Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile
Arun Bharathi

@arunbharathi_a

Tamil Poet - Lyricist - Dialogue writer- Lyricist in movies : Annaatthe, Viswasam, Pichaikaaran2, Sandakozhi2, Annadurai, Thimirupudichavan etc

ID: 1354853633767084032

calendar_today28-01-2021 18:07:59

2,2K Tweet

5,5K Followers

199 Following

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் இயக்குநர் M.Sasikumar நடிப்பில், கழுகு மூலம் கவனம் பெற்ற இயக்குநர் Sathyasiva இயக்கத்தில், Ghibran Vaibodha இசையில் நம்பிக்கை பாடல் ஒன்றை எழுதியுள்ளேன்❤️✒️ அன்பும் நன்றியும்🤍🙏🏻

நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் இயக்குநர் M.Sasikumar நடிப்பில், கழுகு மூலம் கவனம் பெற்ற இயக்குநர் Sathyasiva இயக்கத்தில், Ghibran Vaibodha இசையில் நம்பிக்கை பாடல் ஒன்றை எழுதியுள்ளேன்❤️✒️ அன்பும் நன்றியும்🤍🙏🏻
Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

🔥🏃முடியும்னு நினைச்சா எதையும் சாதிக்க முடியும்👍|Lyricist Arun Bharathi | |#Arunbharathi |#motivational |#shortstory |#tamiltalks

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

“விஸ்வாசத்தின் முகமாய் இருப்பவர் விடாமுயற்சியின் நிழலாய் நடப்பவர்” அன்பின் இனிய Suresh Chandra sir அவர்களுக்கு, வாழ்க்கை முழுதும் வசந்தங்கள் வரவுவைக்க இனிய தாலாட்டு நாள் நல் வாழ்த்துகள் sir❤️💐 #HBDSureshchandhraa #AjithKumar

“விஸ்வாசத்தின் முகமாய் இருப்பவர்
விடாமுயற்சியின் நிழலாய் நடப்பவர்”

அன்பின் இனிய Suresh Chandra sir அவர்களுக்கு, வாழ்க்கை முழுதும் வசந்தங்கள் வரவுவைக்க இனிய தாலாட்டு நாள் நல் வாழ்த்துகள் sir❤️💐

#HBDSureshchandhraa #AjithKumar
Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

அதிர்ஷ்டமே வந்தாலும், அதற்கு அடிப்படையான உழைப்பும், முயற்சியும் இல்லையென்றால் அதிர்ஷ்டமே அலறிக் கொண்டு உன்னை விட்டு ஓடிவிடும். #Arunbharathi #Motivation

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

அகிலன் எங்கள் வாழ்வின் பூரணம். கொரோனா காலத்தில் இரத்த வாசனையோடு அவனை கையில் ஏந்திய நாட்கள் இன்னும் ஈரமாக இருக்கிறது. அவனது வளர்ச்சியை அணுஅணுவாய் இரசிக்கிறேன். இப்போதெல்லாம் நான் பிள்ளையாகிறேன் அவன் தந்தையாகிறான் அகிலுக்கு அன்பில் நனைந்த தாலாட்டு நாள் வாழ்த்துகள் ❤💐

அகிலன் எங்கள் வாழ்வின் பூரணம். கொரோனா காலத்தில் இரத்த வாசனையோடு அவனை கையில் ஏந்திய நாட்கள் இன்னும் ஈரமாக இருக்கிறது.

அவனது வளர்ச்சியை அணுஅணுவாய் இரசிக்கிறேன். இப்போதெல்லாம் நான் பிள்ளையாகிறேன் அவன் தந்தையாகிறான்

அகிலுக்கு அன்பில் நனைந்த தாலாட்டு நாள் வாழ்த்துகள் ❤💐
Saregama South (@saregamasouth) 's Twitter Profile Photo

The Electrifying #AthiriPuthiri Video Song From #Gangers is Out Now! ❤‍🔥 🔗 youtu.be/TMdq59k50-A 🎶 C.Sathya 🎙 Mathichiyam Bala #SenthilDas ✍🏻 Arun Bharathi Lyricist #SundarC #Vadivelu KhushbuSundar #AnanditaSundar Avni Cinemax benzzmedia #CatherineTresa

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

முப்பது வருடங்கள் முடிசூடா மன்னனாக முன்னனி இயக்குநராக, கமர்ஷியல் கிங்காக வலம் வரும் எங்கள் இயக்குநர் சுந்தர்.சி அவர்களுக்கு தமிழ் சினிமா கடமைப் பட்டிருக்கிறது. இனி இந்தியசினிமாவிலும் அவர் பெயர் தடம்பதிக்கும். வாழ்த்துகள் sir❤️💐 KhushbuSundar Avni Cinemax #30YearsOfSundarC

முப்பது வருடங்கள் முடிசூடா மன்னனாக
முன்னனி இயக்குநராக, கமர்ஷியல் கிங்காக
வலம் வரும் எங்கள் இயக்குநர் சுந்தர்.சி அவர்களுக்கு தமிழ் சினிமா கடமைப் பட்டிருக்கிறது.

