
திராவிட நேசன்
@bb708d812c9c42d
என்றென்றும் உடன்பிறப்புகளாய் இணைவோம். கட்டை விரலோ அல்லது தலையோ காணிக்கையாக கேட்டால் அவன் பட்டை உரியும் அவன் கட்டை சுடுகாட்டில் வேகும்-தலைவர் கலைஞர்
ID: 2986112456
16-01-2015 20:56:06
10,10K Tweet
2,2K Followers
5,5K Following



எதிர்கட்சியாக, தலைவர் M.K.Stalin கூட்டங்களில் பேசும்போது பல ஆம்புலன்ஸ்கள் குறுக்கே வந்துள்ளன. உடனே பேச்சை நிறுத்தி, அந்த ஆம்புலன்ஸ்கு வழிவிடுங்க என்று தன் தொண்டர்களை நெறிபடுத்துவார். அது ADMK சதி என என்றும் சொன்னதில்லை. மேன்மக்கள், என்றும் மேன்மக்களே 🙏🏻
















