Booth Agent (@dhaksha2011) 's Twitter Profile
Booth Agent

@dhaksha2011

Nomad | பூத் ஏஜென்ட் 🎭| no mercy for haters 🦁

ID: 1618081030757576711

calendar_today25-01-2023 02:59:23

5,5K Tweet

753 Followers

81 Following

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களை அவதூறாக சித்தரித்து, கொச்சையான கார்ட்டூன் வெளியிட்ட DMK IT WING இணைய கொத்தடிமைகளுக்கு கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கடும் கண்டனம். Dr.VPB.Paramasivam @official

Booth Agent (@dhaksha2011) 's Twitter Profile Photo

எம்ஜிஆர் சிரிக்கிறார்... நன்றி மறத்தலை பற்றி யார் பேசுவது ?

எம்ஜிஆர் சிரிக்கிறார்...

நன்றி மறத்தலை பற்றி யார் பேசுவது ?
News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கின் நிலை என்ன? #Tamilnadu | #LawAndOrder | #TNGovt | #MKStalin | #CMOTamilnadu | #NainarNagendran | #BJP | #KelviNeram | #livenews | #livetamilnews | #breakingnews #headlines | #tamilheadlines | #TNnews | #TNupdates

Booth Agent (@dhaksha2011) 's Twitter Profile Photo

அதிமுக கட்டினத திராவிட மாடல் பேர்ல எழுது.. அதிமுக உருவாக்குனது 1978 அண்ணா பல்கலைக்கழகம்! ஆனா கிண்டி கட்டிடத்தை கட்டுனது எங்க ஓனர் வெள்ளைக்காரன் தான்னு தூக்கிட்டு வரானுங்க Bloody உபிஸ்..🚶

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

திமுக ஆட்சியின் லட்சணம் அறிந்து, ஆதங்கத்தில் போஸ்டரை செருப்பால் அடித்த பாட்டியைத் தேட தனிப்படை அமைத்த பொம்மை முதலமைச்சரின் கொத்தடிமைகளுக்கு, AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK இன்று கழக மாவட்டந்தோறும் அளித்துள்ள புகார்களைக் கண்டு கதறல் நின்ற பாடில்லை. தரத்தைப் பற்றி பேசுகின்ற அருகதை திமுகவுக்கு

திமுக ஆட்சியின் லட்சணம் அறிந்து, ஆதங்கத்தில் போஸ்டரை செருப்பால் அடித்த பாட்டியைத் தேட தனிப்படை அமைத்த பொம்மை முதலமைச்சரின் கொத்தடிமைகளுக்கு, <a href="/AIADMKITWINGOFL/">AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK</a> இன்று கழக மாவட்டந்தோறும் அளித்துள்ள புகார்களைக் கண்டு கதறல் நின்ற பாடில்லை.

தரத்தைப் பற்றி பேசுகின்ற அருகதை திமுகவுக்கு
I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமுகவின் திமிரை சட்டத்தின் துணையோடு அடக்குவோம்! AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

Mr Kongu (@mrkonguverse) 's Twitter Profile Photo

Nainar talks abt TN's industries, infra & power initiatives in ADMK 2001-06 (& how DMK failed to capitalise later) 🏭🏢Nokia, Flextronics, Foxconn, Caparo Dell, AP, Asahi, Tidel2, Accenture, Ascendas, Virtusa, BMW, TICEL bio park, Mahindra City, IT corridor 6 Lane road🛣️1/2👇

Shalin Maria Lawrence (@thebluepen25) 's Twitter Profile Photo

TR Balu என்ன விபூதி வியாபாரம் பண்றாப்லையா? காசிட்டு தானே இருக்கீங்க ....

Booth Agent (@dhaksha2011) 's Twitter Profile Photo

"யாரோ" ஆள் அடையாளம் தெரியாதவன், ரிக்ஷாக்காரன், கூலித்தொழிலாளி, மீனவன், ஏழை வளர்த்த கட்சி இது 🌱 அதன் செயல்பாடு பற்றி கேட்க கட்சியின் Voter என்ற முறையில் உரிமை இருக்கு. அவங்க கேட்ட கேள்வில தப்பு இருக்குன்னா அதை சுட்டிக்காட்டி Consistent-அ ஐடி விங் எப்படி செயல்படுதுனு சொல்லுங்க..

Booth Agent (@dhaksha2011) 's Twitter Profile Photo

Hypothetically speaking.. Given EPS's recent silence and no signs of a joint NDA, it wudn't be surprising if this stopgap alliance falls apart by Dec-Jan, with the bjp itself opening the door 😉 A secret alliance might already be in place :-)

Booth Agent (@dhaksha2011) 's Twitter Profile Photo

அவர் சொல்றது சரிதானடா 🐕 அந்த மை🏃 பிரியாணி பொட்டலத்தோட வம்புக்குன்னே மலைக்கு ஏன் போனான் ?

Booth Agent (@dhaksha2011) 's Twitter Profile Photo

அடேய்களா!! நாதகவே வாக்குப் பிரிப்பு கோஷ்டி தானே டா 😄

Booth Agent (@dhaksha2011) 's Twitter Profile Photo

டிவி ஓனர் பச்சமுத்து இனியும் கூட்டணில இருக்கானா...? இல்ல எல்லாமே ஒரு கேம் தானா...😶

Booth Agent (@dhaksha2011) 's Twitter Profile Photo

Maintaining ambiguity wud cause more harm than openly promising a coalition govt. Ppl have always preferred a single-party govt. It is better for EPS to clear the air. Similar noises were heard in 2000-01 from allies, but JJ was stubborn and handled it effectively via kalimuthu