சோழன் 🐅 (@cholan984) 's Twitter Profile
சோழன் 🐅

@cholan984

நான் வாழும் காலத்தில் திராவிடம் அழிவதை பார்ப்பேன்.. 🐅🐯🐂

ID: 1620325389980807170

calendar_today31-01-2023 07:37:58

36,36K Tweet

763 Followers

1,1K Following

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

"முதலில் விஜயை காப்பாற்ற வேண்டும்".. தாடி பாலாஜியின் பதிவால் புதிய சர்ச்சை #Madurai #Tvkvijay #TVkmaanadu #Thaadibalaji #TamilNews #NewsTamil #NewsTamil24x7

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

இரண்டாவது மாநாடுக்கே கூட்டம் பாதியா குறைஞ்சிருச்சி..!😲😲 இதுலயும் பாதி கூட்டம் விஜய் பேசிட்டு இருக்கும்போதே எந்திரிச்சி போயிருச்சு🥹🥹 காலியானது தவெக கூடாரம் 📉

இரண்டாவது மாநாடுக்கே கூட்டம் பாதியா குறைஞ்சிருச்சி..!😲😲

இதுலயும் பாதி கூட்டம் விஜய் பேசிட்டு இருக்கும்போதே எந்திரிச்சி போயிருச்சு🥹🥹

காலியானது தவெக கூடாரம்  📉
நெல்லை செல்வின் (@selvinnellai07) 's Twitter Profile Photo

Thiruma Army எப்டி முதல்வர் ? 2026 ல முதல்வர் வேட்பாளரா நிக்கிறாரா ? திமுக கூட்டணில 2026 முதல்வர் வேட்பாளர் திருமாவா ? 4 இல்ல 6 சீட்டு அதுல எப்டி முதல்வர் ?

<a href="/poomaa_Official/">Thiruma Army</a> எப்டி முதல்வர் ?

2026 ல முதல்வர் வேட்பாளரா நிக்கிறாரா ?
திமுக கூட்டணில 2026 முதல்வர் வேட்பாளர் திருமாவா ?

4 இல்ல 6 சீட்டு அதுல எப்டி முதல்வர் ?
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

தவெக மாநாடு முடிந்ததும் பல பொருட்களை அள்ளி சென்றதாக உள்ளூர் மக்கள் மீது குற்றச்சாட்டு #Madurai #TVKmaanadu #Tvkvijay #Vijay #Crowd #TamilNews #NewsTamil #NewsTamil24x7

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

இதெல்லாம் கொடூர தாக்குதல் ணா னோவ் 😭😭😭😭😭 கேட்டு தொங்கிற கிங்கிற போறானுங்க😭😭

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

முன்குறிப்பு : தவெக தொண்டர்கள் இந்தக் காணொளியை பார்க்க வேண்டாம் ! நீங்க பாருங்க ப்ரோ TVK Vijay கொள்கையை கேட்டவுடன் தெறித்து ஓடிய அணில்கள் | தவெக மாநாடு அலப்பறைகள் பாகம் -1 | Exclusive | youtu.be/R50ooWw_9Bk

Paari Saalan (@saalanpaari) 's Twitter Profile Photo

அரசியலில் பவுன்சர்களை அறிமுகப்படுத்திய முதல் அரசியல்வாதி யார்? மக்களோடு மக்களாக நிற்காமல் வெட்டி பந்தாவிற்கு குண்டர்களை வைத்துக் கொள்வது கேவலம்!

குவிரன் (@kuviran2) 's Twitter Profile Photo

RamKumarr அடேய் மானங்கெட்டவனே இது என்னடா? திமுககாரன விட கேவலமான கொத்தடிமைடா நீ!

செந்தில் (@drsenthil84) 's Twitter Profile Photo

சிங்கக்குட்டின்னு சொன்னீங்க பன்னி மேஞ்ச மாதிரி இருக்கு

Political Memes (@political_satir) 's Twitter Profile Photo

இவனுங்களுக்கு உப்பு போட்ட தவெகவினர் வரிசையில் வரவும்...

DieGo 🤙 🎙️ (@diego_marquze) 's Twitter Profile Photo

RamKumarr போக்கிரி படத்துல வடிவேலு சூத்துல கிங்காங் முட்டு கொடுப்பாரு அந்த முட்டோட இது பெரிய முட்டுடா சாமி 😂

<a href="/ramk8060/">RamKumarr</a> போக்கிரி படத்துல வடிவேலு சூத்துல கிங்காங் முட்டு கொடுப்பாரு அந்த முட்டோட இது பெரிய முட்டுடா சாமி 😂
இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

DMKக்கும், Tvkக்கும்தான் போட்டியே! தேர்தல்லயா? நாற்காலிய தூக்கிட்டு ஓடுறதுல!

DMKக்கும், Tvkக்கும்தான் போட்டியே!

தேர்தல்லயா?

நாற்காலிய தூக்கிட்டு ஓடுறதுல!
Krish (@krish65418) 's Twitter Profile Photo

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி வைக்கிறாங்களே.. 🤣🤣🤣 #CoolieThePowerHouse

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

தவெக மாநாடு குறித்து ஆதன் தமிழுக்கு கொடுத்த நேர்காணல் ! விஜய் கண்ணில் படும் வரை பகிரவும் youtu.be/xRoSze4pBus?si…

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போது அவர் கட்சிக்கு ஆதரவாக பேசவும், அவரை போயிட்டு பார்த்ததும் இல்லை, இப்போ மட்டும் ஏன் தம்பி?.. விஜய்க்கு சீமான் பதிலடி #Chennai | #Seeman | #NTK | #Vijayakanth | #TVKMaduraiMaanadu | #TVKVijay | #TVK | #PolimerNews

பிரியக்குமார் அருள்நாதன் (@proudtamizhan1) 's Twitter Profile Photo

மனக்கசப்பால் பிரிந்த உறவுகளை,ஆளுமைகளை காலம் மீண்டும் சேர்த்து வைக்கும் என்று நம்புபவன் நான். சீமான் அண்ணா🤝 கிட்டு அண்ணா. மிக்க மகிழ்ச்சி ❤️ வெளியேறியவர்களை, பிரிந்து போனவர்களை எப்போதும் நான் தூற்றாமல் இருக்கும் காரணமும் இதுதான்.

மனக்கசப்பால் பிரிந்த உறவுகளை,ஆளுமைகளை காலம் மீண்டும் சேர்த்து வைக்கும் என்று நம்புபவன் நான். 

சீமான் அண்ணா🤝 கிட்டு அண்ணா. மிக்க மகிழ்ச்சி ❤️

வெளியேறியவர்களை, பிரிந்து போனவர்களை எப்போதும் நான் தூற்றாமல் இருக்கும் காரணமும் இதுதான்.
துருவன் chellamani தமிழன் 😎 (@dhuruvcm1) 's Twitter Profile Photo

கிறிஸ்துவனா இருந்தா தமிழன் கிடையாதா எந்த ஊரு ஞாயம் டா இது.. இளையராஜா தமிழன் அவர் பையன் யுவன் சங்கர் ராஜா மதம் மாறிட்டாரு அதனால் அவரு அரெபியனாடா 🤣😂