AR Hemnath (@arhemnath) 's Twitter Profile
AR Hemnath

@arhemnath

💯💪மாற்றம் உன் மனதில் இருந்து தொடங்கட்டும்💪💯

facebook.com/hemnathkunnu

ID: 905476762745749504

calendar_today06-09-2017 17:04:17

611 Tweet

306 Followers

1,1K Following

AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது. தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசில் புதிய சூரியனாக ஒளிவிடுகிறார் சின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்..1/n #NewHigh4TNSports #drtrbrajaa Dr. T R B Rajaa

இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது. தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசில் புதிய சூரியனாக ஒளிவிடுகிறார் சின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்..1/n
#NewHigh4TNSports
#drtrbrajaa
Dr. T R B Rajaa
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

𝒴ℴ𝓊 𝒞𝒶𝓃'𝓉 ℋ𝓊ℊ 𝒴ℴ𝓊𝓇𝓈ℯ𝓁𝒻. 𝒴ℴ𝓊 𝒞𝒶𝓃'𝓉 𝒸𝓇𝓎 ℴ𝓃 𝒴ℴ𝓊𝓇 𝒪𝓌𝓃 𝒮𝒽ℴ𝓊𝓁𝒹ℯ𝓇. ℒ𝒾𝒻ℯ 𝒾𝓈 𝒶𝓁𝓁 𝒶𝒷ℴ𝓊𝓉 ℒ𝒾𝓋𝒾𝓃ℊ ℱℴ𝓇 ℴ𝓃ℯ 𝒶𝓃ℴ𝓉𝒽ℯ𝓇. 𝒮ℴ ℒ𝒾𝓋ℯ, 𝓌𝒾𝓉𝒽 𝓉𝒽ℴ𝓈ℯ 𝓌𝒽ℴ 𝓁ℴ𝓋ℯ 𝓎ℴ𝓊 𝓉𝒽ℯ 𝓂ℴ𝓈𝓉. AR Hemnath ராஜா

𝒴ℴ𝓊 𝒞𝒶𝓃'𝓉 ℋ𝓊ℊ 𝒴ℴ𝓊𝓇𝓈ℯ𝓁𝒻.
𝒴ℴ𝓊 𝒞𝒶𝓃'𝓉 𝒸𝓇𝓎 ℴ𝓃 𝒴ℴ𝓊𝓇 𝒪𝓌𝓃 𝒮𝒽ℴ𝓊𝓁𝒹ℯ𝓇.
ℒ𝒾𝒻ℯ 𝒾𝓈 𝒶𝓁𝓁 𝒶𝒷ℴ𝓊𝓉 ℒ𝒾𝓋𝒾𝓃ℊ ℱℴ𝓇 ℴ𝓃ℯ 𝒶𝓃ℴ𝓉𝒽ℯ𝓇.
𝒮ℴ ℒ𝒾𝓋ℯ, 𝓌𝒾𝓉𝒽 𝓉𝒽ℴ𝓈ℯ 𝓌𝒽ℴ 𝓁ℴ𝓋ℯ 𝓎ℴ𝓊 𝓉𝒽ℯ 𝓂ℴ𝓈𝓉.
AR Hemnath
ராஜா
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

#பொங்கலோ_பொங்கல் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள்…! ❤️ @arhemnath❤️ #HappyPongal2023 #HappyPongal #Pongal2023 #Pongal #பொங்கல் #பொங்கலோ_பொங்கல் #தமிழ்புத்தாண்டு AR Hemnath

#பொங்கலோ_பொங்கல்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
& பொங்கல் நல்வாழ்த்துக்கள்…!