இனி இந்தியசினிமாவிலும் அவர் பெயர் தடம்பதிக்கும்.
வாழ்த்துகள் sir❤️💐

KhushbuSundar Avni Cinemax #30YearsOfSundarC
Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

நெகிழ்ச்சி நிறைந்த விழாவாக தூரிகை விருது விழாவை மாற்றியிருந்தார் அண்ணன் கபிலன். அவரது முயற்சி இன்னும் பல தூரிகைகளை அவருக்கு உருவாக்கி கொடுக்கும். வருங்காலங்களில் பல படைப்பாளிகளுக்கு தூரிகை விருது முதல் முகவரி கொடுக்கும். கபிலனுக்கு கவிதை வாழ்த்துகள்❤️❤️💐💐 Kavi Kabilan

நெகிழ்ச்சி நிறைந்த விழாவாக தூரிகை விருது விழாவை மாற்றியிருந்தார் அண்ணன் கபிலன்.

அவரது முயற்சி இன்னும் பல தூரிகைகளை அவருக்கு உருவாக்கி கொடுக்கும். வருங்காலங்களில் பல படைப்பாளிகளுக்கு தூரிகை விருது முதல் முகவரி கொடுக்கும்.

கபிலனுக்கு
கவிதை வாழ்த்துகள்❤️❤️💐💐
Kavi Kabilan
Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

நடிகர்ராஜேஷ் அவர்களை ஒருமுறையே சந்தித்திருக்கிறேன் அப்போது என் புத்தகத்தை பரிசளித்தேன் 2 நாள் கழித்து புத்தகம் குறித்து 40 நிமிடங்கள் தொலைபேசியில் என்னோடு பேசினார். நேரம் இருக்கும் போது நேரில் வரசொன்னார் கடைசிவரை வாய்க்காமலேயே போனது அந்தநேரம். ஆழ்ந்த இரங்கல் அய்யா🙏🏻

நடிகர்ராஜேஷ் அவர்களை
ஒருமுறையே சந்தித்திருக்கிறேன்

அப்போது என் புத்தகத்தை
பரிசளித்தேன்

2 நாள் கழித்து புத்தகம் குறித்து
40 நிமிடங்கள் தொலைபேசியில் என்னோடு பேசினார்.

நேரம் இருக்கும் போது
நேரில் வரசொன்னார்

கடைசிவரை வாய்க்காமலேயே
போனது அந்தநேரம்.

ஆழ்ந்த இரங்கல் அய்யா🙏🏻
Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

நான்பாடல் எழுதியுள்ள அடுத்த திரைப்படத்தின் தலைப்பை அறிவிப்பதில் மகிழ்கிறேன்❤️ #தாவுத் #Dawood 💥 @thambithurai_m Prashanth Raman Linga SAI DEENA Dileepan Sharath Ravi ARJAI Ananth Nag ™ Rakesh ambigapathy Arun Bharathi Lyricist Brendon Shushanth chandru

நான்பாடல் எழுதியுள்ள அடுத்த திரைப்படத்தின் தலைப்பை அறிவிப்பதில் மகிழ்கிறேன்❤️
#தாவுத் #Dawood 💥

@thambithurai_m Prashanth Raman Linga SAI DEENA Dileepan Sharath Ravi ARJAI
Ananth Nag ™  Rakesh ambigapathy  Arun Bharathi Lyricist Brendon Shushanth chandru
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#CinemaUpdate | சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள FREEDOM படத்தின் டீசர் நாளை மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. #SunNews | #Freedom | #Sasikumar

#CinemaUpdate | சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள FREEDOM படத்தின் டீசர் நாளை மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

#SunNews  | #Freedom | #Sasikumar
Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

பேரதிர்ச்சி. இன்னும் பல உன்னத படைப்புகளை தந்தி்ருக்க வேண்டிய கலைஞன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இதைத் தாங்கும் தைரியம் வேண்டும். ஆழ்ந்த இரங்கல் அமைதி சூழட்டும்🙏🏻

G.V.Prakash Kumar (@gvprakash) 's Twitter Profile Photo

Best of luck team … here is the Teaser of M.Sasikumar’s #Freedom is here, Witness the Hard Hitting Action saga in theatres from July 10th !! Tamil 🔗 youtu.be/NlyhXwxoO6o?si… Telugu 🔗 youtu.be/hxjZ0k8zZIM?si… #FreedomFromJuly10 Directed by Sathyasiva Produced by

M.Sasikumar (@sasikumardir) 's Twitter Profile Photo

X: Here is the teaser #Freedom in theatres from July 10th Tamil 🔗 youtu.be/NlyhXwxoO6o?si… Telugu 🔗 youtu.be/hxjZ0k8zZIM?si… #FreedomFromJuly10 Directed by Sathyasiva Produced by Vijaya Ganapathy's Pictures Pandiyan Parasuraman Music Ghibran Vaibodha Lijomol Jose @thesudevnair

X:

Here is the teaser #Freedom
in theatres from July 10th

Tamil 🔗 youtu.be/NlyhXwxoO6o?si…

Telugu 🔗 youtu.be/hxjZ0k8zZIM?si…

#FreedomFromJuly10

Directed by Sathyasiva
Produced by Vijaya Ganapathy's Pictures Pandiyan Parasuraman
Music Ghibran Vaibodha

Lijomol Jose @thesudevnair