Benz (@bensakumar) 's Twitter Profile
Benz

@bensakumar

𝓦𝓲𝓯𝓮 👩🏼‍❤️‍💋‍👨🏽💍♡ || 𝑀𝑜𝓉𝒽𝑒𝓇 || youtube.com/@venbaplanet?s…
instagram.com/kumarbensa?igs…

ID: 2793442470

calendar_today06-09-2014 08:34:54

221,221K Tweet

10,10K Followers

6,6K Following

Benz (@bensakumar) 's Twitter Profile Photo

Anyone received payout??? Today I am going to cancel my subscription....... Is there any way to get payout in future???? Give suggestions if you receive..😀😌😉😄

Benz (@bensakumar) 's Twitter Profile Photo

Keep smiling, because life is a beautiful thing and that's so much to smile about..... Be with smile always... Good morning friends 🌞❤️❤️❤️

Benz (@bensakumar) 's Twitter Profile Photo

Good bye Twitter 👋 Thanks for the past one year earnings 🙏 Thanks to my friends n followers for supporting my initial stages😍☺️ Good luck everyone 👍

Benz (@bensakumar) 's Twitter Profile Photo

Hi my dear X family members ❤️😊❤️ How are you all??? I missed all your greeting replies, humours, friendly chats ....

லோகி - ⱠØ₭ł (@hari_haran975) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் அது என் இனத்தின் அடிப்படை உரிமை 🔥🔥🔥 செந்தமிழன் சீமான்

Benz (@bensakumar) 's Twitter Profile Photo

வணக்கம் டா மாப்ளGrok .. எனக்கு ஒரு சந்தேகம் டி வி கே தொண்டர்களுக்கு அணில் குஞ்சு என்று பெயர் வர காரணம் என்ன?

Benz (@bensakumar) 's Twitter Profile Photo

மாநாட்டுக்கு 10 கோடி செலவு பண்றது பெருசு இல்ல!! குறைந்தபட்சம் ஒரு 10 நிமிஷமாவது பேசணும் இந்த முறை..!! மனப்பாடம் பண்ணாரோ இல்லையோ பாவம்!! #TVKMaduraiMaanadu

மாநாட்டுக்கு 10 கோடி செலவு பண்றது பெருசு இல்ல!!

குறைந்தபட்சம் ஒரு 10 நிமிஷமாவது பேசணும் இந்த முறை..!!

மனப்பாடம் பண்ணாரோ இல்லையோ பாவம்!! 

#TVKMaduraiMaanadu
Benz (@bensakumar) 's Twitter Profile Photo

அணிலே அணிலே ஓடிவா அழகு அணிலே ஓடிவா கொய்யாமரம் ஏறிவா குண்டுப்பழம் கொண்டுவா பாதிப்பழம் என்னிடம் மீதிப்பழம் உன்னிடம் கூடிக்கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.. யாருக்கு பொருந்தும் இந்த பாடல்!!

அணிலே அணிலே ஓடிவா
அழகு அணிலே ஓடிவா

கொய்யாமரம் ஏறிவா
குண்டுப்பழம் கொண்டுவா

பாதிப்பழம் என்னிடம்
மீதிப்பழம் உன்னிடம்

கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.. 

யாருக்கு பொருந்தும் இந்த பாடல்!!
Benz (@bensakumar) 's Twitter Profile Photo

அனைத்து இந்திய அண்ணா திராவிட தமிழக வெற்றி கழகம்! AIADMKTVK TVK TVK TVK #TVKMaduraiMaanadu

அனைத்து இந்திய அண்ணா திராவிட தமிழக வெற்றி கழகம்! AIADMKTVK TVK TVK TVK

#TVKMaduraiMaanadu
Benz (@bensakumar) 's Twitter Profile Photo

எனக்கு ஒரு சந்தேகம் ?? திராவிட முன்னேற்ற கழகம் (DMK) தலைவர் அண்ணா! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் எம் ஜி ஆர்! இந்த இரண்டு திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் களம் காண வந்து இருக்கிறார் திரு விஜய் அவர்கள். ஆனால் அந்தக் கட்சியின் தலைவர்கள் புகைப்படத்தை பயன்படுத்துகிறார்

Benz (@bensakumar) 's Twitter Profile Photo

பிளாஸ்டிக் நாற்காலி கிடைப்பதற்கே கேரளா கு அலைய விடுறானுங்க... இதுல 2026 ல முதலமைச்சர் நாற்காலி வேணுமாம் !! தமிழக அரசியல்ல பிரச்சனையே இந்த #பிளாஸ்டிக்_சேர் தான்.. ஐயோ புஸ்ஸி ஆனந்த் வேற சேர் அ தூக்காத ஏன் தூக்குறேனு கத்துவாரே !!

பிளாஸ்டிக் நாற்காலி கிடைப்பதற்கே கேரளா கு அலைய விடுறானுங்க...

இதுல 2026 ல முதலமைச்சர் நாற்காலி வேணுமாம் !! 

தமிழக அரசியல்ல பிரச்சனையே இந்த #பிளாஸ்டிக்_சேர் தான்..

ஐயோ புஸ்ஸி ஆனந்த் வேற சேர் அ தூக்காத ஏன் தூக்குறேனு கத்துவாரே !!