❤️ @arhemnath❤️

#HappyPongal2023 #HappyPongal #Pongal2023 #Pongal #பொங்கல் #பொங்கலோ_பொங்கல் #தமிழ்புத்தாண்டு
AR Hemnath
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

தி.மு.கழகத்தின் அமைப்புச் சாரா ஓட்டுநர் அணித் தலைவரும் *வேலூர் மக்களவை உறுப்பினருமான* அண்ணன் திரு.D.M.கதிர் ஆனந்த MP அவர்களுக்கு *இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா* …

தி.மு.கழகத்தின் அமைப்புச் சாரா ஓட்டுநர் அணித் தலைவரும் *வேலூர் மக்களவை உறுப்பினருமான* அண்ணன்
திரு.D.M.கதிர் ஆனந்த MP அவர்களுக்கு *இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா* …
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்❤🇮🇳 #RepublicDay2023 #RepublicDay #குடியரசுதினம் #ProudtobeIndian AR Hemnath @karuvachi_twit மாஸ்டர் பீஸ் தமிழ் கிறுக்கு CMOTamilNadu

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்❤🇮🇳

#RepublicDay2023
#RepublicDay
#குடியரசுதினம்
#ProudtobeIndian
AR Hemnath
@karuvachi_twit
மாஸ்டர் பீஸ்
தமிழ் கிறுக்கு
CMOTamilNadu
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

🖤❤️இன்று அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாள். தன் வசிய குரலால்... கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அறிஞர் அண்ணா. காஞ்சி தலைவனாய்,கடைக்கோடி தொண்டனுக்கும் அண்ணணாய் விளங்கியவர் அருமை மிகு அண்ணா!!! என்றும் அண்ணாவின் வழியில் அன்பு தம்பிகள்...🖤❤️

🖤❤️இன்று அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாள். தன் வசிய குரலால்... கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அறிஞர் அண்ணா.
காஞ்சி தலைவனாய்,கடைக்கோடி தொண்டனுக்கும் அண்ணணாய் விளங்கியவர் அருமை மிகு அண்ணா!!!
என்றும் அண்ணாவின் வழியில் அன்பு தம்பிகள்...🖤❤️
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

# 𝒉𝒂𝒑𝒑𝒚 𝒖𝒈𝒂𝒅𝒉𝒊 𝑰 𝒑𝒓𝒂𝒚 𝒇𝒐𝒓 𝒂 𝒚𝒆𝒂𝒓 𝒇𝒊𝒍𝒍𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒉𝒂𝒑𝒑𝒊𝒏𝒆𝒔𝒔 𝒂𝒏𝒅 𝒉𝒆𝒂𝒍𝒕𝒉𝒚.. 💐💐 AR Hemnath

# 𝒉𝒂𝒑𝒑𝒚 𝒖𝒈𝒂𝒅𝒉𝒊 𝑰 𝒑𝒓𝒂𝒚 𝒇𝒐𝒓 𝒂 𝒚𝒆𝒂𝒓 𝒇𝒊𝒍𝒍𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒉𝒂𝒑𝒑𝒊𝒏𝒆𝒔𝒔 𝒂𝒏𝒅 𝒉𝒆𝒂𝒍𝒕𝒉𝒚.. 💐💐
AR Hemnath
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் 🎉🎂 தொடர் இன்பங்கள் மற்றும் மாபெரும் முன்னேற்றங்கள் ஈடு இணையில்லாத சேர்க்கையாக வாழ்க்கையில் அமைத்து தரட்டும் இந்த ஈகை திருநாள் எனது அருமை இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் நல்வாழ்த்துக்கள் அல்லாஹ்வின் அருள் என்றும் உங்களை ஆசிர்வதிக்கட்டும் Eid Mubarak

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் 🎉🎂
தொடர் இன்பங்கள் மற்றும் மாபெரும் முன்னேற்றங்கள் ஈடு இணையில்லாத சேர்க்கையாக வாழ்க்கையில் அமைத்து தரட்டும் இந்த ஈகை திருநாள் எனது அருமை இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் நல்வாழ்த்துக்கள் அல்லாஹ்வின் அருள் என்றும் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

