santhi Bala🦋 (@b15_santhi) 's Twitter Profile
santhi Bala🦋

@b15_santhi

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் யாருக்காகவும் நான் மாறமாட்டேன் யார் கையையும் எதிர் பார்த்து வாழக் கூடாது That's life

ID: 1474921041046622208

calendar_today26-12-2021 01:53:07

8,8K Tweet

15,15K Followers

124 Following

santhi Bala🦋 (@b15_santhi) 's Twitter Profile Photo

வாழ்க்கை வாழத் தானே தவிர பிறர் என்ன நினைப்பார்கள் என்று சொல்லாதே

🦋பனிமலர்🥀 (@panimalar125) 's Twitter Profile Photo

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பலருக்கு உதவும் வகையில் அதிகமாக ஷேர் பண்ணலாமே.... மாலை வணக்கம் 🌺

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பலருக்கு உதவும் வகையில் அதிகமாக ஷேர் பண்ணலாமே....
மாலை வணக்கம் 🌺
santhi Bala🦋 (@b15_santhi) 's Twitter Profile Photo

காலத்திற்கு பேசும் சக்தி கிடையாது ஆனால் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 (@itz_thilo) 's Twitter Profile Photo

தேர்வு சரியாக இருந்தால்... காதல் சொர்க்கம் தான் 😍😍😍✨✨

தேர்வு சரியாக 
இருந்தால்...
காதல் சொர்க்கம் தான்
😍😍😍✨✨
santhi Bala🦋 (@b15_santhi) 's Twitter Profile Photo

பணம் ஒன்றே வாழ்க்கை ஆகாது வாழ்வதற்கு பணம் தேவை அவ்வளவு தான்

santhi Bala🦋 (@b15_santhi) 's Twitter Profile Photo

மறு முறை உன்னை சந்திப்பேனா மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா🎼🎼🎼🎼

santhi Bala🦋 (@b15_santhi) 's Twitter Profile Photo

ஒரு நாள் உன்னை நானும் பாராவிட்டால் அந்நாளே வாழ்வில் இல்லை 🎼🎼🎼

santhi Bala🦋 (@b15_santhi) 's Twitter Profile Photo

நீ என்றும் நான் என்றும் இரு வார்த்தை ஒன்றாகி நாம் என்ற ஓர் வார்த்தை உண்டான தே 🎼🎼🎼🎼🎼

santhi Bala🦋 (@b15_santhi) 's Twitter Profile Photo

ஒரு மின்சார பார்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டு கொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் என்னோடு நான் கண்டு கொண்டேன் என்னை மறந்து விட்டேன் இந்த உலகத்தில் நான் இல்லை நான் இல்லை உன்னை இழந்து விட்டதால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை🎼🎼🎼🎼