூடுவதைத் தடைசெய்யும் (திருமண உறவுகளின் சுதந்திரத்தில் தலையிடுதல்) மசோதா ( ஆணவக் கொலைகளுக்கு தனிசட்டம்) 1.சட்டத்திற்குப் புறம்பாக ஒன்றுகூடுவதைத் தடைசெய்யும் வரைவு மசோதா, 2011 சட்ட ஆணையத்தால் முன்மொழியப்பட்டது. 2.இது நீண்ட காலமாக நிலுவையில்

Janani 🦋🦋 (@janani_gr_) 's Twitter Profile Photo

தயவு செஞ்சி யார் மேலயும் false predatory accusations வைக்காதீங்க. இங்க பிரச்சனை இருக்கா? - இருக்கு Pervert behaviour இருக்கிறவங்க இருக்காங்களா? - இருக்காங்க ஆனா நீங்க உங்க சுய விளம்பரத்துக்காகவோ இல்லை பழி வாங்கற போக்கிலோ ஒருத்தர் மேல இந்த மாதிரி accusations வைக்கிறது....1/2

ஆசைத்தம்பி (@aasaithilipan) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டிற்கும்,அதன் அரசியலுக்கும் சம்பந்தமில்லாத தமிழீழ அரசியலையும்,விடுதலை ப்புலிகளையும் தூக்கிச் சுமந்து காலமும்,கைக்காசும் கரைந்த பின்னரே... எதார்த்தம் புரியும். முகநூலைத் தொடர்ந்து X லும் tholar balan நம்மை உசுப்பேற்றிக் கொண்டே வேடிக்கை பார்ப்பார். (2)

தமிழ்நாட்டிற்கும்,அதன் அரசியலுக்கும் சம்பந்தமில்லாத தமிழீழ அரசியலையும்,விடுதலை ப்புலிகளையும் தூக்கிச் சுமந்து காலமும்,கைக்காசும் கரைந்த பின்னரே... எதார்த்தம் புரியும். முகநூலைத் தொடர்ந்து X லும் tholar balan நம்மை உசுப்பேற்றிக் கொண்டே வேடிக்கை பார்ப்பார். (2)