Eid Mubarak
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

𝒮𝒽ℴ𝓊𝓁𝒹 𝒸ℴ𝓂ℯ 𝓈ℴℴ𝓃💥💥💥 #UdhayanidhiStalin | #DMK #TNAssembly #DMK #Udhayanithi #DeputyCM #MKStalin #Duraimurgam #TRBalu #RSBharathi #EVVelu AP Nandhakumar Anukula D.M.KathirAnand K.Devaraj MLA

𝒮𝒽ℴ𝓊𝓁𝒹 𝒸ℴ𝓂ℯ 𝓈ℴℴ𝓃💥💥💥

#UdhayanidhiStalin | #DMK

#TNAssembly #DMK #Udhayanithi #DeputyCM

#MKStalin #Duraimurgam #TRBalu #RSBharathi #EVVelu

AP Nandhakumar Anukula D.M.KathirAnand
K.Devaraj MLA
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

𝐄𝐯𝐞𝐫𝐲 𝐝𝐚𝐲 𝐢𝐚 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐭𝐡𝐢𝐧𝐤, 𝐄𝐯𝐞𝐫𝐲 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 𝐢𝐬 𝐦𝐞𝐦𝐨𝐫𝐚𝐛𝐥𝐞 𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐟𝐞𝐞𝐥, 𝐄𝐯𝐞𝐫𝐲 𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐮𝐧𝐢𝐪𝐮𝐞 𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐬𝐞𝐞, 𝐋𝐢𝐟𝐞 𝐢𝐬 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐯𝐞 AR Hemnath மாஸ்டர் பீஸ்

AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

#𝒲𝓲𝓈𝓱_𝓨ℴ𝓾_𝓗𝒶𝓹𝓅𝔂_𝓑𝒾𝓻𝓉𝓱𝒹𝓪𝓎_𝒦𝓾𝓉𝓽𝒾𝓶𝒶 🎉𝓢.𝓡.𝓡𝓊𝓭𝒽𝓻𝒶 𝒮𝓱𝓇𝓮ℯ🎉 💐𝒴𝓪𝓃𝓰𝒶 𝒱𝓮ℯ𝓽𝓊 ℛ𝓪𝒿𝓪𝓀𝓾𝓂𝓪𝓇𝓲 💐 ℐ𝓯 𝓶𝓎 𝓂𝓸𝓉𝓱ℯ𝓻 𝓬ℴ𝓶ℯ𝓼 𝓫𝒶𝓬𝓀 𝓉𝓸 𝓡𝒶𝓳𝒶𝓴𝓊𝓶𝒶𝓻𝒾🎉💐 AR Hemnath @Karuvachi_offcl மாஸ்டர் பீஸ் தனிமை

AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

Well played, Rameshbabu #Praggnanandhaa Congratulations to @pragg_chess for making the whole India proud and putting up a great performance! Best of luck for the future! #fideworldcupfinal

Well played, Rameshbabu #Praggnanandhaa
Congratulations to @pragg_chess for making the whole India proud and putting up a great performance!
Best of luck for the future! #fideworldcupfinal
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

சுவாமியே சரணம் ஐயப்பா இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில், மகிழ்ச்சியையும், இன்பத்தையும், குறைவில்லா செல்வத்தையும் தரும் நல்ல ஆண்டாக மலர தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்💥 AR Hemnath

சுவாமியே சரணம் ஐயப்பா
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில், மகிழ்ச்சியையும், இன்பத்தையும், குறைவில்லா செல்வத்தையும் தரும் நல்ல ஆண்டாக மலர தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்💥
AR Hemnath
AR Hemnath (@arhemnath) 's Twitter Profile Photo

03-03-2024 திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கம் பொது கூட்டம் ஆம்பூர் நகரத்தில்

03-03-2024 திராவிட மாடல் நாயகரின்  பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கம் பொது கூட்டம் ஆம்பூர் நகரத்தில்