Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy

@chendurmuruga

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees @ Tiruchendur Murugan 🙏🙏🙏
திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி @ திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏

ID: 915940825992806400

calendar_today05-10-2017 14:04:45

3,3K Tweet

20,20K Followers

0 Following

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

🚩திருச்செந்தூர் ஆவணித்திருவிழா 2025💥 💢 12ம் திருநாளான நேற்று இரவு சுவாமி ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீகுமரவிடங்கப்பெருமான் ஸ்ரீவள்ளி அம்பாள் மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்புரிந்த திருக்காட்சி 💢 ✨️திருவிழா இனிதே நிறைவு பெற்றது✨️

🚩திருச்செந்தூர் ஆவணித்திருவிழா 2025💥

💢 12ம் திருநாளான நேற்று இரவு
சுவாமி ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா 
சமேத ஸ்ரீகுமரவிடங்கப்பெருமான் 
ஸ்ரீவள்ளி அம்பாள் மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்புரிந்த திருக்காட்சி 💢

✨️திருவிழா இனிதே நிறைவு பெற்றது✨️