Aswin kumar (@aswinkumarsoun1) 's Twitter Profile
Aswin kumar

@aswinkumarsoun1

ID: 1496747895550185472

calendar_today24-02-2022 07:25:21

1,1K Tweet

95 Followers

2,2K Following

நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

Wishing the new Chief Justice of India the strength to uphold the Constitution in its true spirit — one that Dr. Babasaheb Ambedkar envisioned: rooted in justice, liberty, equality, and fraternity. May justice finally reach those long denied. #JaiBhim pa.ranjith

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

நீலம் தயாரிப்பில் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் குறித்த ‘ DYNAMIC LEADER’ ஆவணப் படம் திரையீடல்.💥🎥 இன்று மாலை 6 மணிக்கு, இடம்: சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் பொத்தூர். வாருங்கள்! சமத்துவத் தலைவரின் நினைவை நெஞ்சிலேந்துவோம். ஜெய்பீம்💙 #Armstrong

நீலம் தயாரிப்பில் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் குறித்த ‘ DYNAMIC LEADER’ ஆவணப் படம் திரையீடல்.💥🎥

இன்று மாலை 6 மணிக்கு, இடம்: சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் பொத்தூர்.

வாருங்கள்! சமத்துவத் தலைவரின் நினைவை நெஞ்சிலேந்துவோம். 

ஜெய்பீம்💙

#Armstrong
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

”வீட்டு எண் 0.. தந்தை பெயர்: dfiggoidf” ஆவணங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு #SunNews | #ECI | #RahulGandhi | #BJP

சத்யமே ஜெயம் 🇮🇳 (@namo3namo) 's Twitter Profile Photo

சென்னை துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை உலக அளவில் மக்கள் தெரிந்து கொள்ள உருவான செய்தி காணொளி!! தமிழ்/ ஆங்கில அச்சு & காட்சி ஊடகங்கள் வெளியிட மறுக்கின்ற செய்தியை காணொளியாக வெளியிட்ட DW News 🙏 Video🎥 Courtesy :- @dw_Tamil 🙏 #SanitationworkersProtest #Sanitaryworkers

Comrade Talkies (@comradetalkies) 's Twitter Profile Photo

தனியார்மயத்தை அனுமதிக்காதே... #ChennaiCorporation #SanitaryWorkers #sanitaryworkersprotest #comradetalkies

தனியார்மயத்தை அனுமதிக்காதே... 

#ChennaiCorporation  #SanitaryWorkers #sanitaryworkersprotest #comradetalkies
young communist (@youngcommunistt) 's Twitter Profile Photo

இன்று — கியூபா புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு பிறந்த நாள் வறுமையும் அடக்குமுறையும் சூழ்ந்த ஒரு தீவுக்குள், மக்கள் கனவு கண்ட சுதந்திரத்தை நனவாக்கியவர். 1959ல், அமெரிக்க ஆதிக்கத்தையும் ஏகாதிபத்தியத்தையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு, கியூபா புரட்சியை வெற்றி கொண்டார்.

இன்று — கியூபா புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு பிறந்த நாள்
வறுமையும் அடக்குமுறையும் சூழ்ந்த ஒரு தீவுக்குள், மக்கள் கனவு கண்ட சுதந்திரத்தை நனவாக்கியவர்.

1959ல், அமெரிக்க ஆதிக்கத்தையும் ஏகாதிபத்தியத்தையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு, கியூபா புரட்சியை வெற்றி கொண்டார்.
Dialogue Tamil (@dialogueupdates) 's Twitter Profile Photo

"உழைக்கும் இனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்" #DialogueTamil #sanitaryworkers #Protest #RibbonBuilding