அலவன் (@anandhumba) 's Twitter Profile
அலவன்

@anandhumba

கடவுளிடம் பேதம் இல்லை.. வணங்கும் மனிதனுக்குள்ளேதான் மார்க்க மாற்றம் எல்லாம். பொறுப்புகளில் அடைபட்ட புழு நான்

ID: 3584899400

calendar_today16-09-2015 17:22:09

10,10K Tweet

159 Followers

366 Following

Mannar & company™🕗 (@anvar_officia) 's Twitter Profile Photo

வடைக்குள் ஆயில் வைத்திருக்கும் கடவுள்தான், நடைக்குள் நம் ஆயுளை வைத்திருக்கிறான்! #வாக்கிங்_தத்துவம்

வடைக்குள் ஆயில் வைத்திருக்கும் கடவுள்தான்,
நடைக்குள் நம் ஆயுளை வைத்திருக்கிறான்!

#வாக்கிங்_தத்துவம்
🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

மரணம் என்பதற்கு மிக அருகே உள்ள சொல் மௌனம். ~ ஜெயமோகன் ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

எதிர் கருத்து வரும்போது அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் எல்லாம் அடங்கி இருக்கிறது. ~ R.C.மதிராஜ் ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது. ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் அவசியமும் இருக்கிறது. அதை அறிந்துகொள்வதும் அறியாமல் கடப்பதும் அவரவர் தேடுதல் தொடர்பானது. ஆனால், எந்த மனிதனும் தேவையற்றவன் இல்லை; எந்த வாழ்க்கையும் பயனற்றதும் இல்லை. ~ எஸ்.ரா ~

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

மரியாதையைத்தான் உங்களுக்கெல்லாம் சொல்லித் தர வேண்டி இருக்கிறது. அவமரியாதை செய்வதை நீங்களாகவே கற்றுக் கொள்கிறீர்கள் " -ஜி.கார்ல் மார்க்ஸ்

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

உங்கள் பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை நிராகரித்தால் மனந்தளராதீர்கள். பல வருடங்கள் கழித்து அவர்கள் அதை தங்களின் சந்ததியினருக்கு வழங்குவார்கள். ~ ஆஸ்கார் ஒயில்டு ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

நான் பல மருத்துவர்களின் உதவியுடன் இறந்து கொண்டிருக்கிறேன். ~ அலெக்ஸாண்டர் ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

படித்து வாங்கிய சான்றிதழ்களை அடைத்துவைக்க ஒரு கவரோ அல்லது ஃபைலோ போதுமானதாகிறது. அதை சுமந்து அலைவதற்குத்தான் ஒரு நகரமோ, ஒரு நாடோ, ஒரு உலகமோ, போதவேயில்லை. ~ எஸ்.ரா ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

போய் வா மிக்க நன்றி. ஒரு சிறிய கனவைத் தந்ததற்கு. ஒரு சிறிய நினைவைத் தந்ததற்கு. பாலைவன ஒட்டகம் அருந்தக் கிடைத்த அந்தச் சிறிய தண்ணீரோடு நெடுந்தொலைவு செல்லும். ~ மனுஷ் ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

ஒரு நாற்காலியோ, பேனாவோ உங்களுக்குப் பழகிவிட்டால், சிறிது காலத்துக்குப் பிறகு நீங்கள் அவற்றோடு பேசுவீர்கள். ~ அசோகமித்ரன் ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

எல்லாம் சரியாகிவிட்டதென்று பாசாங்கு செய்வதில் உள்ளது, ஒரு பெண்ணின் ஆகப்பெரும் வலிமை. ~ மவுனா ~

Royal Enfield Buddha (@royalenfieldu) 's Twitter Profile Photo

காமத்தின் இயல்பே அது உன்னை ஒருபோதும் திருப்தியடைய விடுவதில்லை என்பதே... அதிருப்தி எனும் எரியும் நெருப்புதான் காமத்தின் உண்மையான சொரூபம் -ஓஷோ

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

நீ எப்படி இருக்கவேண்டும் என்றுதான் உன் அப்பா சொல்வார். நீ எப்படி இருக்கிறாய் என்று சொல்வது உன் அம்மாதான். ~ பீட்டர் டேவிசன் ~

Bo Suzuki (@commonmantamil) 's Twitter Profile Photo

என் ஹவுஸ் owner சம்பளம் ஒரு நாளைக்கு 700 SGD யாம். நம்ம ஊரு காசுக்கு 48 ஆயிரம் பக்கம் ஒரு நாளைக்கு...

என் ஹவுஸ் owner சம்பளம் ஒரு நாளைக்கு 700 SGD யாம். நம்ம ஊரு காசுக்கு 48 ஆயிரம் பக்கம் ஒரு நாளைக்கு...
Royal Enfield Buddha (@royalenfieldu) 's Twitter Profile Photo

காதல் நிகழ்வதைப் போல பிரிவதற்கும் எந்த காரணமும் தேவையில்லை. பிரிவென்பது பல நேரத்தில் மதிப்பையும் அன்பையும் பறிகொடுத்து விடாமல் இருப்பதற்கான நல்வழி. -பவா செல்லத்துரை

Royal Enfield Buddha (@royalenfieldu) 's Twitter Profile Photo

உடல் எப்போதும் உண்மையாக இருக்கிறது ஆனால் மனம்தான் கள்ளத்தனமாக எல்லாவற்றிலும் குறுக்கிடுகிறது -ஓஷோ

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

வறுமையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் கடினம். திரும்பி வருவது சுலபம். ~ ஜப்பான் - பழமொழி ~

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே பிஜிலி வெடி வெடிப்பாங்களே.. அவங்க எல்லாம் எங்க போனாங்க...!

தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே பிஜிலி வெடி வெடிப்பாங்களே..

 அவங்க எல்லாம் எங்க போனாங்க...!