Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile
Chandrasekaran S

@chandra030564

Jai Samvidhan

ID: 924631609910767618

calendar_today29-10-2017 13:38:49

33,33K Tweet

247 Followers

249 Following

Indira Fellowship Tamil Nadu (@indirafellowtn) 's Twitter Profile Photo

திருச்சி மாவட்ட சக்தி அபியான் தோழி மாரீஸ்வரி அவர்கள் தனது வார்டில் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தார். போலி வாக்குகள் வாங்கி ஆட்சிக்கு வருபவர்கள் மக்களின் குறைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு வாக்குத்திருட்டுக்கு எதிராக குரல் கொடுப்போம்

திருச்சி மாவட்ட சக்தி அபியான் தோழி மாரீஸ்வரி அவர்கள் தனது வார்டில் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தார்.

 போலி வாக்குகள் வாங்கி ஆட்சிக்கு வருபவர்கள் மக்களின் குறைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு வாக்குத்திருட்டுக்கு எதிராக குரல் கொடுப்போம்
Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile Photo

This is the India we need back, across India. Not the biz driven govt, using religion as a front and making mob run over human beings

Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile Photo

In order to avoid the pain of finding fault, they're deploying whose faults r already documented, coaches, warned and can be easily manipulated

Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile Photo

Don't underestimate pawar clan. They do everything with an agenda n knowingly. Deputed a family member to BJP to protect their fortune n showing off sitting in opposition as Modi's opponents

Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile Photo

Even in that parameter, the BJP n co proved that, education will be of no use as long one work under thugs, bcos they also will behave like uneducated thugs. They come with the logic that, since small portion of poison is a medicine, give it more for a faster cure.

Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile Photo

If only representatives of people in the legislative assembly and parliament focussed like this, we will doing far well. All other looters are just focusing on their income sources in every welfare work Rahul Gandhi Siddaramaiah DK Shivakumar

If only representatives of people in the legislative assembly and parliament focussed like this, we will doing far well. All other looters are just focusing on their income sources in every welfare work <a href="/RahulGandhi/">Rahul Gandhi</a> <a href="/siddaramaiah/">Siddaramaiah</a> <a href="/DKShivakumar/">DK Shivakumar</a>
Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile Photo

சரியாக சுட்டிக்காட்டாதமைக்கு மன்னிக்கவும். நான் கூறியது அபிக்யான் என்ற சொல்லை!!

Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile Photo

நன்றி, அது அறிந்திருந்தாலும், எனது வேண்டுகோள், ' இயக்கம் என்ற சொல்லை பயன்படுத்தவே! இது குறை கூறும் நோக்கில் அல்ல. நிறையை நிறைப்படுத்தவே!!!

Indira Fellowship Tamil Nadu (@indirafellowtn) 's Twitter Profile Photo

வாக்கு திருட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தோம், கோஷங்களும் எழுப்பினோம். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் வழிகளைப் பற்றிய உற்சாகமான விவாதமும் நடந்தது. #சக்தி_அபியான் #ShaktiAbhiyan

Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile Photo

ஸ்டாலின் தானாகவோ, அல்லது தொண்டர் படையினர் மூலமாகவோ, தெரிந்தோ தெரியாமலோ இன்னும் ஒரு மோடியாக விளம்பர பிரியனாக மாறிவிட்டார். நல்லதற்கு அல்ல. ஒரு நேரத்திற்கு மேல் வெறுப்பை ஏற்படுத்தும். தவிர்ப்பது நல்லது M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Chandrasekaran S (@chandra030564) 's Twitter Profile Photo

That deep has sangh Parivar penetration happened!!! If this's not stopped now, it will never be possible in the future x.com/iArpitSpeaks/s…